BBC

பாகுபலி – விமர்சனம் ( 2015)

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் அப்படியே ஹைதராபாத் பக்கம் திரும்பி ஒரு சல்யூட் அடிக்கவேண்டும் போல் இருந்தது. முதல் முறை நான் இப்படி பூரிப்பு அடைந்தது... செகந்தராபாத் பாரடைஸ் ஹோட்டல் - ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்து நின்று அந்த முதலாலியின் போட்டோவை பார்த்து ஒரு சல்யூட் அடித்தேன். அடுத்தது இப்போதுதான். படம் ஒரு மிரட்டல். மிரட்டலாக படம் எடுப்பது வேறு. படம் எடுத்து மிரட்டுவது வேறு. பாகுபலியில், ராஜ மௌலி உண்மையிலேயே மிரட்டுகிறார். இதில் [...]

By |2015-07-25T01:10:57-07:00July 25th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , |25 Comments

பனிப் பிரதேசம் – Part 8

" நீங்கள் உடனடியாக டெல்லி வரமுடியுமா?" முகேஷ், ஆங்கிலத்தை ஹிந்தியில் ஜாடையில் பேசினார். நான் " ஹ்ம்ம்.. வருகிறேன். எதற்காக?" என்று தமிழ் வாடையில் ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டேன். ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கவேண்டும். நீங்கள் பேசிய ஒரு ஒலிப்பதிவை கேட்டோம். எங்களுக்கு உங்கள் குரல் பிடித்து உள்ளது. ஒரு நாளில் வேலையை முடித்துவிடலாம். நீங்கள் சரி என்றால், எங்கள் அலுவகத்தில் இருந்து டிக்கெட் அனுப்புகிறோம் என்றார். அது நாள் வரை நான் Voice-Over செய்தது கிடையாது. [...]

Go to Top