வரலாற்றைத் தேடி

வரலாற்றைத் தேடி…….இது உண்மையான வரலாற்றை ஆராயும் ஒரு சிறு முயற்சி.

வறுமையின் நிறம்

நல்ல புகைப்படம். இரண்டு வரியில் கவிதை பிலீஸ் ? என்று நண்பர் மகேந்திரன் ஒரு பதிவு செய்து இருந்தார். இரண்டு வரி கவிதையை பலர் எழுதி இருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி. எல்லோருடைய கவிதைகளையும் படித்தேன். கவிதைகள் தொடாத ஒரு குறியீடு இந்தப் படத்தில் ஒன்று உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. 1940, களில் இங்கிலாந்துக்கும், ஹிட்லரின் ஜெர்மானிய படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்துவந்தது. இது இரண்டாம் உலகப் போர். ஹிட்லருக்கு ஒரு வியூகம். அதாவது ..இங்கிலாந்து [...]

Dogs and golf

இன்று காலை கிட்டுவை அழைத்துக் கொண்டு விடியர் காலையிலேயே, Whistler ல் இருக்கும் ஒரு golf மைதானத்துக்கு morning walk சென்றேன். அங்கே இருவர் golf விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  இருவருமே Scottish. Kittu,  golf பந்துகளை பிடிக்க ஓடினான். உடனே அவர் சொன்னார்... dogs and golf go together. ஏன்? என்று கேட்டேன். அவர் சொன்னார் golf கண்டுப் பிடித்தது நாங்கள்தான் என்றார்.  நான் சொன்னேன்... இது still debatable topic. இது பணக்காரர்கள் [...]

பாகுபலி – ( www.sridar.com)

பாகுபலி - (www.sridar.com) எல்லோரும் படத்தை பற்றி பல வகையில் எழுதி விட்டதால் அதையே நான் திரும்ப எழுதப் போவதில்லை. இது என் மாற்றுப் பார்வை இந்திய தீபகற்பத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. பேலியோலிதிக் கற்காலம் தொட்டு வெள்ளைக்காரன் ஆண்ட கலோனியல் காலம் வரை அது பரந்து விரிந்தது. சுமார் 75,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் மனித தடம் தன் கலாச்சாரத்தைப் பதித்துவிட்டது. நாம், இன்று இழந்து நிற்கும் கலாசாரம் பன்னெடுங்காலமாக நம் மக்கள் வாழ்வியலை [...]

கண்டு எடுத்த பொக்கிஷம்.

கென்யாவில் வாழ்ந்து வரும் என் நண்பர் பாலமுரளி. இந்த பக்கத்தின் சூப்பர் அட்மினும் அவரே. இவர் ஒரு சிறந்த புகைப்பட நிபுணர் மற்றும் பயண அனுபவ கட்டுரையாளர். 2014 ல் இந்தியா சென்று வந்த பின்பு அவர் எழுதியதில் இருந்து .... ---------------------------------------------- இந்த முறை இந்தியா சென்று வீட்டை ஒதுங்க வைக்கும் போது, கண்டு எடுத்த பொக்கிஷம். மகா கவியின் ஒரிஜினல் புகைப்படம். காரைக்குடியில் தாசன் ஸ்டுடியோவில் எடுத்தாக இருக்கலாம் என்று சொல்கிறார். பாரதியாரை பற்றி [...]

ஜோனாவின் கல்லறை

குரானிலும், பைபிளிலும் வரும் ஒரு செய்தி ஜோனாவின் கல்லறை. இது ஈராக்கில் உள்ள மொசூல் அருகே ஒரு மலைக் குன்றின் மீது உள்ளது. குரானில் இதை யூனுஸ் கல்லறை என்பார்கள். இப்போது நடந்து வரும் ஐசிஸ் சண்டையில் இந்த இடத்தை அவர்கள் குண்டு வைத்து தகர்த்துவிட்டார்கள். இப்போது அதன் கீழே அசிரீரிய நாகரீகத்தின் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இங்கே ஒரு பாழைந்த அரண்மனையும் அங்கு ஒரு பேரரசு நடந்ததையும் இந்த கண்டுபிடிப்புக்கள் உணர்த்துகின்றன. காலம்: 600 [...]

HMS Teror

அந்த காலத்தில் இங்கிலாந்து கட்டிய பல கப்பல்களின் பெயர் HMS என்று ஆரம்பிக்கும். HMS என்றால் Her Majesty's Ship .... ராயல் நேவி கட்டிய கப்பல் என்று அர்த்தம். பனி பிரதேசம் தொடர் எழுதும் போது இதைப் பற்றி எழுதலாம் என்று இருந்தேன், நியூஸ் முந்திக்கொண்டது. மேட்டர் இதுதான். அந்த காலத்தில் இங்கிலாந்தில் இருந்து உலகில் உள்ள பல இடங்களுக்கு கப்பல்களில் மாலுமிகளும் இயற்கைவியாளர்களுக்கும் கிளம்புவார்கள். ஏன் ..evolution எனும் உன்னத அறிவியலை உலககிற்கு சொன்ன [...]

இன்னும் எத்தனை நாள் ?

நேட் ஜியோ புகைப்படக்காரர் கிரிஸ்டியன் ஜீலர் காங்கோ காட்டில் 2013 ல் ஒரு நாள் பயணித்துக் கொண்டு இருந்தார். காங்கோவில் சுமார் 15 வருடமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்ற செய்தி கேட்ட பின்புதான் இரவு தூங்க போவான். அவன் விழித்தால் அடுத்த நாள் அவனுக்கு செய்தி. விழிக்காவிட்டால் அது இன்னொருவனுக்கு செய்தி. காங்கோ வைரக் கற்கள் துப்பாக்கி தோட்டாவாகி வெடித்து சிதறும் வெளிச்சம் அந்த நாட்டின் காட்டை விட்டு இன்னும் வெளியில் வரவில்லை. இதில் [...]

இது தெரியுமா??

lbert Einstein, a Jew but not an Israeli citizen, was offered the presidency in 1952 but turned it down, stating "I am deeply moved by the offer from our State of Israel, and at once saddened and ashamed that I cannot accept it.

நியூக்ளியர் சீட்டு கட்டு:

தற்போது இந்தியா ஒரு சீட்டு கட்டு விளையாட்டில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு ஒரு குரூப்பிடம் ரொம்ப நாளாகவே கேட்டு வருகிறது. ஆனால் இந்த விளையாட்டில் உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது என்று ஆல்ரெடி குரூப்பில் உள்ள பெரும் கை உள்ள சீட்டாடக் காரர்கள் இந்தியாவை தள்ளி வைத்து அவர்கள் மட்டும் சீட்டுக்கட்டை லாபத்துடன் ஆடி வருகிறார்கள். நம்மோ பிரதமர் மோடி, சீனாவிடமும் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடமும் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்ட போதும் இன்னும் யாரும் [...]

Go to Top