தமிழ் (Tamil)

பனிப் பிரதேசம் – பார்ட் 12

நான் ஆர்க்டிக் கிளம்பும் நேரம், ராகு காலம். நல்லதையும் செய்வார் ராகு என்று படித்த துண்டு. ஏறமுடியாதவனை கண்டானாம், ஏணி பந்தயம் வச்சானாம் என்று இடக்கு பண்ற கிரகம் எது தெரியுமா? அவர் தான் மிஸ்டர் ராகு. என்னதான் யோகக்காரகன் என்று பெயரை வைத்திருந்தாலும், சமயம் கிடைச்சா சந்தடி சாக்கில் சிந்து பாடுவதில் ராகு கில்லாடி. இது ஜாதகத்த்தில். அதற்கு மேல், தனிப்பட்ட முறையில் தினசரி ஒன்னரை மணி நேரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அதற்கு பெயர் [...]

பனிப் பிரதேசம் – Part 11

இந்த நான்கு வரிகளைத்தான் திரும்ப திரும்ப, பல ஆர்க்டிக் குறிப்புகளில் 4 மாதங்களாக படித்தேன். பனி, பனி...எங்கும் பனி.. இது ஒரு வெண்மையான வெறுமையான கடற்கரை. அழகையும், பிரமிப்பையும் வெகுமதியாய் கொடுக்கும் ஒரு தொலை தூர இலக்கு. நீங்கள் இங்கே பார்க்கப்போவது அனுபவிக்க நம்பமுடியாத நிலப்பரப்பு. இது தனிமையான, அற்புதமான மனித இருப்பை காணாத, காலடி சுவடு இல்லாமல் வரையப்பட்ட வண்ணமுடைய இயற்கை தேசம். இங்கே கருப்பு இரவு வானம், அமைதியாக பகலை மூழ்கடித்து, மகத்தான வெறுமையை [...]

42 ஆம் நம்பர் வீடு

கருப்பு இரவு . தேதி 8. மணி 12. நான் முதல் முறையாக 11 மணிவரை ஆபீஸ் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன். மெட்ரோ ஸ்டேஷன் ரயில் நிலையம். யாரும் இல்லை. வெறிச்சோடி கிடந்தது. இரவில் கனடா பயமாய் தெரிந்தது.   சில பிச்சைக்காரர்கள் கஞ்சா வாடையுடன் என்னை கடந்து சென்றார்கள். மரணம் அவர்கள் பார்வையில் தெரிந்தது. சிலர் பிணம் போல் சாய்ந்து கிடந்தார்கள். சிலர் ஓநாய் போல் ஒரு டாலருக்கு ஓலமிட்டார்கள்.   மயான அமைதி. [...]

By |2014-04-04T22:36:12-07:00April 4th, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

பனிப் பிரதேசம் – Part 10

2013, டிசம்பர் மாதம், தனியாக ஆர்டிக் செல்ல முடிவெடுத்து விட்டேன். என் மனைவியிடமும், மகனிடமும் நான் ஆர்டிக் செல்ல இருப்பதாக கூறினேன். வருத்தப்பட்டார்கள்... கூட வரமுடியவில்லை என்று. இது ஒன்றும் கொடைக்கானல் இன்ப சுற்றுலா அல்ல...குடும்பத்துடன் புளி சாதம் கட்டிக்கொண்டு செல்ல...இது குடும்பத்துடன் போக வேண்டிய இடம் அல்ல. ஆர்டிக் சென்டர் வரை வேண்டுமானால் குடுபத்துடன் மே, ஜூன் மாதங்களில் சென்று வரலாம். ஆர்டிக் சென்டர் என்பது ஆர்டிக் செல்லும் வழியில் இருக்கும் பாதி தூர மைல் [...]

பெண்களின் கூந்தல் மட்டும் கருமையாக இருப்பதேன் ?

குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி: சுவாமிஜி, எப்போதும் பெண்களின் கூந்தல் மட்டும் கருமையாக இருப்பதேன் ? எனக்கு நரை முடி, என் பொண்டாட்டி, என் தலைய பார்த்து "Salt-Pepper Look"-னு கிண்டல் பண்றா ..நீங்கதான், என் தலைமுடி கருப்பாக இருக்க ஒரு வழி சொல்லணும். சுவாமி ஸ்ரீ.ஸ்ரீ.டர்: தலைக்கு கருப்பு டை அடிக்க வேண்டியதுதானே..சதுர்வேதி..? சதுர்வேதி : வாரா வாரம் மென்ஸ் டை அடிக்கிறேன் சுவாமி. இருந்தாலும் வெள்ளை முடி வெளிய தெரியுது. சுவாமி: நீ மொதல்ல, [...]

By |2014-03-22T10:19:06-07:00March 22nd, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|3 Comments

சுவாமியும் – சதுர்வேதியும்

குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி: குருவே, என் பொண்டாட்டி தினமும் தொறந்த வாய மூடாம என்னை திட்டுறா. எதுக்கெடுத்தாலும் வாய் ரொம்ப நீளுது ...ஏன் குருவே?. சுவாமி. ஸ்ரீ.ஸ்ரீ. டரின் பதில்: அடேய், அரைவட்ட மண்டையா, சதுர்வேதி....இந்த பிரச்சனைக்கு, இதிகாசத்துல பதில் இருக்கு, கேட்டுகோ. உலக ஜீவராசிகளை படைத்தவன் பிரம்மன். I mean Lord Brahma. அவுரு வைப் பேரு சாவித்திரி. இவங்க தான் Mrs.பிரம்மன். முதன் முதலா, உயிரினங்களை உருவாக்கும் போது நடந்த சம்பவம்தான், இது [...]

By |2014-03-18T22:00:57-07:00March 18th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|0 Comments

பெரிய வாத்தியும் – வருங்கால புருஷனும்

இது உண்மை சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறுகதை. ஏழாவது படிக்கும் என் பையன், இந்த வருடம், எதோ ஒரு வான்கூவர் தீவுல உள்ள ஒரு காட்டுக்கு கேம்ப் போக போறான். இந்த சம்மர் கேம்ப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும், அவங்க ஸ்கூல்தான் ஏற்பாடு செய்யுது. அதுக்கு இன்சார்ஜ் பையனோட வாத்தியார்- மிஸ்டர் மார்க். ஆபீசில் இருந்து சீக்கிரம் வா, ஈவினிங் மீட்டிங் ரொம்ப முக்கியம் என்று சொன்னான். சம்மர் கேம்ப், அடர்ந்த காட்டுக்குள்ளே என்பதாலும், முதல் முறையாக சின்ன [...]

தெகிடி ( 2014)

தெகிடி விமர்சனம்: Sridar.com Rating: 7 (பார்க்கவேண்டிய படம்) பகடை, சூது, புரட்டு என்று பல அர்த்தங்களைக் கொண்ட சொல் தெகிடி. நமக்கே தெரியாமல் நம்மை ‘பகடை’ காயாய் பயன்படுத்தி விளையாடப்படும் சூது விளையாட்டே ‘தெகிடி’. இது பார்க்கவேண்டிய படம். படத்தில் எனக்கு சில குறைகள் தெரிகின்றன. இருந்தாலும் நல்ல முயற்சி. வழக்கம் போல் முழு கதையும் சொல்லமாட்டேன். ஒரு முறை ரசித்துப் பார்க்கலாம். "வல்லபா" என்பவர் யார் என்று தெரிய மீண்டும் இரண்டாவது முறை பார்க்கவேண்டும். [...]

By |2014-03-09T21:26:03-07:00March 9th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

பனிப் பிரதேசம் – Part 9

கனடாவில் காலம் நனைந்து ஓடியது. கனேடிய மண்ணில் நான் கால் வைத்த இடம் "வான்கூவர்". கரைந்து போக வேண்டிய மூன்று வருடம் தினம் தினம் மழையில் நினைந்துதான் ஓடியது.... இங்கு வருடத்தில், சராசரியாக 165 நாட்கள் மழை பெய்யும். மீதம் உள்ள நாட்களில், மழை பெய்வதுபோல் இருக்கும். சூரியன் தெரியும் நாட்களில் அலுவலகத்தில்" WOW, What a sunny day !!!" என்று ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிட்டு கொண்டாடுவார்கள்" இந்த ஊருக்கு, சூரியன் ஒரு கடன்காரன். [...]

Go to Top