மேதினம்:
இன்று தொழிலாளர் தினம். உலகில் ஒரு காலத்தில் hardwork மட்டுமே இருந்தது. அந்த காலத்தில் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை வாங்கி புழிந்தார்கள் முதலாளிகள். உண்மையாகவே கொடுமையான உலகம் அது. இவர்களை எதிர்த்து 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் உலகளாவிய தொழிற் புரட்சி நடந்தது. அல்பேனியா முதல் ஜெர்மனி, கிரீஸ், சீனா, கௌதமாலா, இந்தியா, ஈரான், இத்தாலி, வெனின்சுவேலா, கொலம்பியா, கியூபா வரை தொழிலாளர் புரட்சி ஓங்கியது. கம்முனிசம், சோசியலிசம் [...]