அந்த நாள்

மத்தியில் நின்ற மத்யமா

சின்ன வயசில் என்னை ஹிந்தி படிக்க வைக்க என் தந்தை முடிவெடுத்தார்.அப்போது, ப்ராத்மிக் நானே "தத்தக்கா புத்தக்கா" என்று படித்து பாசாகி விட்டு இருந்தேன். மத்தியமா, நானே படிக்க முடியாது. டியூஷன் கண்டிப்பா போகவேண்டும். What is your name? அப்பிடின்னு கேட்டா " My Name is Khan" னு சொல்லுவாரு. அவர் தான் என் டீச்சர். எங்க ஸ்கூல் சயின்ஸ் டீச்சர் பேர்தான் Mr. Khan. அவர் ஒரு முஸ்லிம் வாத்தியார். ரொம்ப நல்ல [...]

By |2016-10-12T21:31:27-07:00June 24th, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

42 ஆம் நம்பர் வீடு

கருப்பு இரவு . தேதி 8. மணி 12. நான் முதல் முறையாக 11 மணிவரை ஆபீஸ் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன். மெட்ரோ ஸ்டேஷன் ரயில் நிலையம். யாரும் இல்லை. வெறிச்சோடி கிடந்தது. இரவில் கனடா பயமாய் தெரிந்தது.   சில பிச்சைக்காரர்கள் கஞ்சா வாடையுடன் என்னை கடந்து சென்றார்கள். மரணம் அவர்கள் பார்வையில் தெரிந்தது. சிலர் பிணம் போல் சாய்ந்து கிடந்தார்கள். சிலர் ஓநாய் போல் ஒரு டாலருக்கு ஓலமிட்டார்கள்.   மயான அமைதி. [...]

By |2014-04-04T22:36:12-07:00April 4th, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

சின்ன பையனும் – பெரிய மாடும்

பொங்கல் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது மாட்டுப் பொங்கல்.   என் சொந்த கிராமம் நாங்கள் வசித்த  ஊரில் இருந்து 15 km தொலைவில் இருக்கிறது.  எங்கள் தோட்டத்தில் அப்போது விவசாயம் அமோகம். மூன்று போகமும் நெற் பயிர்கள் காற்றில் வளைந்தாடும். பச்சை மஞ்சள் என கூப்பாடு போடும். நீர் வற்றா கிணறு. அதன் பெயர் " ஆச்சாரி கிணறு" - (அந்த நிலத்தை ஒரு ஆசாரியிடம் இருந்து வாங்கியதால் கிணறுக்கு ஜாதியின் பெயர்). ஜாதியின் பெயர் வைத்ததால் என்னோவோ [...]

இயேசு வழி காட்டினார்!

ஒரு நாள் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து  வந்து கொண்டு இருந்தேன். வரும் வழியில் ஒரு சின்ன சிக்னல். ஆள் நடமாட்டம் இல்லை, இரவு 8 மணி. மழை தூரிக்கொண்டு இருந்தது... நடை பாதை பொத்தானை அழுத்திவிட்டு காத்துக் கொண்டு இருந்தேன். சிக்னலில் கோளாறு போல. 5 நிமிடம் வரை பச்சை விளக்கு அணையவில்லை. சிக்னலின் அருகே  ஒரு கிருஸ்துவ தேவாலயம். வண்டிகள் நிக்காமல் ஒரு புறம் மட்டும் ஓடிக்கொண்டு இருந்தது. புரியவில்லை. தீடீர் என்று வெள்ளை சொக்காய் போட்ட இரண்டு [...]

By |2013-12-25T02:05:12-08:00December 25th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

கிருஷ் பர்த்டே.

19 December!! இன்று  கிருஷ் பர்த்டே. நான் கொண்டாடும் ஒரே தினம் ! 2000 வருடம், பெங்களூர் இஸ்கான் கிருஷ்ணன் கோவிலின் உள்ளேயே ஒரு அமெரிக்க கம்பெனி " lord Krishna' என்னும் அனிமேஷன் படம் எடுக்க விழைந்தது. கிருஷ்ண லீலைகள் தான் படம். ஒரு எட்டு பேர் செலக்ட் செய்து கிருஷ்ணரை படத்துக்காக, பல முகங்களை 3d யில் வடிவமைக்க சொன்னது. அதில் நானும் ஒருவன். மாய்ந்து மாய்ந்து வரைந்தோம். அமெரிக்க கம்பெனி தனியாக ஒரு இடம் [...]

By |2013-12-20T14:05:45-08:00December 19th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

இது ஒரு மழைக்காலம் !

சுட்டெரித்த சூரியனால் வாடிய மேகம் தன் கரு நீல இதழ்களை மூடி "ஓ"- என்று கண்ணீர் விட்டு அழுகின்றன ! இதை கண்டு வருந்திய மேபிள் மரங்களும் ..தன் அரஞ்சு இலை உதிர்த்து விதவை கோலமாய் ரோட்டில் வறண்டு நின்று ஒப்பாரி வைக்கின்றன ! இதுவரை பசும் தோல் போர்த்தி நடித்த மலைகளும் வெள்ளிப் பனி மூடி தூர நின்று பல் இளிக்கின்றன ! சுகமாய் சுற்றி திரிந்த சீகுல் பறவைகளும் அவசரமாய் இனம் பெருக்க ஊளையிட்டு [...]

By |2013-11-30T17:28:08-08:00October 13th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

கனடா, என்னை வாடா என்றது…….

கனடா, என்னை வாடா என்றது....... 2010 ஆண்டு.. அன்று ருபாய் நோட்டு சிரிப்பை தரவில்லை நிம்மதி தரும் எனும் நம்பிக்கை கூட இல்லை அப்போது, கனடா, என்னை வாடா என்றது. சிவப்பு வண்ண மேபிள் கொடி பட்டொளி வீசி பறந்தது Flight ஏறி பறந்தேன்..உற்றார் உறவுகளை பிரிந்தேன்.   இன்றோடு, மூன்று வருடம் ஆகிறது. மூன்று ஆண்டுகள் போனதே தெரியவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். ஒவ்வொரு மணி துளியும் எனக்கு தெரிந்தே நகர்ந்தது. ஆமை போல். [...]

By |2013-11-24T13:39:21-08:00October 6th, 2013|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

Cows Around – வேட்டை காரன் புதூர் – மாடு

என் பையனுக்கு ஆடு மாடுனா பிடிக்கும். . . 20 டாலருக்கு Craiglist -ல மாடு பார்த்தேன் . வாங்கி கொடு என்றான். எங்கடா கட்டி வைப்பே என்றேன்? Garage -ல கட்டி போட்டு, கொஞ்சம் புல்லு போட்டா போதும் என்கிறான் சின்ன வயதில் வேட்டை காரன் புதூரில், ஆடு மாடுகளுடன் இருந்த நாட்கள் என்றும் அழியாதவை. இந்த வெள்ளை காரனும் இதை தான் பாடுறான். லோக்கல் FM ஸ்டைலில் இந்த பாட்டு ..என் பையனுக்கு [...]

ஏக் காவ் மே ஏக் Car ரகு தாத்தா..!!!

அது என்ன, " ஏக் காவ் மே ஏக் Car ரகு தாத்தா.." ??? எல்லோருக்கும் நாம வாங்கிய முதல் கார் பத்திய ஞாபகம், அதுல போன சுகம் மறக்க முடியாதது. ஹி ஹி ... எனக்கும் அப்படிதான். நான் மறந்தாலும்,  இப்போ அந்த கார் உயிரோடு இருந்தால் அதுவும் என்னை மறந்து இருக்காது. அப்பிடி, ஒரு பாசக்கார கார். இது, அந்த காரை வாங்கி, வித்த கதைதான் - ஏக் காவ் மே ஏக் Car ரகு தாத்தா.."! பொதுவா, வாழ்கையில எந்த [...]

By |2013-11-24T10:17:05-08:00January 15th, 2012|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|Tags: , , , , |4 Comments
Go to Top