பனிப் பிரதேசம் – Part 10
2013, டிசம்பர் மாதம், தனியாக ஆர்டிக் செல்ல முடிவெடுத்து விட்டேன். என் மனைவியிடமும், மகனிடமும் நான் ஆர்டிக் செல்ல இருப்பதாக கூறினேன். வருத்தப்பட்டார்கள்... கூட வரமுடியவில்லை என்று. இது ஒன்றும் கொடைக்கானல் இன்ப சுற்றுலா அல்ல...குடும்பத்துடன் புளி சாதம் கட்டிக்கொண்டு செல்ல...இது குடும்பத்துடன் போக வேண்டிய இடம் அல்ல. [...]
பெண்களின் கூந்தல் மட்டும் கருமையாக இருப்பதேன் ?
குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி: சுவாமிஜி, எப்போதும் பெண்களின் கூந்தல் மட்டும் கருமையாக இருப்பதேன் ? எனக்கு நரை முடி, என் பொண்டாட்டி, என் தலைய பார்த்து "Salt-Pepper Look"-னு கிண்டல் பண்றா ..நீங்கதான், என் தலைமுடி கருப்பாக இருக்க ஒரு வழி சொல்லணும். சுவாமி ஸ்ரீ.ஸ்ரீ.டர்: தலைக்கு [...]
சுவாமியும் – சதுர்வேதியும்
குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி: குருவே, என் பொண்டாட்டி தினமும் தொறந்த வாய மூடாம என்னை திட்டுறா. எதுக்கெடுத்தாலும் வாய் ரொம்ப நீளுது ...ஏன் குருவே?. சுவாமி. ஸ்ரீ.ஸ்ரீ. டரின் பதில்: அடேய், அரைவட்ட மண்டையா, சதுர்வேதி....இந்த பிரச்சனைக்கு, இதிகாசத்துல பதில் இருக்கு, கேட்டுகோ. உலக ஜீவராசிகளை படைத்தவன் [...]
பெரிய வாத்தியும் – வருங்கால புருஷனும்
இது உண்மை சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறுகதை. ஏழாவது படிக்கும் என் பையன், இந்த வருடம், எதோ ஒரு வான்கூவர் தீவுல உள்ள ஒரு காட்டுக்கு கேம்ப் போக போறான். இந்த சம்மர் கேம்ப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும், அவங்க ஸ்கூல்தான் ஏற்பாடு செய்யுது. அதுக்கு இன்சார்ஜ் பையனோட வாத்தியார்- [...]
The World’s 10 Best Ethical Destinations for 2014
Ethical Traveler ( www.ethicaltraveler.org) releases the list of The World’s 10 Best Ethical Destinations for 2014. The winners, in alphabetical order (not in order of merit), are: The Bahamas Barbados Cape Verde Chile Dominica Latvia Lithuania [...]
தெகிடி ( 2014)
தெகிடி விமர்சனம்: Sridar.com Rating: 7 (பார்க்கவேண்டிய படம்) பகடை, சூது, புரட்டு என்று பல அர்த்தங்களைக் கொண்ட சொல் தெகிடி. நமக்கே தெரியாமல் நம்மை ‘பகடை’ காயாய் பயன்படுத்தி விளையாடப்படும் சூது விளையாட்டே ‘தெகிடி’. இது பார்க்கவேண்டிய படம். படத்தில் எனக்கு சில குறைகள் தெரிகின்றன. இருந்தாலும் [...]
பனிப் பிரதேசம் – Part 9
கனடாவில் காலம் நனைந்து ஓடியது. கனேடிய மண்ணில் நான் கால் வைத்த இடம் "வான்கூவர்". கரைந்து போக வேண்டிய மூன்று வருடம் தினம் தினம் மழையில் நினைந்துதான் ஓடியது.... இங்கு வருடத்தில், சராசரியாக 165 நாட்கள் மழை பெய்யும். மீதம் உள்ள நாட்களில், மழை பெய்வதுபோல் இருக்கும். சூரியன் தெரியும் [...]
பனிப் பிரதேசம் – Part 8
" நீங்கள் உடனடியாக டெல்லி வரமுடியுமா?" முகேஷ், ஆங்கிலத்தை ஹிந்தியில் ஜாடையில் பேசினார். நான் " ஹ்ம்ம்.. வருகிறேன். எதற்காக?" என்று தமிழ் வாடையில் ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டேன். ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கவேண்டும். நீங்கள் பேசிய ஒரு ஒலிப்பதிவை கேட்டோம். எங்களுக்கு உங்கள் குரல் பிடித்து உள்ளது. [...]
A Donkey’s Day Out
A Still Life Photo Session with a Donkey @ Home Generally, everyone thinks you need a fancy location, extraordinary subject, optimum light setup and an amazing concept to do a Still Life Photography. No, it [...]
பனிப் பிரதேசம் – Part 7
எனக்கு பல முறை, சாமியார்களின் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆசை. படிக்கும் முன், ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . நான், இன்று கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவன். " சாமி, எனக்கு நல்ல புத்தியை கொடு" என்று வேண்டுபவன் தான் .கடவுளுக்கு பயந்தவன். ஒரு காலத்தில் கடவுள் இல்லை [...]