Wife வும், Knife வும் ஓண்ணு.
என்னதான் பார்க்க பள பளப்பாவும்,
புத்தி கூர்மையா ஷார்ப்பா இருந்தாலும்…
மொக்கையாவோ, மரக்கட்டையாவோ,
புருஷன்ங்கிற ஒரு கைப்புடின்னு
ஒண்ணு இருந்தாத்தான், அந்த கத்தியை வச்சு
வெண்ணையாவது வெட்ட முடியும்.
அதனால எப்ப பார்த்தாலும்,
நீங்க சரியில்லை,
வீட்ல வேலை பார்க்கலைனு டார்ச்சர் செய்யாதீங்க.
நீங்கத்தான் கத்தி..
நாங்க கைப்புடி, எடுபிடித்தான்.
அதனால “கத்தி கத்தி” பேசாதீங்க.
————————–
” துடப்பகட்டையே கத்தியின் கைப்புடி” புத்தகத்தில் சுவாமிஜி
பிரமாதம்.
இன்னைக்கு அர்சனை கொஞ்சம் எல்லை மீறி விட்டது என நினைக்கிறேன் அய்யோ பாவம்
How nicely said!!! Once again பொன் மொழி!!!
கத்தி எடுத்தவன் கத்தியால்தான்…….
கட்டியவரும் அப்படிதான்…
தத்துவத் தகவலும் மற்றும்
சுவாமிஜியின் தியான (சமாதி) நிலை
புது சுயவிவர படமும் (New Profile Picture)
படு சூப்பர்!!
Ungalukku veettile ivvlo
torture aa? Paavam.
Sridar Elumalai, துடப்பகட்டைக்கும், கைப்பிடிக்கும் மரியாதை சேர்த்ததற்கு நன்றி!
நன்றி எல்லாம் எதுக்கு சார். ஒரு துடப்பக்கட்டைக்கு இன்னொரு துடப்பக்கட்டை thanks எல்லாம் தேவை இல்லை சார். ஒத்தாசையா இருப்போம்.
Arumai…கத்தியோ சுத்தியோ கத்தல் மட்டும் கம்மியா இருக்கனும்
aha guruji this is too too much