www.sridar.com

The Lion King – சிவாஜிராவ் (Part1) – வுட்டான்களா …. இல்லையே

லிங்கா பற்றி ஒரு விமர்சனம் எழுதி இருந்தேன். படம் மகா மரண மொக்கை என்று. இதை நான் சூர்யா படத்துக்கோ இல்லை விஜய் படத்துக்கோ எழுதி இருந்தா, ஒரு வரியோட இது முடிஞ்சு இருக்கும். ஆனா தொட்டது பெரிய இடம் ஆச்சே !!! ..ரஜினியை விமர்சனம் செய்தா ....வுட்டான்களா .... இல்லையே .... வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நண்பர், அப்பவே சொன்னாரு, இன்னும் கொஞ்ச நாளைக்கு Facebook க்குல லிங்கா எப்படியும் ஆகா ஓகோ, மரணமாஸ்னு சொல்ல [...]

லிங்கா – விமர்சனம்

ஒரு சுறாவை கத்தியை வைத்து வெட்டினால் ரெட் கலர் ரத்தம் வரும். மாற்றான் போல் இரட்டையாக தலை கூட சுற்றும். லிங்கா பார்க்க உங்களுக்கு ஏழாம் அறிவு வேண்டும்.   லிங்கா ஒரு சூப்பர் கதை. நல்ல படமும் கூட. என்ன இது 1980 இல் திரைக்கு வந்து இருக்க வேண்டிய படம். கோச்சடையானில் தான் விட்ட சொந்த காசை அவசர அவசரமாக ரசிகனின் பாக்கெட்டில் இருந்து கலெக்ட் செய்ய எடுத்த அவரச கேசரி. ரஜினியின் கேசரிக்கு [...]

By |2014-12-13T19:05:17-08:00December 13th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , |16 Comments

Apothecary – Malayalam ( 2014)

Apothecary is a 2014 Malayalam psychological thriller film. சுரேஷ் கோபி, விருமாண்டி அபிராமி, ஜெயசூர்யா நடித்து உள்ளனர். ஒரு டாக்டரின் மனசாட்சி, நோயாளிகளின் மனம் வழியே பேயாக பேச வைத்து இருக்கிறார்கள். என்ன கொஞ்சம் ஓவராக சில இடங்களில் பயம் காட்டுகிறார்கள். இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்காமல் இருக்கலாம். மற்றபடி சொல்லவந்த கருத்தை, படம் நன்றாக சொல்லுகின்றது. corporate மருந்து கம்பெனிகள் செய்யும் தில்லு முல்லுவும் அதற்க்கு துணை போகும் கொடூரமும் தெளிவாக யதார்த்தமாக [...]

By |2014-11-23T09:02:20-08:00November 23rd, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

THE HUNDRED-FOOT JOURNEY (2014)

நூறடிப் பயணம் .... சாப்பாடு, ரெஸ்டாரென்ட், சுவை, இந்தியன், யுரோப் .... Super. Steven ஸ்பீல்பெர்க், Oprah வின்பிரே ...இவுங்க காசு போட்டு நம்பி எடுத்த படம்.  நம்பி பார்க்கலாம். ஒரு இந்திய குடும்பம் பிரான்ஸ் சென்று ஒரு இந்தியன் ரெஸ்டாரென்ட் ஓபன் செய்கிறது. படத்தின் ஹீரோ Hassan Kadam (Manish Dayal) ...இவர் ஒரு பிறவி சமையல் புலி. இவுங்க அப்பா ஓம் பூரி. ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. மூட்டையை கட்டிக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து [...]

By |2014-11-19T21:20:58-08:00November 19th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – திரை விமர்சனம்

எக்ஸாம் கண்டிப்பா attend செய்யணும். ஆனா correct answer தெரியாது. வெத்து பேப்பரில் எதையோ கிறுக்குவோம். கேள்வியையே பதிலாக எழுதுவோம். இதை தான் பார்த்திபன் செய்ய நினைத்து உள்ளார் . பார்த்திபனுக்கு மீண்டும் Re Entry வேண்டும். வித்தியாசமா "சூது கவ்வும்" மாதிரி படம் செய்யணும். ஆனா எப்பிடின்னு தெரியாது. அப்பிடி உருவான படம் தான்- கதை திரைக்கதை வசனம் இயக்கம் கதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருப்பது போல் [...]

An Interview with Keshav Venkataraghavan

The best time to plant a tree was 20 years ago. The second best time is now. My art seed was sown 15 years before. When I was doing my post secondary studies, the first thing I do in the morning is to check what cartoon came out in the HINDU daily by Legendary Cartoonist [...]

சதுரங்க வேட்டை (2014)

நேத்து நைட் இந்த படம் பார்த்தேன். படம் சூப்பர். யாருப்பா அந்த ஹீரோ...செம கலக்கல் !!! கண்டிப்பா பாருங்க. ஏமாத்துவதை, உங்களை ஏமாற்றாமல் சொல்லி இருக்கிறார்கள். ஈமு கோழி முதல் MLM வரை எதையும் விட்டுவைக்கவில்லை. மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்… என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் அறிமுக இயக்குநர் [...]

By |2014-07-23T23:50:27-07:00July 23rd, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |2 Comments

The Grand Budapest Hotel (2014)

The film is a wonder and a delight from start to finish, as is Fiennes' performance, and if he isn't nominated for an Oscar next year, I'll will be surprised. STOP. It is a film made for specific set of audience. There will be a set of audience who may not like it. "The Grand Budapest Hotel" [...]

பனிப் பிரதேசம் – Part 11

இந்த நான்கு வரிகளைத்தான் திரும்ப திரும்ப, பல ஆர்க்டிக் குறிப்புகளில் 4 மாதங்களாக படித்தேன். பனி, பனி...எங்கும் பனி.. இது ஒரு வெண்மையான வெறுமையான கடற்கரை. அழகையும், பிரமிப்பையும் வெகுமதியாய் கொடுக்கும் ஒரு தொலை தூர இலக்கு. நீங்கள் இங்கே பார்க்கப்போவது அனுபவிக்க நம்பமுடியாத நிலப்பரப்பு. இது தனிமையான, அற்புதமான மனித இருப்பை காணாத, காலடி சுவடு இல்லாமல் வரையப்பட்ட வண்ணமுடைய இயற்கை தேசம். இங்கே கருப்பு இரவு வானம், அமைதியாக பகலை மூழ்கடித்து, மகத்தான வெறுமையை [...]

Go to Top