சட்னி மார்ட்:
ஒரு பிளேட்டில் 4 இட்லியும் ஒரு மூலையில் சட்னியும் இருக்கு. எந்த இட்லியை முதலில் பிய்த்து சட்னியில் முக்கி சாப்பிடுவீர்கள்? எந்த இட்லி, சட்னிக்கு அருகாமையில் இருக்கோ அந்த இட்லியை நோக்கிதான் கை தானா போகும். மூளை அனிச்சையாக இந்த command தான் கைக்கு கொடுக்கும். இதற்கு பேர் spatial psychology. பெரிய டாப்பிக். நீங்கள் Walmart, Canadian Superstore சென்றால் இதன் அடிப்படையில்தான் பொருட்கள் அடிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொருமுறை நீங்கள் Walmart கார்டையும், president choice [...]