Source Code

‘பூரி-யும், புரி-யாத வாழ்க்கையும்”

சீடன் சீத்தாபதி கேள்வி. குருவே, எனக்கு வர வர அதிகமாக கோவம் வருகிறது. எதற்கெடுத்தாலும் வரும் இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதற்கு யார் மூல காரணம்?  சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டரின் பதில் :  டேய் சீத்தாபதி, நம்ம வாழ்க்கை ஒரு கோதுமை மாவு மாதிரி. சகிப்பு தன்மை தண்ணி மாதிரி. இரண்டையும் சரியா மிக்ஸ் செஞ்சு, வாழ்க்கை என்ற மாவை எப்படி வேண்டுமானலும் நாம நினைச்சபடி உருட்டலாம். எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு. சாந்தமான [...]

By |2014-09-05T16:57:16-07:00September 5th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: |4 Comments

பனிப் பிரதேசம் – Part 7

எனக்கு பல முறை, சாமியார்களின்  வாழ்க்கை எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆசை. படிக்கும் முன், ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . நான், இன்று கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவன். " சாமி, எனக்கு நல்ல புத்தியை கொடு" என்று வேண்டுபவன் தான் .கடவுளுக்கு பயந்தவன். ஒரு காலத்தில் கடவுள் இல்லை என்று நம்பியவன். பின், கடவுளின் மீது நம்பிக்கையை எனக்கு கொடுத்தவர், கடவுள் தான். சாமியார்கள் இல்லை. உண்மையான சாதுக்களை, ஹரிதுவாரிலும் ரிஷிகேசிலும் பார்த்தவன். கடவுளை நம்புகிறவன் கோவிலில் [...]

Go to Top