நான் டாக்டர் – நீ நோயாளி
இந்த கட்டுரையை படித்துவிட்டு யாரும் பொங்க வேண்டாம். எல்லா தொழிலிலும் நேர்மையானவர்கள் உண்டு. இது example அல்ல. Exceptions சிலரை பற்றியது. இந்த கட்டுரையின் நோக்கம், தாக்கம் எல்லாமே இந்த இரண்டு வரிகள்தான். "கடை தெருவுக்கு போய் தேங்காய் வாங்கும் போது தட்டி பார்க்கும் ஞானம், டாக்டர் அநியாய பில்லை நீட்டும் போது, தட்டி கேட்க வருவதில்லை" 6 வருடம் முன்னால், கோவையில் ஒரு பிரபல பல் டாக்டரிடம், என் மனைவிக்கு ஒரு பல் வலித்ததால், செக் [...]