PK – (2014) – Movie Review
இது ஒரு சென்சிடிவான, சீரியஸ் மெசேஜ் சொல்லும் ஒரு காமெடி படம். என் rating 8.0 /10.0. பொதுவாக rating கடைசியில் போடுவேன். நான் இந்த படத்துக்கு 8.0 ரேடிங் கொடுக்க படத்தின் ஓரே ஒரு மெசேஜ்தான் காரணம்...இந்த மார்க் படம் சொல்லபட்ட விதத்திற்கு அல்ல. மொத்தத்தில், இது ஒரு தலைபட்சமாக ஒரு மதத்தை மட்டும் அதிகம் கேவலப்படுத்தி, கோழையாக பயந்து எடுக்கப்பட்ட ஒரு சூப்பர் படம். கண்டிப்பாக பார்வேண்டிய ஒரு படம். அமீர்கான் அம்மணமாக வந்து, போலி சாமியார்களின் [...]