Tamil சிம்ரன்
ஆரம்பிச்சுட்டாங்க....ய்ய்யா...ஆரம்பிச்சுட்டாங்க...டமில் டமில் டமில். தமிழ் நாட்டில் "தமிழ்... தமிழ்" னு இப்படி ஓவரா கூவி ஹிந்தி படிக்காமல் தடுத்ததால்தான் போன generation ல் எத்தனையோ சேட்டு பொண்ணுங்க தமிழ் பசங்களுக்கு கிடைக்காம போச்சு. இந்த பாவம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு தான் போய் சேரும். ஹிந்தியை மட்டுமே படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று மத்திய அரசு ல், தமிழ் பெயர் பலககைகளை கரி பூசி அழித்தது எந்த அளவு தப்போ அதே அளவு தப்பு தமிழ் [...]