புகைப்படம் / நிழற்படம்  – Part 2 of 3

பிரஞ்சு நாட்டில் ஒருவர் உலோக தகட்டில் புகைப்படம் ஒன்றை எடுத்துவிட்டார் என்ற செய்தி மெதுவாக கப்பல் வழியே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இருப்பினும் இந்த உலோக புகைப்படங்களில் ஒரு குறைபாடு இருந்தது. புகைப்படம் எடுத்த பல மாதங்கள் கழித்து மெதுவாக அவை அழியத் தொடங்கும். நிலையான புகைப்படங்கள் எடுப்பதில் சிக்கல் அன்று இருந்தது. ஆங்கிலேயர்கள் சும்மா இருப்பார்களா என்ன?? William Henry Fox Talbot என்னும் வெள்ளைக்காரர் யோசித்தார். எதற்கு உலோக தகட்டை வைத்து இப்படி [...]