மலிவு
மலிவு. இந்த சொல் மட்டும் தமிழில் இல்லமால் இருந்து இருந்தால்? இன்று மலிவு விலை அம்மா மருந்தகம் திறப்பு என்று செய்தி படித்தேன். எங்கும் "செண்டிமெண்ட் டச்சிங், மக்கள் பீலிங்க்ஸ்" இது அம்மா பத்திய பதிவு அல்ல. ஒரு தொடர்கதையின் ஒரு அத்தியாயம் மட்டுமே. அதை தொடங்கி வச்ச புண்ணியவான், நம்ம மஞ்ச துண்டு மைனர். சரி அதை விடுங்க. விலைவாசியை குறைத்து, நடைமுறை வணிக சட்டங்களை அமுல்படுத்துவதை விட்டுவிட்டு, எல்லாம் மலிவு என்று ஆரம்பிப்பதில் [...]