Design Architecture

இந்து ஒரு மாயை – Part 4

நம் மதத்தில் ஓரே ஒரு கிரியேடிவ் டைரக்டர் இவர்தான். அவர் பெயர்தான் பிரம்மன். பிரம்மன் production மேனேஜர் மட்டும் இல்லை. Creative Design, Technical design, Design Architecture, FDD ( Functional Design Documentation), VISIO ( தலை எழுத்து வரைபடம்) என்று பல வேலைகளை பார்த்துக் கொள்வார். முதலில் இவர் தன்னில் இருந்தே நாலு பசங்களை தோற்றுவித்தார். எல்லாருமே Bachelors. எல்லாரும் Post Production Manager - அல்டிமேட் ஸ்டார் - சிவனை வேண்டி [...]

இந்து ஒரு மாயை – Part 3

இந்தியாவில் ஒரு காலத்தில் யானைகள் லட்சக் கணக்கில் கூட்டம் கூட்டமாக ஆடுகள் போல மேய்ந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், குறுநில மன்னன் ஒருவன் பஞ்சசீலத்தை ஆண்டுவந்தான். அவன் பெயர் கும்பமேசி. அவனிடம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என்று எல்லா வித படைகளும் இருந்தது. இவ்வள்ளவு படைகள் இருந்தும், கும்பமேசி ராஜாவுக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை இருந்துவந்தது. தன் யானைப் படைகளை போல தனக்கு பிறக்கும் மகனும் மிக பலசாலியாக வரவேண்டும் என்று விரும்பினான். யானைப்பால் குடித்தால் [...]

Go to Top