பனிப் பிரதேசம் – Part 13
இருவது வயது ஜப்பானிய சப்பைக் கிளி, வண்டியை அசால்டாக பனியில் ஒட்டியது. வண்டி, வளைந்து நெளிந்து, கிளியின் சொல்படி பனியில் வழுக்கிக் கொண்டே போனது. பனி ரோடில் வண்டி ஓட்டுவது, பொண்டாடியிடம் வாதாடுவதற்கு சமம். கொஞ்சம் ஓவரா, அமித்தி பிடிச்சுட்டு, பின்னாடி நீங்களே நினைச்சாலும் நிறுத்த முடியாது. அது பாட்டுக்கு ஒரு சைடா போயிக்கிட்டே இருக்கும். நிறுத்தனும்னு நினைச்சாலும் நிக்காது. இப்பிடி நடக்கும் போது நீங்க செய்ய வேண்டியது, பேசாம Steering Wheel - ளை, [...]