பனிப் பிரதேசம் – Part 4
அந்த சனிக் கிழமையும் வந்தது. எனக்கு முன்னமே, ஐஸ்லாந்துகாரர் குளத்தில் நீந்திக்கொண்டு இருந்தார். இரண்டு நாடுகளையும் பற்றி படித்ததை, என் மூளை மனப்பாடம் சரியாக செய்ததா, என்று என் வாயை விட்டு கேட்க சொன்னேன். வாய், மூளையுடன் கேட்டு சரிபார்த்து எனக்கு முணுமுணுத்து சொன்னது. எல்லாம் சரி, நீரில் குதி என்றது. வாய் சொன்னதை கேட்டு, மூக்கை பொத்தி, கேள்விகளுடன், குளத்தில் குதித்தேன். முங்கி, நான் வெளியே வரும் போது நண்பர் நீருக்குள் சென்றார். வெளியே [...]