பனிப் பிரதேசம் – Part 3
வீட்டுக்கு வந்தவுடன், முதல் வேலையாக கூகிள் எர்த் ( Google Earth) திறந்து கிறீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து எங்கே உள்ளன என்று ஆராய ஆரம்பிதேன். உண்மைதான். Satellite View - on செய்து பார்த்ததில் கிரீன்லாந்து வெண்மையான நிறத்திலும்,ஐஸ்லாந்தின் பெரும் பகுதி பச்சை நிரந்திலும் இருந்தன. இந்த இரண்டு நில பரப்புகளைப் பற்றி கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த சனிக்கிழமைதான் ரெய்க்யவிக் நண்பரை மீண்டும் சந்திப்பேன். அதற்குள், எனக்கு அந்த இரண்டு நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். [...]