சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 6
அன்று நான் டீ குடித்த கடையின் பெயர் "அர்ச்சனா பேக்கிரி". பேக்கிரி இருக்கும் இடம் RS புரம். என் கல்லூரியில் இருந்து சரியாக 2.7 கிலோ மீட்டர்ஸ். அது ஒரு மலையாளி நடத்தும் டீக்கடை. கடையின் பெயர் அர்சனாவா, ஆராதனாவா இல்லை அரோமாவா என்று ஞாபகம் இல்லை. ஆனால், ஏதோ ஒரு அ.. விடியற் காலை என்பதால் ஓனர் கடையில் இல்லை. வேலைக்கும், பாலாக்காட்டில் இருந்து பனியின் போட்ட ஒரு பையன்தான் சேட்டன் செட் [...]