Sridar’s Personal

Federal Fuse:

சித்தாராமையா கர்நாடகத்துக்கு தனிக் கொடி கேட்கிறார். நாயிடு காரு special status கேட்கிறார். போற போக்கை பார்த்தால் அனேகமா Cathay Pacific ல் நம்ம பேர பசங்க Bangalore போய் இறங்க தனி விசா எடுக்க வேண்டி வரும் போல. Strategically தெற்கு தேய்கிறது வடக்கு வளர்கிறது என்ற கோஷத்தின் மறு வடிவம்தான். மேட்டர் இதுதான் .. southern states ல் நீங்க ஒரு ரூபாய் மத்திய வரி கட்டினால் அதில் சுமார் 40 பைசா மீண்டும் [...]

By |2018-03-16T11:18:57-07:00March 16th, 2018|Categories: Sridar's Personal, தமிழ் (Tamil)|8 Comments

கோட்டயம்

நான் காலேஜ் படிக்கும் போது ஒரு முறை interstate Art festival க்கு கேரளாவுக்குப் போனேன். போன இடம் கோட்டயம். கேரளாவில் இருந்த எல்லா college ல் இருந்தும் பலர் வந்து இருந்தாலும் கோட்டயத்தில் இருக்கும் ஒரு மிகப் பெரிய தியேட்டரில்தான் Event நடந்தது. கோட்டயம்தான் host city. ஊரே கலை கட்டி இருந்தது. School படிக்கும் பெண்கள் முதல் college படித்த அக்காக்கள் வரை ரக ரகமாகக் குவிந்து இருந்தார்கள். Infact இரண்டு கண்கள் போதாது. [...]

நடந்தாய் வாழி காவேரி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு: என் பெயர் ‘S’ ல் ஆரம்பிப்பதால் சின்ன வயசில் school ல் ஆரம்பித்து, காலேஜ் வரும் வரை attendance ல் கடைசியில் வரும் பெயர். இதனால் பட்ட கொடுமைகள், காத்திருப்புக்கள் ஏராளம். School ல் சுதந்திர தின கலர் முட்டாய் முதல் college Viva Voice வரை கடைசியாக லைனில் நின்று காத்து இருக்க வேண்டும். இது சில seconds முதல் சில மணி நேரம் காத்து இருப்பு. என் வாழ் [...]

By |2018-02-16T07:34:57-08:00February 16th, 2018|Categories: Sridar's Personal, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|14 Comments

சொல்லடி பராசக்தி !

உயர் நீதி மன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க முடியாது: மத்திய அரசு. இத்தனை வருடமும் இது இருந்தது இல்லை. In fact இதுவே தவறு. Tribals வாழும் ஆப்ரிக்க நாடான சூடானில் கூட எல்லா tribal மொழிகளிலும் பேசி வாதாடலாம். வக்கீலுக்குத் தண்டம் கட்டாமல், நாமே நம் வழக்கை வாதாடச் சட்டம் வழி வகுக்கின்றது. அப்படி இருக்கும் போது ஆங்கிலம் தெரியாதவன் ஒரு வக்கீலை நாடியே ஆக வேண்டும். இதுதான் இன்றைய நிலை. தமிழ் ஒரு [...]

By |2018-02-03T07:53:45-08:00February 3rd, 2018|Categories: Sridar's Personal, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|26 Comments

21 வது நாள்…

இன்றோடு  21 வது நாள். ஹ்ம்ம்... ஒரு நைட் கூட , முழுசா இரண்டு மணி நேரம் தொடர்ந்து தூங்க முடியவில்லை. சில சமயம் பகலில் தூக்கம். பெரும்பாலும் இரவில் வேலை. ஆபீசில் Go Live. Almost 24 X 7. Unavoidable. எல்லாரும் உடனே, உடம்பை பார்த்துக்கோங்கனு advice தர வேண்டாம். எனக்கு வேண்டும் போது நானே, போன் போட்டு கேட்டு வாங்கிக் கொள்கிறேன். எல்லா நேரமும் மீட்டிங். எல்லா நேரமும் காதில் Headphone ல் [...]

By |2018-01-29T09:44:15-08:00January 29th, 2018|Categories: Facebook Posts, Sridar's Personal, தமிழ் (Tamil)|0 Comments

முதல் பாடம்.. தன்னன்னே தன்னன்னே !

நேற்று தபலா முதல் class க்கு போனேன். Master கேட்டார். எதுக்காக தபலா கத்துக்க வந்து இருக்கே. அதுவும் இந்த வயசுல. உன் objective என்னனு கேட்டார். சார், நான் "அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் வாசிக்கனும்" என்றேன். இது என் வாழ் நாள் லட்சியம்.  அப்படின்னா என்னனு கேட்டார். சார், "அது சின்ன தம்பி படத்தில் வரும் தபலா பாட்டு" என்றேன். அது என்ன பாட்டு போட்டு காமி என்றார். YouTube ல படத்தை போட்டு [...]

By |2017-10-04T18:50:40-07:00October 4th, 2017|Categories: Sridar's Personal, தமிழ் (Tamil)|17 Comments

தியாகம்ன்னா என்ன?

தியாகம்ன்னா என்ன?  எப்ப பார்த்தாலும் சின்னம்மா எனும் சசிகலா தன் வாழ்க்கையே தியாகம் செய்ததா அவரும், அவர் கூட இருப்பவர்களும் சொல்கிறார்கள். நட்புக்காக தன்னையே தியாகம் செய்தார் என்பதுதான் அவர்கள் வாதம். ஆனா, அப்படி என்ன தியாகம்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறார்கள். நானும் யோசிச்சு பார்த்தேன். அப்படி என்னதான் தியாகம்னு? எனக்கும் ஒண்ணும் பிடிபடவில்லை.  இந்த காந்தி ஜெயந்தி வீட்டில் சும்மா இருக்கும் போது ஒரு யோசனை வந்தது. காந்தி அடிகள் எப்போதுமே, அவருக்கு ஏதாவது doubt [...]

வரலாற்று அழிவுகளும் தாஜ் மஹாலும்..

இது மிக முக்கியமான வரலாற்று பதிவு.  யோகி ஆத்யனாத் தாஜ் மஹலை இந்தியாவின் tourist list ல் இருந்து எடுத்தது ஒரு வரலாற்று பிழை. அது just like that நடக்கவில்லை.  ஏதோ ஒரு காரணி இதற்கு முன் தாஜ் மஹலை ஒட்டி நடந்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று காரணி பற்றிய பதிவுதான் இது... ஆப்கான் பாகியான் புத்தர் தாலிபான்களால் அழிக்கப்பட்டது முதல் பாஸ்னியா ஹெர்சகோவின்யாவில் உள்ள மோச்டிசார் நினைவு சின்னம் போரினால் அழிக்கப்பட்ட்டது வரை [...]

இங்க வா.. அங்குள் ஆன்டிக்கு.. 

இந்திய அப்பா அம்மாக்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, அவர்கள் பையனோ, பொண்ணோ அதுங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு முயீஜிக் class க்கு போயிட்டு இருக்கும். அது பாட்டாவோ, drums, piano னு எதுவேனாலும் இருக்கலாம். யாராவது புதுசா வீட்டுக்கு வந்தா.. என் பைய்யன் இந்த class க்கு போயிட்டு இருக்கா, என் பொண்ணு பாட்டு படிச்சுட்டு இருக்கா.. னு முதலில் ஒரு short இண்ட்ரோ இருக்கும். அப்புறம் நீங்க கொஞ்சம் அசந்தா... வா, வந்து அங்குள் [...]

By |2017-09-30T18:53:12-07:00September 30th, 2017|Categories: Sridar's Personal, தமிழ் (Tamil)|9 Comments
Go to Top