Around the World

Rent a Olympia Red Car: Ride around Utah..

Utah’s National Parks feature some of the most stunning and surreal landscapes in the world. Zion, Canyon lands, Arches, Capitol Reef, and Bryce Canyon have put Utah high up on many adventurers’ bucket lists and we’re no exception! If you want to visit all five parks on your road trip, you can easily add Bryce [...]

By |2018-01-19T12:32:27-08:00January 19th, 2018|Categories: Around the World, Vancouver Tamil World, Sridar's Camera Club, Travel|1 Comment

Tales of Africa: தண்ணி மாஸ்டர் 

ஆப்ரிக்காவின் தண்ணி மாஸ்டர் யார் என்றால் இவர் தான். ஆங்கிலத்தில் பெயர் வாட்டர் பக். இவர் இருக்கும் இடத்தில் தண்ணி இருக்கும், அப்படி இல்லை என்றால் தண்ணி இருக்கும் இடத்தில் இவர் இருப்பார். பரிணாமத்தில் மாட்டுக்கும், மானுக்கும் இடைப்பட்ட ஒரு பொசிஷன் தலைவருக்கு. இவருக்குச் சிங்கம், சீட்டா என்று பல எதிரிகள் இருப்பினும் கத்துகிட்ட ஒரு தனி தன்மை இருப்பதால் தப்பித்துக் கொள்ளும். இவர், தண்ணி மாஸ்டர் மட்டும் இல்லை. மிகவும் நாற்றம் பிடித்த தண்ணி மாஸ்டர். [...]

Kettle Valley Steam Railway

Experience something truly unique to the Okanagan Valley! The Kettle Valley Steam Railway operates on the only preserved section of the historic Kettle Valley Railway line, built during 1910-1915. Highlights include the sights and sounds of the 3716 – a 100 year old steam locomotive, scenic views of Summerland’s rural beauty, live music and historical [...]

By |2018-01-03T18:22:20-08:00January 3rd, 2018|Categories: Around the World, Vancouver Tamil World, Travel, Canada|6 Comments

Tales of Africa: 

ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு நிறம் உண்டு. ஆப்பிரிக்கா என்றால் " மஞ்சள் மயக்கம்". சவானா சதுப்பு நிலத்தில், வெயிலில் காய்ந்து திடீர் என மழையில் நினைந்து பூமத்திய ரேகையால் தினமும் இரண்டுவேலை மஞ்சளாக வகிடு எடுக்கப்படும் நிலமே ஆப்ரிக்கா. காலை சுமார் 4.30 மணிக்கு எழுந்து புகைப்படம் எடுக்க இருட்டில் சென்ற போது மூன்று உருவங்கள் ஆடாமல்அசையாமல் சூரியன் வரும் திசையில் அமர்ந்து இருந்தன. Low ஷட்டர் ஸ்பீடில் ஒரு லாங் exposure. மூன்றில் ஒன்று தாய், ஒன்று தந்தை இன்னொன்று குழந்தை என்று இருக்கக் கூடும். மஞ்சள் மயக்கத்தில் கிறங்கிய அந்தப் பறவைகள், ஆடாமல் அசையாமல் சூரிய வெளிச்சம் வந்த உடனே பறந்துசென்றுவிட்டன. இருட்டில் எடுத்த புகைப்படம் என்பதால், ஏன் இவை ஒன்றை ஒன்று பார்த்தபடி அவ்வளவு நேரம் உட்காந்து இருந்தனஎன்று புரியவில்லை. ஆனால் அந்த மூன்று பறவைகளும் மெலிதாக ஹம் செய்து கொண்டு இருந்தன. இதை " dawn chorus" என்பார்கள். பறவைகள் ஏன் காலையில் மட்டும் பாடுகின்றன? தான் இருக்கும் இடத்தை மற்ற பறவைகளுக்கும், இன்று வானிலை எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே தன்குட்டிகளுக்கு சொல்லும் வானிலை அறிக்கைதான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த மஞ்சள் காலையில் அந்தத் தாய் பறவையும், தந்தை பறவையும் தான் குட்டிக்கு என்ன சேதி சொல்லிப் பாடின? Interpreting Bird Language is an art form.

Travelogue: Oregon Coast:

இந்தப் படத்தை எடுத்து சுமார் நான்கு வருடம் ஆகிறது. Oregon coast டில் மிக உயர்ந்த ஒரு மலை முகட்டில் இருந்து எடுத்து. ஒவ்வொரு முறை இந்தப் படத்தை பார்க்கும் போதும் ஒவ்வொரு தகவல் எழுதத் தோன்றும். காரணம், உலகத்திலேயே மிக டைனமிக் கடற் பரப்புகளில் முதன்மை இடம் இந்த கடற் தொடர்ச்சிக்கு உண்டு. ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு வானிலை. மிகவும் அபாயகரமான கடல் அலைகள். இதில் சில அதிசியங்களும் உள்ளன.. அதில் சிலவற்றை இன்று [...]

By |2017-12-27T20:39:35-08:00December 27th, 2017|Categories: Around the World, Vancouver Tamil World, Travel, தமிழ் (Tamil)|2 Comments

Travelogue: Île d’Orléans

If you visit eastern Canada, it's a must visit place. Close to Quebec city, it's a 30 mins drive to a new world. It’s called the “Garden of Quebec”, “Treasure Island”, and the “Cradle of French Civilization in North America”. Located minutes outside of Quebec City, the picturesque Ile d’Orleans makes for the perfect full-day or [...]

By |2017-12-27T13:02:48-08:00December 27th, 2017|Categories: Around the World, Vancouver Tamil World, Travel|2 Comments

வடக்கே ஒரு அப்சரா !!

நான் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இதோ வந்துவிட்டேன். என் சிரிப்பில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ...நான் நலம். இங்கு அனைத்தும் இப்போதைக்கு நலம். வான்கூவருக்கு சவால் விடும் பனி. -12 என்று சொல்கிறார்கள் இன்றோடு இரண்டு நாள் ஆகிவிட்டது. கூட இருக்கும் வட நாட்டு இந்தியர்கள் சாப்பாடு போட்டார்கள். வெளியில் உள்ள ஒரு Restaurant க்கும் அழைத்து சென்றார்கள். சொன்னால் நம்புங்கள். இந்து மறைத்து வைக்கப்பட்ட ஒரு மாயா ஜால உலகம். எங்கெங்கும் பிரமாண்டம். முதலில் [...]

Lynn valley canyon falls

How many of you know there is one more falls ahead of the Famous Lynn valley canyon? What most of see is the last one with 50 feet height... There is one more falls ahead with 35 feet height, where most fun happens. Thanks to Torch Paddles for bringing TeamSuperTramp to British Columbia to [...]

Fall Color Photography Tips – Canada

One of my friend recently requested me for the tips to capture fall colours in Canada. This is a post I wrote to help photographers who scout out good locations for fall color. Most of my recommendations are from a photographer point of view. I am writing this blog to share the details about tracking the fall [...]

Go to Top