Facebook Posts

Facebook Posts

21 வது நாள்…

இன்றோடு  21 வது நாள். ஹ்ம்ம்... ஒரு நைட் கூட , முழுசா இரண்டு மணி நேரம் தொடர்ந்து தூங்க முடியவில்லை. சில சமயம் பகலில் தூக்கம். பெரும்பாலும் இரவில் வேலை. ஆபீசில் Go Live. Almost 24 X 7. Unavoidable. எல்லாரும் உடனே, உடம்பை பார்த்துக்கோங்கனு advice தர வேண்டாம். எனக்கு வேண்டும் போது நானே, போன் போட்டு கேட்டு வாங்கிக் கொள்கிறேன். எல்லா நேரமும் மீட்டிங். எல்லா நேரமும் காதில் Headphone ல் [...]

By |2018-01-29T09:44:15-08:00January 29th, 2018|Categories: Sridar's Personal, Facebook Posts, தமிழ் (Tamil)|0 Comments

Tell தி truth ..அட் some பாயிண்ட்.

தன் மகன் கலை உலகத்தில் நடிக்கும் அதே கால கட்டத்தில், இன்னொரு நடிகரை தன் கலை உலக வாரிசாக அறிவித்தார் சிவாஜி. இவர் ஒரு உண்மையான கலைஞன். A good parent...too.. Just for discussion ...... இப்ப நம்ம பசங்களே சில சமயம் Stage ஏறும் போது, மத்த பசங்களை விட சுமாராக செய்ய வாய்ப்பு இருக்கு. அதுக்காக மற்ற குழந்தைகளை பாராட்டாமல் இருப்பதும், எப்பவுமே தன் குழந்தைதான் உசத்தி என்றும் நினைக்கும் பெற்றோர்களையும் அவர்கள் [...]

By |2018-01-28T22:29:25-08:00January 28th, 2018|Categories: Facebook Posts, தமிழ் (Tamil)|19 Comments

கெத் – அடிமை

நான் வான்கூவருக்கு கிளம்பும் சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் மகனும் Facebook ல் இந்த வீணா போன FarmVille என்ற கேம் ஆட ஆரம்பித்தார்கள். இதில் இவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் போட்டி இருந்தது. இந்த கேமில், நாம்  நிலத்தை வாங்கி அதில் பல வகை பயிர் செய்யலாம். ஆடு, மாடு, கோழி என்று பலதும் வாங்கி விவசாயம் செய்யலாம். எனக்கும் கேம்களுக்கும் நிறைய தூரம். சரி, என்ன இழவோ ஆட்டட்டும் என்று இருந்துவிட்டேன். இந்த கேமில் [...]

மாற்றம்:

இதை எப்பவுமே நம்மகிட்டதான் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கனும்.  "இப்ப எல்லாம் அவர் ரொம்ப மாறிட்டார்"னு அலுத்து கொண்டால் பிரச்சனை உங்களிடம்தான். எப்பவுமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் நாம் சிலையாதான் இருக்கனும். அப்பவும் ஒரு காக்கா தலையில் உட்காந்து கக்கா போகும்.  அதையும் சில பேர் பார்த்துவிட்டு "பார்... இந்த சிலைக்கு ஒரு காலத்தில் என்ன மரியாதை தெரியுமா? இப்ப பார்..போற வர காக்கா எல்லாம் டாய்லெட்டா use செய்ய்துனு" ஒரு கமண்ட் வரும்.  குணம், [...]

ரஸ்டம்: ஒரு கள்ளகாதல் கொலை….

Rustom: பணம், புகழ், அழகு, தேசப்பற்று, அரசியல் காதல், கள்ளக் காதல், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு சென்சேஷனல் கொலை ....  1959 ல் உண்மையில் நடந்த ஒரு கொலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. மேனக்‌ஷா நானாவதி எனும் navy commander அடிக்கடி அலுவல் காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்து வந்தார். மனைவி ஒரு பிரிடீஷ். பெயர் சில்வியா. அழகி. குழந்தைகளும் இருந்தன.  நானாவதியின் 15 வருட நண்பன் பிரேம் அஹுஜா. நாநாவதி, தேசிய கடமைக்காக [...]

சட்னி மார்ட்:

ஒரு பிளேட்டில் 4 இட்லியும் ஒரு மூலையில் சட்னியும் இருக்கு.  எந்த இட்லியை முதலில் பிய்த்து சட்னியில் முக்கி சாப்பிடுவீர்கள்?  எந்த இட்லி, சட்னிக்கு அருகாமையில் இருக்கோ அந்த இட்லியை நோக்கிதான் கை தானா போகும். மூளை அனிச்சையாக இந்த command தான் கைக்கு கொடுக்கும். இதற்கு பேர் spatial psychology. பெரிய டாப்பிக்.  நீங்கள் Walmart, Canadian Superstore சென்றால் இதன் அடிப்படையில்தான் பொருட்கள் அடிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொருமுறை நீங்கள் Walmart கார்டையும், president choice [...]

ஊத்த்த்த்…

வாரா வாரம் எத்தன தடவை தோசையை நாம் ஊத்'தினாலும், இதுக்கு பேர் just தோசைதான்.  ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரே தடவை ஊத்தும் ஊத்தாப்பத்துக்கு மட்டும் ஊத்து'னு ஊத்தாப்பத்தின் பெயரிலேயே இருக்கு.  அடிக்கடி ஊத்தும் தோசைக்கு இல்லாத ஊத் பேர், ஊத்தாத ஊத்'தாப்பத்துக்கு இருப்பது என்ன நியாயம்?  நல்லவனுக்கு என்னைக்குமே நல்ல பேர் இந்த ஊத்தி கெட்ட சமூகத்தில் கிடைப்பதில்லை.  --------------------- ஏன், எதற்கு, எப்படி எனும் புத்தகத்தில் ஸ்வாமிஜி  லாங்க்லி மடம்.

வாலிபால் டைமிங்:

நமக்குனு உள்ள டைமில் யாருக்கும் appointment கொடுக்க கூடாது. உதாரணம், எல்லா வீக் end ம் எல்லாருக்கும் appointment கொடுத்து எல்லா பார்டிக்கும் அடிச்சு புடிச்சி போக கூடாது.  75% நம்ம டைம்.  மீதிதான் அடுத்தவங்களுக்கு. பொதுவா weekend ல் என் family கூட நானே enjoy செய்வேன்னு ஒரு மனப் பக்குவம் வந்துட்டா அதுவே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி.  No, I am not available என்பதை சொல்லி பழகனும். 25% time ல் [...]

சுவாதி கொலை.. ஒரு postmortem.

சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார். அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி. வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது. இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார். உயிர் [...]

Go to Top