விமர்சனம்

சவரக் கத்தி: Review

இன்று காலையில் 4 மணிக்கே அலாரம் வைத்து பிரீமியர் லீக் football பார்க்கப் பையன் எழுப்பிவிட்டான். இப்போதே பார்த்து பழகவேண்டும். இந்த வருஷம் World Cup. இத்தாலி qualify ஆகல, Iceland ஆடுதுனு பல updates. இதை எல்லாம் பின்னாடி பார்க்கலாம். மேட்டர் இதுதான். Football முடிந்தவுடன் பார்த்த படம் இந்தச் சவரக்கத்தி. படத்தில் வில்லன் நம்ம அகிரோ குரசோவா மிஷ்க்கின். ஹிரோ தன் பொண்ணுக்காக கேரளாவுக்குப் போய் நாய் புடிச்சுகிட்டு வந்த பாசக்கார அப்பா ராம். [...]

Zoo Keeper’s Wife: Review

இரண்டாம் உலகப் போரின் போது முதல் குத்து வாங்கி நாடுகளில் போலாந்தும் ஒன்று. வார்சாவில் நடந்த ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எடுத்தப் படம். Zoo நடத்தி வரும் தம்பதியர்கள் ஹிட்லர் போலந்து நாட்டை ஆக்கிரமித்த போது எப்படிப் பல யூதர்களைக் காப்பாற்றினார்கள் என்பதைப் பற்றி சொல்லும் படம். மனித நேயம் எந்தக் காலத்திலும் பரவி இருந்தது என்பதை உணர்த்தும் படம். ஹிட்லரின் தலைமை zoologist போலந்து நாட்டின் private zoo வை manage செய்யும் பொறுப்பேற்று [...]

The death of Stalin:

இந்த வாரம் பார்த்த மிகச் சிறந்த ஒரு வரலாற்றுப் படம் இது. ஒரு அரசியல் தலைவரின் இறப்பில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நகைச்சுவையுடன் பல உண்மை சம்பவங்களுடன் சொல்லும் பிரிட்டிஷ் நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம். ஜெயலலிதா இறப்பும், அதற்குப் பின் நடந்த கூத்துக்களுக்களும் முன்னோடி இது. Stalin ஒரு dictator. அவர் stroke ல் கீழே விழுந்து 12 மணி நேரம் வரை எந்த டாக்டரும் வந்து பார்க்காத அளவுக்கு ஒரு அரசியல் [...]

அறம்:

அறம்: ஆஹா ஹோ ஹோ என்று ஏகப்பட்ட பில்ட் அப்புக்கு பின் இப்போதுதான் அறம் பார்த்தேன். என்ன சொல்லவேண்டும் என்ற கருத்தை ஆல்ரெடி முடிவு செய்துவிட்டு கதை மூலம் சொல்லாமல், கதா பாத்திரமே வசனம் பேசி சொல்லும் மெலோ டிராமா டாக்குமெண்டரி செண்டிமெண்ட் மிக்ஸ் படம். சில ரியல் லைப் நிகழ்வுகள் அதை ஒட்டி நடந்த நிஜங்கள்தான் படத்தின் களம். என்னதான் அமெரிக்காவில் நாசா இருந்தாலும் ஒரு சாதாரண இரும்பலுக்கு இந்தியாவில் டாக்டரை போய் பார்ப்பது போல் [...]

Jungle (2017) Movie Review:

அமேசான் காடுகளைப் பற்றி எத்தனையோ படங்கள் இதுவரை வந்து உள்ளன. இதில் மிகக் குறிப்பிடுபவை Embrace of the Serpent (2015), Aguirre, the Wrath of God (1972) மற்றும் Fitzcarraldo (1982). இந்தக் காடு ரெயின் forest வகையைச் சேர்ந்தது. அதுமட்டும் இல்லாமல், இந்தக் காடுகளில் தரை கருப்பாக இருக்கும். சூரிய ஒளியில் வெறும் 1% மட்டுமே இதன் தரைகளை வந்து அடையும். அவ்வளவு திக் forest. அமேசான் என்று பெயர் வைத்தவர் ஒரு [...]

Hidden Figures (2106): விமர்சனம்

கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். உலகு எங்கும் மனிதர்கள் பல போராட்டங்களை நடத்தித்தான் வாழும் சம நிலையை அடைந்து இருக்கிறார்கள். இன்னும் நாம் முழுமையாகச் சமூக சம அந்தஸ்தை , அடைய முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் மனிதர்களைப் பிரித்து வைத்து நடத்துவது இந்த உலகில் இலை மறை காயாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது உடனே, ஒரு இந்திய கதை என்றோ, கோவில் கதை என்றோ நினைக்க வேண்டாம். உலகமே ஆசிரியப்பட்ட பல [...]

Babel – Movie review 

கொஞ்சம் பழய படம்தான். 2006 released படம். உங்களுக்கு non linear பிட்டு பிட்டாக தொங்கி இணைக்கும் கதைகள் பிடிக்கும் என்றால் மட்டுமே பார்க்கவும்.  மொத்தம் 4 கதைகள். இவை அனைத்தும், இடம், கலாச்சாரம், குழந்தைகள், அரசியல் ஒட்டி இனைகின்றன. மொராக்கோவில் ஒரு பாலைவன கிராமம், அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ என்ற நான்கு இடத்தில் தனித்தனியே நடக்கும் கதைகளை நாம்தான் படம் பார்க்கும் போது இணைக்க வேண்டும். ஜப்பான் நாட்டில் தொழில் அதிபர் மொரோக்காவிற்கு hunting  சுற்றுலா [...]

வொக்காளிவுட் – சினிமா விமர்சனம்

நான் இரவில் குளிக்கும் பழக்கம் உள்ளவன். அதுக்காக இரவில் மட்டுமா குளிப்பாய் என்று கேட்டக கூடாது. என்று பகலில் வெளிச்சம் இருக்கிறதோ அன்று எல்லாம் இரவில் குளிப்பேன். எங்கள் வீட்டில் வெள்ளி இரவு, டாக்குமெண்டரி இரவு. விடிய விடிய ஓடும். வழக்கமாக இந்த வெள்ளிக்கிழமை குளியல் போதுதான் அன்று இரவு என்ன டாக்குமெண்டரி என்று முடிவு நடக்கும். ஒன்று அதை நான் முடிவு செய்து மகனிடம் சொல்லிவிட்டு ரெடி செய்.. வந்து பார்க்கலாம் என்பேன். இல்லை அவன் [...]

By |2017-08-24T23:02:24-07:00August 24th, 2017|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|4 Comments

விக்ரம் வேதா: 

வாழ்க்கை என்பது ஒரு கோடு. ஒரு பக்கம் நல்லவன். இன்னொரு பக்கம் கெட்டவன். இது நாம் பார்ப்பது. நல்லவனிடம் ஒரு நல்ல கதையும் அதற்கு உண்டான ஒரு தர்மமும் இருப்பது போல் கெட்டவனிடம் ஒரு கெட்ட கதையும் அதுக்கு உண்டான ஒரு நல்ல தர்மமும் இருக்கும். வெள்ளை சட்டை அணிந்து மப்டியில் நான் அமைதியானவன், யார் வம்பு தும்புக்கும் போகாதவன் ஆனால் கெட்டவனை கண்டால் மட்டும் பொதுவில் encounter ல் சுடுவேன் என்ற character ல் மாதவன். [...]

By |2017-08-05T14:23:16-07:00August 5th, 2017|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|27 Comments
Go to Top