மொழி- கலாச்சாரம்

பாகுபலி – ( www.sridar.com)

பாகுபலி - (www.sridar.com) எல்லோரும் படத்தை பற்றி பல வகையில் எழுதி விட்டதால் அதையே நான் திரும்ப எழுதப் போவதில்லை. இது என் மாற்றுப் பார்வை இந்திய தீபகற்பத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. பேலியோலிதிக் கற்காலம் தொட்டு வெள்ளைக்காரன் ஆண்ட கலோனியல் காலம் வரை அது பரந்து விரிந்தது. சுமார் 75,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் மனித தடம் தன் கலாச்சாரத்தைப் பதித்துவிட்டது. நாம், இன்று இழந்து நிற்கும் கலாசாரம் பன்னெடுங்காலமாக நம் மக்கள் வாழ்வியலை [...]

My Name is கிருஷ் – கிருஷ் கவின் ஸ்ரீதர்

என் மகன் பெயர் கிருஷ்: அவன் ஒரு பசுநேசன் !!! கிருஷ்ணர், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னையை மணந்தார் என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து நமக்குப் புலப்படுகிறது. நீளாதேவி, யசோதையின் சகோதரர் கும்பனின் மகள் நப்பின்னையாக அவதரித்தார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் மனைவியர் ஆவர். கிருஷ்ணாவதாரத்தில் நீளாதேவியும், வராக அவதாரத்தில் பூதேவியும், ராமாவதாரத்தில் ஸ்ரீதேவியும் அவதரித்தனர் கிருஷ்ணர், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னை என்ற நீளா தேவியை மணந்தார் என்பது நம்மாழ்வார் [...]

அடியே சாந்தா… நீ ஏன் குளிரில் ஓடுகிறாய்?

Maryellen Kennedy Duckett - இவர் ஒரு travel blogger. இவர் எழுதிய 100 Secrets of the Smokies: A Savvy Traveler's Guide என்பது ஒரு அறுசுவை பயண புத்தகம். சமீபத்தில் இவர் National Geographic இதழில் எழுதிய பதிவில் 2015 ஆண்டில் குளிர்காலத்தில் செல்லக்கூடிய முக்கிய இடங்களில் பின்லாந்தில் உள்ள - Reindeer-Drawn Sleigh Ride Safari பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார். இதை நேற்று Lunch Break சமயத்தில் இந்த மாத [...]

தமிழ் கனேடியன்

கனடாவில் பிறந்த குழந்தைகள் இனி தமிழ் படிக்குமா? அவர்களுக்கு தமிழ் ஆர்வம் இருக்குமா? இல்லை போக போக எல்லா தமிழும் மறந்து போகுமா என்று எண்ணம் இருந்தால், இந்த கனேடியரை பற்றி ஒரு கணம் நினைத்து பாருங்கள். தமிழ் மொழிபற்றுக்கு கனடாவில் இவரை விட மிக சிறந்த உதாரணமாக, இன்னொருவரை நீங்கள் காட்ட முடியாது. ஒரு கனேடியன் இறக்கும் முன் தன் உயிலில், இறப்புக்கு பின் தனது கல்லறையில் இப்பிடி எழுதவேண்டும் என்று எழுதிவிட்டு இறந்தார். "இங்கே [...]

Go to Top