நாட்டு நடப்பு

Vinayak Damodar Savarkar

இந்து மகா சபையின் பிதா மகன் பிறந்த தினம் இன்று. ஹாப்பி birth டே சர்வர்கர்ஜி. ரெண்டே ரெண்டு பாயிண்ட்தான் இன்னைக்கு...நினைவுக்கு வருது முதலாவது, பிரிட்டிஷ் ஏகோபத்திய ஆட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த டேஷ் பக்தர் இவர். காந்தியின் Quit இந்தியா movement ஐ அதிகார பூர்வமாக எதிர்த்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு நமக்கு பதவிதான் முக்கியம், நாடு இல்லை என்று அறிவுறுத்தி "Stick to your Posts" என்று கடிதம் எழுதிய மகான். இந்திய [...]

வேதிக் ஏரோ மீல்:

இன்று நடந்து வரும் Beef Ban பாலிடிக்ஸின் அடித்தளம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பட்ட விதையின் விளை பயிரே அது. கௌதம புத்தர் மீன், மாட்டுக்க்கறி என்று அவர் உண்டதோடு அமைதியாய் இருந்து இருக்கலாம். புத்தர் சாகும் முன் பன்றிக்கறியை உண்டுதான் மாண்டு போனார் என்பதே பலருக்கு தெரியாது. அமைதியை போதித்த புத்தர் முதல் இன்று வாழும் தலாய் லாமா வரை யாரும் வேகன் கிடையாது. நீங்கள் கொல்லாமல் இருந்தால் போதும்...பிறர் உணவுக்காக [...]

“இவான்” கோயில் மணி

ஒரு முறை, ஒரு ஹனுமான் கோவிலில் யோகதிற்காக  ஒரு பூஜை நடந்து கொண்டு இருந்தது. அப்போது 'கச கச' என்று சில பெண்களும், 'குசுகுசு' என்று சில ஆண்களும் பேச ஆரம்பித்தார்கள். இதைப்பார்த்த சில குழந்தைகளும், "கல கல" என  ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். அதுவரை அமைதியாக இருந்த ஒருக் கைகுழைந்தை " கீ கீ" என்று அழ ஆரம்பித்தது. அதுவரை மணி ஆட்டிக்கொண்டு இருந்த குருக்களின் மைக் சத்தத்தை விட இந்த சத்தம் பெரிதாகி போனது. கடுப்பான [...]

மேதினம்:

இன்று தொழிலாளர் தினம். உலகில் ஒரு காலத்தில் hardwork மட்டுமே இருந்தது. அந்த காலத்தில் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை வாங்கி புழிந்தார்கள் முதலாளிகள். உண்மையாகவே கொடுமையான உலகம் அது. இவர்களை எதிர்த்து 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் உலகளாவிய தொழிற் புரட்சி நடந்தது. அல்பேனியா முதல் ஜெர்மனி, கிரீஸ், சீனா, கௌதமாலா, இந்தியா, ஈரான், இத்தாலி, வெனின்சுவேலா, கொலம்பியா, கியூபா வரை தொழிலாளர் புரட்சி ஓங்கியது. கம்முனிசம், சோசியலிசம் [...]

தங்க மீன்கள்:

இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ்வரன் என்று சொன்னால்மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும். இவர் ஒரு தங்க மீன். 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி கடந்தவர். அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி மிர் சென்னின் உலக சாதனையை முறியடித்தார். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி நீந்தி [...]

ஒரு ஊரில்…

கணபதி ஐயர் ... கணபதி கணபதி ஐயர்னு ஒருத்தர் இருந்தார். விநாயகர் கோவில் அர்சகர். நல்ல மனுஷன். வீட்டு விஷேஷதுக்கு எப்பவும் ஸ்டேட் பேங்க் கடன்ல வாங்கிய TVS 50 ல் தான் வருவார். வீட்டில் இருக்கும் விநாயகர் சிலை கல்லில் செய்தது. செய்தது முருகேச ஆச்சாரி. இவர் மட்டும் எகிப்த்து கிஜாவில் பிறந்து இருந்தால் இந்நேரம் The Great Sphinx சிலையை வடித்து இருக்க கூடும். என்ன செய்வது? இந்தயாவில் பிறந்து விட்டார். 25 ரூபாய்க்கு [...]

By |2016-03-18T14:05:04-07:00March 18th, 2016|Categories: நாட்டு நடப்பு|Tags: |54 Comments

வட கொரியாவின் முத்தம்:

வட கொரியாவின், "தல தளபதி "..."வடமேற்கு பருவ காற்று"..."கிம் ஜாங் உன்" குண்டு மாமா, தான் ஹைட்ரஜன் குண்டு தயாரித்துவிட்டதாக உலகிற்கு அறிவித்து 'கிலி கிலி' கிளப்பி உள்ளார். குண்டு வெடித்து செய்த சோதனையை உலக வல்லுனர்கள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள். இது உண்மையான ஹைட்ரஜன் குண்டுதானா என்றும் சந்தேகக்கிறார்கள். எது எப்படியோ இது ஹைட்ரஜன் குண்டு வகை. அதுதான் பயம். சரி, அணு குண்டுக்கும், ஹைட்ரஜன் குண்டுக்கும் என்ன வித்தியாசம்? அணு அறிவியலில் ஆற்றலை இரண்டு வகையில் [...]

Justin Trudeau: லிபரலிசம்

ஜஸ்டின் வெற்றிபெற்றது, கனேடிய மக்கள் லிபரலிசம் மீது வைத்துஉள்ள நம்பிக்கையை மீண்டும் காட்டி உள்ளது. சரி லிபிரல் என்றால் என்ன? இதன் கொள்கைகள் என்ன? ஸ்காட்லாந்தில் பிறந்த ஆடம் ஸ்மித்தான் லிபரலிச கொள்கையின் தந்தை. ஸ்காட்லாந்தில் பிறந்த இந்த அறிவாளிதான் இந்த கொள்கையின் அடிப்படை பொருளாதார மற்றும் தத்துவங்களை வழி வகுத்தவர். இன்று கனடாவில் 69 ஆண்டு ஆட்சிக்கு பின் மீண்டும் அரசாலும் பொறுப்பு இந்த லிபரல் கொள்கைக்கு கிடைத்து உள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் அறிவொளி [...]

காப்பிடலிசமும் கறவை மாடுகளும்

Author: இதை எழுதியவர் சோசியலிச நாட்டில் பிறந்து, கம்யுனிச சிதாந்தந்துடன் காப்பிடலிச நாட்டில் குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் ஒரு குருஜி. _______________________________________________________________ காப்பிடலிசம் என்றால் என்ன என்று ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்டான். இந்த கேள்விக்கு உண்டான பதிலை சொல்லும் போது கம்யுனிசம், சோஷியலிசம் எப்படி காப்பிடலிசத்தில் இருந்து வேறுபடுகிறது என்று கேட்டான். பதில் என் மகனுக்கு புரியும் படி சொல்ல எனக்கு இரண்டு கறவை மாடுகள் தேவை பட்டது. காரணம், அவனுக்கு [...]

Go to Top