சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர்

Wife வும், Knife வும்..

Wife வும், Knife வும் ஓண்ணு. என்னதான் பார்க்க பள பளப்பாவும், புத்தி கூர்மையா ஷார்ப்பா இருந்தாலும்... மொக்கையாவோ, மரக்கட்டையாவோ, புருஷன்ங்கிற ஒரு கைப்புடின்னு  ஒண்ணு இருந்தாத்தான், அந்த கத்தியை வச்சு வெண்ணையாவது வெட்ட முடியும். அதனால எப்ப பார்த்தாலும்,  நீங்க சரியில்லை,  வீட்ல வேலை பார்க்கலைனு டார்ச்சர் செய்யாதீங்க. நீங்கத்தான் கத்தி.. நாங்க கைப்புடி, எடுபிடித்தான்.  அதனால "கத்தி கத்தி" பேசாதீங்க. -------------------------- " துடப்பகட்டையே கத்தியின் கைப்புடி" புத்தகத்தில் சுவாமிஜி

இசம்… 

ஏறி உட்காந்தா, பத்தே மணி நேரத்தில் பஹாமாஸ் போலாம்னு சொல்றவன், நடுவே அஞ்சு, அஞ்சுமா இரண்டு break of journey ல் பத்து மணி நேரம் சும்மா உட்காந்துகிட்டு விட்டத்தை பார்கனும்ங்கிற கஷ்ட்டத்தை சொல்ல மாட்டான். ரியல் பஹாமாஸ் வேற , பிரேக் of journey ரியலிசம் வேற பக்கோடா மொறுக் மொறுக்குன்னு சூப்பரா செய்யலாம்னு சொல்றவன், பக்கோடா மாவு புழிஞ்ச கையை கரித்துணியில் துடச்சிட்டுத்தான் அடுப்பு சட்டியில் கரண்டி புடிக்கனும்னு எங்கிற கஷ்ட்டதை சொல்வதில்லை. ரியல் [...]

மாற்றம்:

இதை எப்பவுமே நம்மகிட்டதான் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கனும்.  "இப்ப எல்லாம் அவர் ரொம்ப மாறிட்டார்"னு அலுத்து கொண்டால் பிரச்சனை உங்களிடம்தான். எப்பவுமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் நாம் சிலையாதான் இருக்கனும். அப்பவும் ஒரு காக்கா தலையில் உட்காந்து கக்கா போகும்.  அதையும் சில பேர் பார்த்துவிட்டு "பார்... இந்த சிலைக்கு ஒரு காலத்தில் என்ன மரியாதை தெரியுமா? இப்ப பார்..போற வர காக்கா எல்லாம் டாய்லெட்டா use செய்ய்துனு" ஒரு கமண்ட் வரும்.  குணம், [...]

ஊத்த்த்த்…

வாரா வாரம் எத்தன தடவை தோசையை நாம் ஊத்'தினாலும், இதுக்கு பேர் just தோசைதான்.  ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரே தடவை ஊத்தும் ஊத்தாப்பத்துக்கு மட்டும் ஊத்து'னு ஊத்தாப்பத்தின் பெயரிலேயே இருக்கு.  அடிக்கடி ஊத்தும் தோசைக்கு இல்லாத ஊத் பேர், ஊத்தாத ஊத்'தாப்பத்துக்கு இருப்பது என்ன நியாயம்?  நல்லவனுக்கு என்னைக்குமே நல்ல பேர் இந்த ஊத்தி கெட்ட சமூகத்தில் கிடைப்பதில்லை.  --------------------- ஏன், எதற்கு, எப்படி எனும் புத்தகத்தில் ஸ்வாமிஜி  லாங்க்லி மடம்.

வாலிபால் டைமிங்:

நமக்குனு உள்ள டைமில் யாருக்கும் appointment கொடுக்க கூடாது. உதாரணம், எல்லா வீக் end ம் எல்லாருக்கும் appointment கொடுத்து எல்லா பார்டிக்கும் அடிச்சு புடிச்சி போக கூடாது.  75% நம்ம டைம்.  மீதிதான் அடுத்தவங்களுக்கு. பொதுவா weekend ல் என் family கூட நானே enjoy செய்வேன்னு ஒரு மனப் பக்குவம் வந்துட்டா அதுவே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி.  No, I am not available என்பதை சொல்லி பழகனும். 25% time ல் [...]

பிரஷ் பீஸ்: 

சில பேர் டிவி ரிமோட்டுக்கு பாலிதீன் கவர் போட்டு ஒட்டி வைப்பார்கள். புது கார் சீட்டில் கவரை கழட்ட மாட்டார்கள்.  இதுங்க எல்லோம் சின்ன வயசில் நோட்டு புத்தகத்துக்கு டபுள் கவர் போட்ட பசங்க.  ஆனா பாருங்க... இவ்வளவு பதுசா, புதுசா இருக்கும் இவர்கள், இரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பார்கள்.  

திற…மூடு:

உன் கண்களை மூடும் நேரத்தை மட்டும் சொல் கனவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.  - சுவாமி ஶ்ரீ ஶ்ரீ டர்

காப்பிடலிசமும் கறவை மாடுகளும்

Author: இதை எழுதியவர் சோசியலிச நாட்டில் பிறந்து, கம்யுனிச சிதாந்தந்துடன் காப்பிடலிச நாட்டில் குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் ஒரு குருஜி. _______________________________________________________________ காப்பிடலிசம் என்றால் என்ன என்று ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்டான். இந்த கேள்விக்கு உண்டான பதிலை சொல்லும் போது கம்யுனிசம், சோஷியலிசம் எப்படி காப்பிடலிசத்தில் இருந்து வேறுபடுகிறது என்று கேட்டான். பதில் என் மகனுக்கு புரியும் படி சொல்ல எனக்கு இரண்டு கறவை மாடுகள் தேவை பட்டது. காரணம், அவனுக்கு [...]

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2015 : For மீன ராசி by குருஜி

Attention மீன ராசி நேயர்களே !!!! இதுவரை சைக்கிளில் வந்து பார்சல் டெலிவரி செய்த சனி Yan, இனி விமானத்தில் பறந்து வந்து புல்லட் ஓட்டி வந்து நல்லவைகளை டெலிவரி செய்வார். மீன ராசி நேயர்கள் வீட்டுக்கு வரும் இந்த சனியனுக்கு இதுவரை மொத்தம் 2 பிரேக் of journey இருந்தது. இதுவரை முதல் பிரேக் of journey - அஷ்டமத்தில் இருந்தது. அதனால் நம்ம ஆளுங்க டெலிவரி வராம கொஞ்ச மாசம் கஷ்ட்டபட்டோம். இப்ப அங்க [...]

Go to Top