என்னமோ போடா !

தமிழ் தாய் வாழ்த்து:

தமிழ் தாய் வாழ்த்து: போன தேர்த்தலில் போது,  இப்ப இருக்கும் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என்றார் சீமான். காரணம் அதுவே ஒரு modified version என்றார். இது உண்மைதான். ஆனா அவரே இந்த பாட்டே வேண்டாம், வேற பாட்டை replace செய்வேன் என்பது வேறு கதை. Original லா,  மனோன்மனீயம் என்பதே ஒரு நாடக book . பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை 1891 ல் தமிழில் எழுதிய முதல் modern நாடக இலக்கியம் நூல் அது. [...]

கெத் – அடிமை

நான் வான்கூவருக்கு கிளம்பும் சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் மகனும் Facebook ல் இந்த வீணா போன FarmVille என்ற கேம் ஆட ஆரம்பித்தார்கள். இதில் இவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் போட்டி இருந்தது. இந்த கேமில், நாம்  நிலத்தை வாங்கி அதில் பல வகை பயிர் செய்யலாம். ஆடு, மாடு, கோழி என்று பலதும் வாங்கி விவசாயம் செய்யலாம். எனக்கும் கேம்களுக்கும் நிறைய தூரம். சரி, என்ன இழவோ ஆட்டட்டும் என்று இருந்துவிட்டேன். இந்த கேமில் [...]

விழி-எழு-போராடு…

ஹவாய் தீவு. கிளம்பவே மனம் இல்லை. சுமார் இரண்டு வாரங்கள் பல தீவுகளைச் சுற்றி திரிந்துவிட்டு வான்கூவர் கிளம்பும் flight ல் அமர்ந்து இருந்தேன். முதல் வரிசையிலேயே இடம் கிடைத்தது. எனக்கு சென்டர் சீட். window seat ல் என் மகன். இடப்பக்கம் மனைவி அமர்ந்து இருந்தார். Boeing 747 ல் மீதி 363 பேரும் ஒவ்வொருத்தராக மெதுவாக ஏற எனக்குப் பயங்கர அயர்ச்சி. என்னை அறியாமல் தூங்க ஆரம்பித்துவிட்டேன். என்ன நினைத்தேன் என்று தெரியாது..சட் என்று [...]

How I failed my first Written Test?

How I failed my first Written Test? இந்தியாவில் கார் ஓட்டிய தெனாவட்டு மற்றும் திமிரில் கனடா வந்தேன். Driving Test எடுக்க ICBC ஆபீசிக்கு போய் புக் வாங்கி வந்து படி என்றார்கள். என்னத்த பெரிசா இருக்கப் போவுது?? ரூல், இந்தியாவின் நாலு அடி ரோடுக்கும், கனடா 40 அடி ரோடுக்கும் ஒண்ணுதான் இருக்க போவுது. ரெண்டும் பிரிட்டீஷ் போட்டது தானே .. என்ன அங்க left இங்க right. போங்கடா வெண்ணைனு தெனாவட்டா [...]

வறுமையின் நிறம்

நல்ல புகைப்படம். இரண்டு வரியில் கவிதை பிலீஸ் ? என்று நண்பர் மகேந்திரன் ஒரு பதிவு செய்து இருந்தார். இரண்டு வரி கவிதையை பலர் எழுதி இருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி. எல்லோருடைய கவிதைகளையும் படித்தேன். கவிதைகள் தொடாத ஒரு குறியீடு இந்தப் படத்தில் ஒன்று உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. 1940, களில் இங்கிலாந்துக்கும், ஹிட்லரின் ஜெர்மானிய படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்துவந்தது. இது இரண்டாம் உலகப் போர். ஹிட்லருக்கு ஒரு வியூகம். அதாவது ..இங்கிலாந்து [...]

சங்கே முழங்கு: 

No one wants to die. இதை Steve Jobs வாழும் போதே சொன்னார். சொர்க்கம் செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இறக்க விழைவது இல்லை. வாழும் போது சின்ன சின்ன மேடர்களுக்கு எல்லாம் எவ்வளவு கவலைப்படுகிறோம்? எத்தனையோ இரவுகளைத் தூங்காமல் கழிக்கின்றோம். மொபைல் காணாமல் போனாலோ, பாக்ஸிங் டே டீல் மிஸ் ஆனாலோ ...சின்னது முதல் பெரிய கவலைகளை நமக்கு ஏராளம். எல்லாக் கவலைகளையும் தினம் சுமக்கும் நாம் இறக்கும் பொது "சில நொடிகளில்" எல்லாக் [...]

பூத உடலும், பூமியும்

அல்பர்ட்டாவில் டைனோசர் பார்க் ( Dinosaur Provincial Park ) இருக்கிறது. பலர் சென்று இருக்கலாம். இது அந்த இடத்தை ஒட்டிய ஒரு தகவல். இன்று ஒரு அறிவியல் கட்டுரை படித்துக்கொண்டு இருக்கும் போது எழுத வேண்டும் என்று தோன்றியது .. ஓகே ...back to தி மேட்டர். அந்த இடம் Drumheller. சுமார் ஊட்டி மலை height இருக்கும். 2000 + அடி Above MSL. கடல் மட்டத்துக்கு மேல். டைனோசார்கள் இந்த உலகில் அழிந்தவுடன்தான் [...]

ஷாக்க்க்க்..

கனடா வந்த புதிதில் பல ஷாக்குகள் நடந்தன...அதில் முதல் shock... bike. பைக் என்றால் இங்கே சைக்கிள் என்றார்கள். அடேய், அப்ப நம்மூர் பைக்கை என்ன சொல்வீங்க என்றால் மோட்டர் சைக்கிள் என்றார்கள்.  மோட்டர் வச்ச சைக்கிள் மோட்டர் சைக்கிள் என்றால் மோட்டர் இல்லாத சைக்கிள் வெரும் சைக்கிள் அல்லது சைக்கிள்தானே. கை வச்ச பனியனை வெறும் பனியன்னு சொன்னா கை வைக்காத பனியன் முண்டா பனியன் தானே? சரி அடுத்ததுத்துக்கு போவோம்.. Lift.  நம்ம ஊரில் [...]

தியாகம்ன்னா என்ன?

தியாகம்ன்னா என்ன?  எப்ப பார்த்தாலும் சின்னம்மா எனும் சசிகலா தன் வாழ்க்கையே தியாகம் செய்ததா அவரும், அவர் கூட இருப்பவர்களும் சொல்கிறார்கள். நட்புக்காக தன்னையே தியாகம் செய்தார் என்பதுதான் அவர்கள் வாதம். ஆனா, அப்படி என்ன தியாகம்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறார்கள். நானும் யோசிச்சு பார்த்தேன். அப்படி என்னதான் தியாகம்னு? எனக்கும் ஒண்ணும் பிடிபடவில்லை.  இந்த காந்தி ஜெயந்தி வீட்டில் சும்மா இருக்கும் போது ஒரு யோசனை வந்தது. காந்தி அடிகள் எப்போதுமே, அவருக்கு ஏதாவது doubt [...]

Go to Top