“இவான்” கோயில் மணி
ஒரு முறை, ஒரு ஹனுமான் கோவிலில் யோகதிற்காக ஒரு பூஜை நடந்து கொண்டு இருந்தது. அப்போது 'கச கச' என்று சில பெண்களும், 'குசுகுசு' என்று சில ஆண்களும் பேச ஆரம்பித்தார்கள். இதைப்பார்த்த சில குழந்தைகளும், "கல கல" என ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். அதுவரை அமைதியாக இருந்த ஒருக் கைகுழைந்தை " கீ கீ" என்று அழ ஆரம்பித்தது. அதுவரை மணி ஆட்டிக்கொண்டு இருந்த குருக்களின் மைக் சத்தத்தை விட இந்த சத்தம் பெரிதாகி போனது. கடுப்பான [...]