அந்த 41 நிமிடங்கள்

உங்க ஸ்டேட் காபிடல் என்ன?

இந்த பஞ்சாபிகளின் காமெடிக்கு அளவே இல்லை. ஒரு பஞ்சாபி கொஞ்சம் புரிஞ்ச மாதிரி தலை ஆட்டினா, கொஞ்சம்தான் நாம் சொன்னது அவருக்கு புரிஞ்சு இருக்குனு அர்த்தம். அவர், ரொம்ப நல்லா தலை ஆட்டினா சுத்தமா அதை புரிஞ்சுக்கிலைனு அர்த்தம். இன்னிக்கி, பஸ்ஸில் என்னை பார்த்த ஒரு பஞ்சாபி நீ மதராசியா? என்றார். நான் ஆமாம், நான் மதராசிதான், ஆனா இப்போ தமிழ் நாடு காபிடல் மெட்ராஸ் இல்லை. சென்னைதான் அதன் காபிடல் என்றேன். so நான் தமிழன். [...]

பல்பு

சீத்தாபதி : குருவே, நான் தினமும் அதிகம் உழைக்கிறேன். கொடுத்த வேலையை விட பல மடங்கு கண் விழித்து உழைத்தும் நான் செய்யும் பல வேலைகளை என் மேனேஜர் சரியாக அங்கீகரிப்பதில்லை. வேண்டும் என்றே என்னை மட்டம் தட்டுவது போல் தெரிகிறதே....ஒவ்வொரு promotion போதும் எனக்கு பல்பு கொடுக்கிறார் ....ஏன்? குருஜி : தாமஸ் ஆல்வா எடிசன், இரவு முழுவதும் கண் விழித்து, இருட்டில் கண்டுபிடித்த எலெக்ட்ரிக் விளக்கை அணைத்துவிட்டுதான் உலகில் பல முட்டாள்கள் தினமும் உறங்க [...]

உயிர் வாழ Oxygen தேவை…

உயிர் வாழ Oxygen தேவை. நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நாள் வாத்தியார், சுவாசக் குழாய் படம் போட்டு நாம் உயிர் வாழ Oxygen தேவை என்று பாடம் எடுத்தார். அன்று சாயுங்காலம் விளையாடிக் கொண்டு இருந்த எனக்கு அதிகம் மூச்சு வாங்கியது. வியர்த்தும் கொட்டியது. புளிய மரத்தடியில் உட்காந்து ஓய்வு எடுத்தேன். அப்போது, வாத்தியார் எனக்கு Oxygen பற்றி சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வர, கூடவே ஒரு பெரிய சந்தேகமும் வந்தது. மூச்சு [...]

விட்டு விட்டு, லேட்டு

கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள் கோகிலா சத்தம் போட்டுக்கொண்டே ரயில் வந்து நின்றது க்றீச் என்று அருகில் வந்து நின்றது ஒரு பைக் பெட்டிகளை மெதுவாக எடுக்க ஆரம்பித்தார் சதாசிவம் எத்தனை மணிக்கு வராங்க என்றான் மனோகர் பார்வதியம்மா கடிகாரத்தை பார்த்து அதிர்ந்தார் எட்டு மணிக்குதாங்க Arrival, இன்னும் மூணு மணி நேரம் இருக்கு ஏங்க மணி அஞ்சுதான் ஆகுது, என் வாட்ச் ரிப்பேரா? சரி நான் ஏழு மணிக்கு பிக் அப் செய்ய போறேன் அட ச்சே, [...]

ஒரு அழகிய தற்கொலை

இன்று உலக தற்கொலை தினம். இதே நாளில் கிரேக்க நாட்டில் ஒரு குழந்தை பிறந்தது. அப்போது 69 BC. குழந்தையின் பெயர் கிளியோபாட்ரா. ஒரு பேரரழிகி. கிரேக்க வரலாறு இப்பிடித்தான் எழுதப்பட்டு உள்ளது. "இவள் மட்டும் தான் பிறக்கும் போதும் அழகாய் இருந்தவள் .இறக்கும் போதும் அழகாய் இறந்தவள்" இவள், தந்தை இறந்தபின்பு தன் சகோதரனுடன் அரியணை ஏறிய கடைசி எகிப்து ராணி. எகிப்தில், சகோதரனை திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. தன் தந்தை இறந்த பின்பு, [...]

By |2016-10-12T21:31:23-07:00September 12th, 2014|Categories: அந்த 41 நிமிடங்கள், தமிழ் (Tamil)|Tags: |6 Comments

8 டாலர் கொலை

8 டாலர் கொலை: இது தான் படத்தோட டைட்டில். இது ஒரு காதல் குடும்ப Crime Thriller கதை. குழந்தைகளும் பார்க்கலாம். U Certified. தைரியம் இருந்தால் மட்டும் மேலே படிக்கவும். மினிமம் மூணு முறை படிச்சாதான் கதை புரியும். கதை புரியாம வந்து யாரும் கேள்வி கேட்க வேண்டாம். எல்லா பதிலும் கதையில் இருக்கு. உலகத்தில் இந்த கதை இதுவரை எடுத்ததே இல்லை. இனி கதைக்கு போகலாம். படத்தின் கதை களம் வான்கூவர். ஹீரோ ஈஸ்ட் [...]

Go to Top