Vancouver Tamil World

Vancouver Tamil World

இசம்… 

ஏறி உட்காந்தா, பத்தே மணி நேரத்தில் பஹாமாஸ் போலாம்னு சொல்றவன், நடுவே அஞ்சு, அஞ்சுமா இரண்டு break of journey ல் பத்து மணி நேரம் சும்மா உட்காந்துகிட்டு விட்டத்தை பார்கனும்ங்கிற கஷ்ட்டத்தை சொல்ல மாட்டான். ரியல் பஹாமாஸ் வேற , பிரேக் of journey ரியலிசம் வேற பக்கோடா மொறுக் மொறுக்குன்னு சூப்பரா செய்யலாம்னு சொல்றவன், பக்கோடா மாவு புழிஞ்ச கையை கரித்துணியில் துடச்சிட்டுத்தான் அடுப்பு சட்டியில் கரண்டி புடிக்கனும்னு எங்கிற கஷ்ட்டதை சொல்வதில்லை. ரியல் [...]

“ரா ரா ரஸ்புடின்”

இன்று நடமாடும் நிதயானந்தா முதல், ஆடி அடங்கிய சந்திராசாமி வரை, எல்லா வித corporate சாமிகளின் குரு யார்?  1978 இல் ஜெர்மானிய டிஸ்கோ ஆல்பம் ஒன்றை போனி.M. என்ற இசைக்குழு வெளியிட்டு சக்கை போடு போட்டது. இந்த பாடல்கள் அனைத்தும் ஒரு சாமியாரின் வாழ்கையை சுற்றி அமைந்த பாடல்கள்.  அவர் வேறு யாரும் இல்லை தி கிரேட் playboy, mystical healer, and political demiurge of திஸ் நூற்றாண்டு. - "கிரிகோரி ரஸ்புடின்" மேற்கு [...]

By |2017-02-24T08:06:38-08:00February 24th, 2017|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|9 Comments

Sakthi Krishna: Voice Artiste

பருத்தி வீரன் படத்தில் பாட்டுக்கு இடையே ஒரு குரல் வரும்? "என்ன நாயனக் காரே வச்சிட்டு வேடிக்க பாத்துட்டிருக்கீங்க?" இந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. வான்கூவரில் வசிக்கும் திரு.சக்தி கிருஷ்ணா அவர்களின் குரல்தான் இது. இது மட்டும் அல்ல, மறைந்த டைரக்டர், நடிகர் கொச்சின் ஹனீபா நடித்த மலையாள படத்தின் தமிழ் டப்பிங்கில் நிறைய படத்துக்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் கொச்சின் ஹனீபாவின் குரலில் பேசிய படங்களில் மதராசபட்டினமமும் [...]

By |2017-01-28T11:16:22-08:00January 28th, 2017|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|8 Comments

இன்னும் எத்தனை நாள் ?

நேட் ஜியோ புகைப்படக்காரர் கிரிஸ்டியன் ஜீலர் காங்கோ காட்டில் 2013 ல் ஒரு நாள் பயணித்துக் கொண்டு இருந்தார். காங்கோவில் சுமார் 15 வருடமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்ற செய்தி கேட்ட பின்புதான் இரவு தூங்க போவான். அவன் விழித்தால் அடுத்த நாள் அவனுக்கு செய்தி. விழிக்காவிட்டால் அது இன்னொருவனுக்கு செய்தி. காங்கோ வைரக் கற்கள் துப்பாக்கி தோட்டாவாகி வெடித்து சிதறும் வெளிச்சம் அந்த நாட்டின் காட்டை விட்டு இன்னும் வெளியில் வரவில்லை. இதில் [...]

மாற்றம்:

இதை எப்பவுமே நம்மகிட்டதான் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கனும்.  "இப்ப எல்லாம் அவர் ரொம்ப மாறிட்டார்"னு அலுத்து கொண்டால் பிரச்சனை உங்களிடம்தான். எப்பவுமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் நாம் சிலையாதான் இருக்கனும். அப்பவும் ஒரு காக்கா தலையில் உட்காந்து கக்கா போகும்.  அதையும் சில பேர் பார்த்துவிட்டு "பார்... இந்த சிலைக்கு ஒரு காலத்தில் என்ன மரியாதை தெரியுமா? இப்ப பார்..போற வர காக்கா எல்லாம் டாய்லெட்டா use செய்ய்துனு" ஒரு கமண்ட் வரும்.  குணம், [...]

ரஸ்டம்: ஒரு கள்ளகாதல் கொலை….

Rustom: பணம், புகழ், அழகு, தேசப்பற்று, அரசியல் காதல், கள்ளக் காதல், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு சென்சேஷனல் கொலை ....  1959 ல் உண்மையில் நடந்த ஒரு கொலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. மேனக்‌ஷா நானாவதி எனும் navy commander அடிக்கடி அலுவல் காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்து வந்தார். மனைவி ஒரு பிரிடீஷ். பெயர் சில்வியா. அழகி. குழந்தைகளும் இருந்தன.  நானாவதியின் 15 வருட நண்பன் பிரேம் அஹுஜா. நாநாவதி, தேசிய கடமைக்காக [...]

சட்னி மார்ட்:

ஒரு பிளேட்டில் 4 இட்லியும் ஒரு மூலையில் சட்னியும் இருக்கு.  எந்த இட்லியை முதலில் பிய்த்து சட்னியில் முக்கி சாப்பிடுவீர்கள்?  எந்த இட்லி, சட்னிக்கு அருகாமையில் இருக்கோ அந்த இட்லியை நோக்கிதான் கை தானா போகும். மூளை அனிச்சையாக இந்த command தான் கைக்கு கொடுக்கும். இதற்கு பேர் spatial psychology. பெரிய டாப்பிக்.  நீங்கள் Walmart, Canadian Superstore சென்றால் இதன் அடிப்படையில்தான் பொருட்கள் அடிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொருமுறை நீங்கள் Walmart கார்டையும், president choice [...]

ஊத்த்த்த்…

வாரா வாரம் எத்தன தடவை தோசையை நாம் ஊத்'தினாலும், இதுக்கு பேர் just தோசைதான்.  ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரே தடவை ஊத்தும் ஊத்தாப்பத்துக்கு மட்டும் ஊத்து'னு ஊத்தாப்பத்தின் பெயரிலேயே இருக்கு.  அடிக்கடி ஊத்தும் தோசைக்கு இல்லாத ஊத் பேர், ஊத்தாத ஊத்'தாப்பத்துக்கு இருப்பது என்ன நியாயம்?  நல்லவனுக்கு என்னைக்குமே நல்ல பேர் இந்த ஊத்தி கெட்ட சமூகத்தில் கிடைப்பதில்லை.  --------------------- ஏன், எதற்கு, எப்படி எனும் புத்தகத்தில் ஸ்வாமிஜி  லாங்க்லி மடம்.

வாலிபால் டைமிங்:

நமக்குனு உள்ள டைமில் யாருக்கும் appointment கொடுக்க கூடாது. உதாரணம், எல்லா வீக் end ம் எல்லாருக்கும் appointment கொடுத்து எல்லா பார்டிக்கும் அடிச்சு புடிச்சி போக கூடாது.  75% நம்ம டைம்.  மீதிதான் அடுத்தவங்களுக்கு. பொதுவா weekend ல் என் family கூட நானே enjoy செய்வேன்னு ஒரு மனப் பக்குவம் வந்துட்டா அதுவே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி.  No, I am not available என்பதை சொல்லி பழகனும். 25% time ல் [...]

Go to Top