Vancouver Tamil World

Vancouver Tamil World

Career options

கமல், ரஜினி எல்லாம் ஏன் அரசியலுக்கு வராங்கனு நிறைய பேர் கேட்கிறார்கள். இதுக்கு பல காரணம் சொன்னாலும்.. சினிமாவில் மார்கெட் போச்சு அதனால்தான் அரசியலுக்கு வராங்க என்று வாதம் செய்கிறார்கள்.  இந்த particular வாதத்திற்கு என் பதில் இதுதான்... இந்த உலகத்தில் யார் யார், எப்ப எப்ப எதை எதை செய்யனும், செய்யக் கூடாதுனு இன்னொருத்தர் சொல்லமுடியாது.  நாம் கூடத்தான் ஏதோ படிக்கின்றோம். பின்னாடி வேலை தேடி எதோ ஒரு உத்யோகத்தில் சேர்கிறோம். முதலில் கிடைத்த வேலையை [...]

By |2017-09-30T12:26:16-07:00September 30th, 2017|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|Tags: |5 Comments

Poisonous Vs Non Poisonous Snake:

ஒரு பாம்பை பார்த்தவுடன் அது விஷம் உள்ள பாம்பா, இல்லை விஷம் இல்லா பாம்பா என்று எப்படி கண்டுபிடிப்பது? இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்: ஒன்று கடி வாங்குவதற்கு முன்பு: 1. பெரும்பாலான விஷம் உள்ள பாம்புகள் தலை முக்கோன வடிவில் இருக்கும். அப்படி முக்கோண வடிவ தலை உள்ள பாம்பு கடித்தால் செவ்வக பெட்டிக்குள் நாம் அடக்கம் செய்யப்படுவது உறுதி.  2. கண்களுக்கும் நாசி துவாரத்திற்கும் இடையே ஒரு பள்ளம் இருக்கும். அது heat sensitive [...]

டிக்கிங் graveyard 

I accidentally deleted 12,500+ CR2 RAW photos from my hard disk thinking that all the files are moved to the cloud. This file move happened 11 months ago.  Yesterday I checked the disk and the read the hard disc story... it's all different. No files copied to the cloud. பக் ! (Read it in Tamil [...]

Vinayak Damodar Savarkar

இந்து மகா சபையின் பிதா மகன் பிறந்த தினம் இன்று. ஹாப்பி birth டே சர்வர்கர்ஜி. ரெண்டே ரெண்டு பாயிண்ட்தான் இன்னைக்கு...நினைவுக்கு வருது முதலாவது, பிரிட்டிஷ் ஏகோபத்திய ஆட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த டேஷ் பக்தர் இவர். காந்தியின் Quit இந்தியா movement ஐ அதிகார பூர்வமாக எதிர்த்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு நமக்கு பதவிதான் முக்கியம், நாடு இல்லை என்று அறிவுறுத்தி "Stick to your Posts" என்று கடிதம் எழுதிய மகான். இந்திய [...]

வேதிக் ஏரோ மீல்:

இன்று நடந்து வரும் Beef Ban பாலிடிக்ஸின் அடித்தளம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பட்ட விதையின் விளை பயிரே அது. கௌதம புத்தர் மீன், மாட்டுக்க்கறி என்று அவர் உண்டதோடு அமைதியாய் இருந்து இருக்கலாம். புத்தர் சாகும் முன் பன்றிக்கறியை உண்டுதான் மாண்டு போனார் என்பதே பலருக்கு தெரியாது. அமைதியை போதித்த புத்தர் முதல் இன்று வாழும் தலாய் லாமா வரை யாரும் வேகன் கிடையாது. நீங்கள் கொல்லாமல் இருந்தால் போதும்...பிறர் உணவுக்காக [...]

“இவான்” கோயில் மணி

ஒரு முறை, ஒரு ஹனுமான் கோவிலில் யோகதிற்காக  ஒரு பூஜை நடந்து கொண்டு இருந்தது. அப்போது 'கச கச' என்று சில பெண்களும், 'குசுகுசு' என்று சில ஆண்களும் பேச ஆரம்பித்தார்கள். இதைப்பார்த்த சில குழந்தைகளும், "கல கல" என  ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். அதுவரை அமைதியாக இருந்த ஒருக் கைகுழைந்தை " கீ கீ" என்று அழ ஆரம்பித்தது. அதுவரை மணி ஆட்டிக்கொண்டு இருந்த குருக்களின் மைக் சத்தத்தை விட இந்த சத்தம் பெரிதாகி போனது. கடுப்பான [...]

இது உன் உலகம்

உலகம் தோன்றிய நாளில் இருந்து அநீதியை பெருமளவில் சந்திக்கும் ஒரு இனம் என்றால் அது பெண் இனம் மட்டுமே. உலகம் மெதுவாக சுற்றுவதும், சூரியன் பாதி நேரம் மறைந்து இருப்பதும் உங்களுக்காகத்தான். பெரும்பாலான பெண் உரிமைகள் இந்த இருளில் கண்ணீராக வழிந்து, காலையில் சூரிய உதயத்தில் காய்ந்து போய் விடுகின்றன.  பெண் உரிமை என்று இந்த உலகில் ஏதும் இல்லை. காரணம் எந்த உயிரினம் ஆகட்டும், அதற்கு வாழும் உரிமைக்கு உரிமை கொடுத்த சொந்தக்காரியே நீதான். இனியும் நீ [...]

By |2017-03-08T08:26:19-08:00March 8th, 2017|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|7 Comments

சிட்டுக் குருவி லேகியம்:

இங்கு வளரும் குழந்தைகளுக்கு இளமைப் பருவம் இனிதாக செல்கின்றது. கேட்டது எல்லாமே கிடைக்கின்றது. தெரிந்தோ தெரியாமலோ எதைக் கேட்டாலும் அதை பெற்றோராக நிறைவு செய்கிறோம்.  18 வயது சிட்டுக்குருவியாக கூட்டைவிட்டு பறக்க தெரிந்த இவர்களுக்கு ரியல் டைம் risk aversion and management போன்றவை தெரியாமலே வளர்கின்றார்கள்.  I mean...தெரியாமலே வளர்க்கின்றோம். As long as flight சரியாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. கழுகு ஒன்று வந்து முதல் ஒரு கொத்து கொத்தினால்... தப்பிக்கவும் தெரியாமல், [...]

Wife வும், Knife வும்..

Wife வும், Knife வும் ஓண்ணு. என்னதான் பார்க்க பள பளப்பாவும், புத்தி கூர்மையா ஷார்ப்பா இருந்தாலும்... மொக்கையாவோ, மரக்கட்டையாவோ, புருஷன்ங்கிற ஒரு கைப்புடின்னு  ஒண்ணு இருந்தாத்தான், அந்த கத்தியை வச்சு வெண்ணையாவது வெட்ட முடியும். அதனால எப்ப பார்த்தாலும்,  நீங்க சரியில்லை,  வீட்ல வேலை பார்க்கலைனு டார்ச்சர் செய்யாதீங்க. நீங்கத்தான் கத்தி.. நாங்க கைப்புடி, எடுபிடித்தான்.  அதனால "கத்தி கத்தி" பேசாதீங்க. -------------------------- " துடப்பகட்டையே கத்தியின் கைப்புடி" புத்தகத்தில் சுவாமிஜி

Go to Top