Vancouver Tamil World
கெத் – அடிமை
நான் வான்கூவருக்கு கிளம்பும் சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் மகனும் Facebook ல் இந்த வீணா போன FarmVille என்ற கேம் ஆட ஆரம்பித்தார்கள். இதில் இவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் போட்டி இருந்தது. இந்த கேமில், நாம் நிலத்தை வாங்கி அதில் பல வகை பயிர் செய்யலாம். ஆடு, மாடு, கோழி என்று பலதும் வாங்கி விவசாயம் செய்யலாம். எனக்கும் கேம்களுக்கும் நிறைய தூரம். சரி, என்ன இழவோ ஆட்டட்டும் என்று இருந்துவிட்டேன். இந்த கேமில் [...]