Vancouver Tamil World

Vancouver Tamil World

அந்த மூன்று நிமிடங்கள் …

2001... அப்போது, பெங்களூரில் வேலை பார்த்து வந்தேன். தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரம்தான். கோவைக்குச் செல்ல Train டிக்கெட் புக் செய்யச் சொன்னார் என் மனைவி. காரணம், அப்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சரி நானும் டிக்கட் புக் செய்ய கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் போனா ஏகப்பட்ட கூட்டம். Form fill செய்து வரிசையில் நின்றேன். சீசன் டைம் என்பதால் எனக்கு முன்னாடி நின்ற பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எப்படியும் எனக்கும் கிடைக்காது என்று நினைத்தேன். [...]

ஹே ராம் !

இன்று காந்தி நினைவு தினம். காந்தி சமாதியில் மோடிஜி. மகிழ்ச்சி. January 30, 1948 அப்போது, டெல்லியில் தீபாவளி மற்றும் தசரா கொண்டாட்டங்கள் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. நாதுராம் கோட்சே எனும் சுதந்திர போராட்ட வீரர், தன் குழந்தைக்கு வாங்கி கொடுத்த பொம்மை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு டெல்லியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, பிர்லா house ல் மறைந்து நின்று கொண்டு இருந்த காந்திஜி திடீரென்று ஓடி வந்து, அந்த [...]

By |2018-01-30T09:35:23-08:00January 30th, 2018|Categories: வரலாறு, Vancouver Tamil World, தமிழ் (Tamil)|9 Comments

PAC Meeting:

அப்போ, நான் கனடா வந்து சுமார் மூன்று மாதம்னு நினைக்கிறேன். வெட்டி ஆபீசர். நைட்டில் பழய client ன் வேலை, பகலில் தூக்கம். பையனை school லில் சேர்த்தாச்சு. என் mail க்கு த்தான் school சம்பந்தமா e மெயில் வரும். அப்படி ஒரு நாள் ஒரு mail வந்தது. அது PAC meeting. அதாவது Parents Advisory மீட்டிங். PAC Executives are those parents who have chosen to hold an official [...]

By |2018-01-30T01:47:07-08:00January 30th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|15 Comments

செட்டில்ட் லைப்:

சீத்தாபதி: Settled life என்றால் என்ன குருவே? குருஜி: வயசான காலத்தில் எந்த கவலையும் இல்லாம, யாரையும் நம்பி வாழாம, நம்ம பசங்களை நல்லபடியா படிக்கவச்சு, அதுங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, நம்ம சொந்த காசில் நிம்மதியா 6 மாசம் சம்மரை கனடாவிலும், 6 மாச வின்டரை இந்தியாவிலும் கோயில் குளம் என்று சுற்றி வரலாம் என்று நினைப்பதே தி so called Canadian settled life. ஆனா இதை செய்ய இரவில் கயோட்டியா ஓடியும், பகலில் [...]

By |2018-01-29T15:36:17-08:00January 29th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|23 Comments

சங்கர மடமும் மரபும்:

சங்கர மடமும் மரபும்: சங்கராச்சாரியார் எழுந்து நிக்கனும் என்பது மரபு இல்லைனு நேற்று BBC க்கு பெயர் சொல்லமுடியாத ஒரு மடத்தின் நிர்வாகி பதில் சொல்லி இருக்கிறார். ஒரு மடத்தின் மரபைக் கூட பெயரோடு ஒப்பனாக சொல்ல முடியாத நிலைமை. ஓக்கே அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்த மடத்தில் என்ன, என்ன முக்கிய மரபு இருந்தது, இதற்கு முன்னாடி அதை இவர்களே எப்படி மீறி இருக்காங்கனு பார்ப்போம். இந்த மடத்தின் தீவிர follower என்பதால்.. [...]

By |2018-01-26T16:09:17-08:00January 26th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|5 Comments

I am a Sankara madam follower!

Ok, guys .. இந்த வாரம் special sankara madam. இது அக்கரஹார தெரு. இதுக்கு just பின்னாடிதான் என் school. ஆறாவது இங்கதான் படிச்சேன். ஊர் போளூர். நீங்க பார்க்கும் இந்த வேத பாட சாலைக்கு பெயர் Sri Sankara kainkara சபா பாடசாலை. இங்க ரிக் வேதம் சொல்லிக் கொடுப்பார்கள். இந்த வழியா school க்கு நடந்து போகும் போது நீங்க வேதம் ஓதும் student குரலை கேட்கலாம். இங்க வேதம் ஓதிய டீச்சர் [...]

சஞ்சலா !

ஒரு சன்யாசி தன் சீடர்களோட காட்டில் போயிட்டு இருந்தார். போகும் போது அவர், நாம் எல்லோரும் சன்யாசி. நம் மனம் பெண்களை பார்த்து எப்பவுமே சஞ்சல படக்கூடாதுனு போதிச்சுக்கிடே போனார். நடுவுல ஆறு வந்தது. அதில் ஒரு அழகான பொண்ணு பாதி உடையுடன் குளிச்சிட்டு இருந்துச்சு. குருவும் சீடர்களும் அந்த ஆற்றை கடக்க முயலும் போது குளிச்சிட்டு இருந்த பொண்ணு நானும் அந்த பக்கம் போகனும் சாரே.. ஆனா என்னால் ஆற்றை தனியா கடக்க முடியாது. பய்மாகீதுனு [...]

By |2018-01-25T17:50:26-08:00January 25th, 2018|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|0 Comments

தமிழ் தாய் வாழ்த்து:

தமிழ் தாய் வாழ்த்து: போன தேர்த்தலில் போது,  இப்ப இருக்கும் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என்றார் சீமான். காரணம் அதுவே ஒரு modified version என்றார். இது உண்மைதான். ஆனா அவரே இந்த பாட்டே வேண்டாம், வேற பாட்டை replace செய்வேன் என்பது வேறு கதை. Original லா,  மனோன்மனீயம் என்பதே ஒரு நாடக book . பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை 1891 ல் தமிழில் எழுதிய முதல் modern நாடக இலக்கியம் நூல் அது. [...]

அறம்:

அறம்: ஆஹா ஹோ ஹோ என்று ஏகப்பட்ட பில்ட் அப்புக்கு பின் இப்போதுதான் அறம் பார்த்தேன். என்ன சொல்லவேண்டும் என்ற கருத்தை ஆல்ரெடி முடிவு செய்துவிட்டு கதை மூலம் சொல்லாமல், கதா பாத்திரமே வசனம் பேசி சொல்லும் மெலோ டிராமா டாக்குமெண்டரி செண்டிமெண்ட் மிக்ஸ் படம். சில ரியல் லைப் நிகழ்வுகள் அதை ஒட்டி நடந்த நிஜங்கள்தான் படத்தின் களம். என்னதான் அமெரிக்காவில் நாசா இருந்தாலும் ஒரு சாதாரண இரும்பலுக்கு இந்தியாவில் டாக்டரை போய் பார்ப்பது போல் [...]

Go to Top