தமிழ் (Tamil)

டிக்கிங் graveyard 

I accidentally deleted 12,500+ CR2 RAW photos from my hard disk thinking that all the files are moved to the cloud. This file move happened 11 months ago.  Yesterday I checked the disk and the read the hard disc story... it's all different. No files copied to the cloud. பக் ! (Read it in Tamil [...]

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் – 2  ( வாயேஜர் மனிதர்கள் )

இந்த உலகம் விசித்திரமானது.  மனிதர்களும்தான். ஒரு நிஜத்தைச் சொல்கிறேன்... 1970 களில் இந்திரா காந்தியை "டுமீல் டுமீல்' என்று சுட்டு கொன்ற போது சரோஜ் நாராயணசாமிதான், வானொலியில் அழுது கொண்டே இந்திரா காந்தி இறந்ததை செய்தியாக வாசித்தார். காலையில் 9.20 க்கு டெல்லியில் அவரை, அவர் இல்லத்தில் வைத்து Peter Alexander von Ustinov என்ற ஆங்கிலேய நடிகர் interview எடுப்பதாக உத்தேசம். ஒரு ஐரிஷ் டாக்குமெண்டரிக்காக இந்த ஏற்பாடு. அவர், அலுவலகம் சென்று அந்த interview [...]

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் – 1

அனைவருக்கும்  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இன்று காலையில் கொழுக்கட்டையையும், சுண்டலும் செய்து பிள்ளையாருக்கு படைத்தது, பின் உண்ட பின் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.   சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு பரவசம் இருக்கும். முதன் முதலில் ஒரு பெரிய பிள்ளையார் சிலை வாங்கி அதை சைக்கிள் பின்னால் வைத்து, பின் அதை கீழே விழாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தள்ளி வந்து வீட்டுக்குள் அவர் காலடி வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. [...]

வொக்காளிவுட் – சினிமா விமர்சனம்

நான் இரவில் குளிக்கும் பழக்கம் உள்ளவன். அதுக்காக இரவில் மட்டுமா குளிப்பாய் என்று கேட்டக கூடாது. என்று பகலில் வெளிச்சம் இருக்கிறதோ அன்று எல்லாம் இரவில் குளிப்பேன். எங்கள் வீட்டில் வெள்ளி இரவு, டாக்குமெண்டரி இரவு. விடிய விடிய ஓடும். வழக்கமாக இந்த வெள்ளிக்கிழமை குளியல் போதுதான் அன்று இரவு என்ன டாக்குமெண்டரி என்று முடிவு நடக்கும். ஒன்று அதை நான் முடிவு செய்து மகனிடம் சொல்லிவிட்டு ரெடி செய்.. வந்து பார்க்கலாம் என்பேன். இல்லை அவன் [...]

By |2017-08-24T23:02:24-07:00August 24th, 2017|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|4 Comments

விக்ரம் வேதா: 

வாழ்க்கை என்பது ஒரு கோடு. ஒரு பக்கம் நல்லவன். இன்னொரு பக்கம் கெட்டவன். இது நாம் பார்ப்பது. நல்லவனிடம் ஒரு நல்ல கதையும் அதற்கு உண்டான ஒரு தர்மமும் இருப்பது போல் கெட்டவனிடம் ஒரு கெட்ட கதையும் அதுக்கு உண்டான ஒரு நல்ல தர்மமும் இருக்கும். வெள்ளை சட்டை அணிந்து மப்டியில் நான் அமைதியானவன், யார் வம்பு தும்புக்கும் போகாதவன் ஆனால் கெட்டவனை கண்டால் மட்டும் பொதுவில் encounter ல் சுடுவேன் என்ற character ல் மாதவன். [...]

By |2017-08-05T14:23:16-07:00August 5th, 2017|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|27 Comments

Dogs and golf

இன்று காலை கிட்டுவை அழைத்துக் கொண்டு விடியர் காலையிலேயே, Whistler ல் இருக்கும் ஒரு golf மைதானத்துக்கு morning walk சென்றேன். அங்கே இருவர் golf விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  இருவருமே Scottish. Kittu,  golf பந்துகளை பிடிக்க ஓடினான். உடனே அவர் சொன்னார்... dogs and golf go together. ஏன்? என்று கேட்டேன். அவர் சொன்னார் golf கண்டுப் பிடித்தது நாங்கள்தான் என்றார்.  நான் சொன்னேன்... இது still debatable topic. இது பணக்காரர்கள் [...]

Vinayak Damodar Savarkar

இந்து மகா சபையின் பிதா மகன் பிறந்த தினம் இன்று. ஹாப்பி birth டே சர்வர்கர்ஜி. ரெண்டே ரெண்டு பாயிண்ட்தான் இன்னைக்கு...நினைவுக்கு வருது முதலாவது, பிரிட்டிஷ் ஏகோபத்திய ஆட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த டேஷ் பக்தர் இவர். காந்தியின் Quit இந்தியா movement ஐ அதிகார பூர்வமாக எதிர்த்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு நமக்கு பதவிதான் முக்கியம், நாடு இல்லை என்று அறிவுறுத்தி "Stick to your Posts" என்று கடிதம் எழுதிய மகான். இந்திய [...]

வேதிக் ஏரோ மீல்:

இன்று நடந்து வரும் Beef Ban பாலிடிக்ஸின் அடித்தளம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பட்ட விதையின் விளை பயிரே அது. கௌதம புத்தர் மீன், மாட்டுக்க்கறி என்று அவர் உண்டதோடு அமைதியாய் இருந்து இருக்கலாம். புத்தர் சாகும் முன் பன்றிக்கறியை உண்டுதான் மாண்டு போனார் என்பதே பலருக்கு தெரியாது. அமைதியை போதித்த புத்தர் முதல் இன்று வாழும் தலாய் லாமா வரை யாரும் வேகன் கிடையாது. நீங்கள் கொல்லாமல் இருந்தால் போதும்...பிறர் உணவுக்காக [...]

“இவான்” கோயில் மணி

ஒரு முறை, ஒரு ஹனுமான் கோவிலில் யோகதிற்காக  ஒரு பூஜை நடந்து கொண்டு இருந்தது. அப்போது 'கச கச' என்று சில பெண்களும், 'குசுகுசு' என்று சில ஆண்களும் பேச ஆரம்பித்தார்கள். இதைப்பார்த்த சில குழந்தைகளும், "கல கல" என  ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். அதுவரை அமைதியாக இருந்த ஒருக் கைகுழைந்தை " கீ கீ" என்று அழ ஆரம்பித்தது. அதுவரை மணி ஆட்டிக்கொண்டு இருந்த குருக்களின் மைக் சத்தத்தை விட இந்த சத்தம் பெரிதாகி போனது. கடுப்பான [...]

Go to Top