தமிழ் (Tamil)

சேட்டு பொண்ணும் சப்பாத்தி மாவும்: பார்ட் 1

எல்லோருக்கும் வாழ்க்கையில் லக் அடித்து இருக்கும். சின்னதோ பெரியதோ . ஏதாவது ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் ஒரு லக் அடித்து இருக்கும். அப்படிப்பட்ட ஒரு லக் ஒரு காலேஜ் பையனுக்கு எப்படி அடித்தது என்பது பத்திய கதைதான் இது. இந்தக் கதையின் முடிவு வரி இப்படித்தான் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் ஒரு லக் அடித்து இருக்கும். அது எவ்வளவு பெரிய பம்பர் லாட்டரி லக் என்பது [...]

By |2017-10-09T13:11:45-07:00October 9th, 2017|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|30 Comments

ஷாக்க்க்க்..

கனடா வந்த புதிதில் பல ஷாக்குகள் நடந்தன...அதில் முதல் shock... bike. பைக் என்றால் இங்கே சைக்கிள் என்றார்கள். அடேய், அப்ப நம்மூர் பைக்கை என்ன சொல்வீங்க என்றால் மோட்டர் சைக்கிள் என்றார்கள்.  மோட்டர் வச்ச சைக்கிள் மோட்டர் சைக்கிள் என்றால் மோட்டர் இல்லாத சைக்கிள் வெரும் சைக்கிள் அல்லது சைக்கிள்தானே. கை வச்ச பனியனை வெறும் பனியன்னு சொன்னா கை வைக்காத பனியன் முண்டா பனியன் தானே? சரி அடுத்ததுத்துக்கு போவோம்.. Lift.  நம்ம ஊரில் [...]

முதல் பாடம்.. தன்னன்னே தன்னன்னே !

நேற்று தபலா முதல் class க்கு போனேன். Master கேட்டார். எதுக்காக தபலா கத்துக்க வந்து இருக்கே. அதுவும் இந்த வயசுல. உன் objective என்னனு கேட்டார். சார், நான் "அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் வாசிக்கனும்" என்றேன். இது என் வாழ் நாள் லட்சியம்.  அப்படின்னா என்னனு கேட்டார். சார், "அது சின்ன தம்பி படத்தில் வரும் தபலா பாட்டு" என்றேன். அது என்ன பாட்டு போட்டு காமி என்றார். YouTube ல படத்தை போட்டு [...]

By |2017-10-04T18:50:40-07:00October 4th, 2017|Categories: Sridar's Personal, தமிழ் (Tamil)|17 Comments

தியாகம்ன்னா என்ன?

தியாகம்ன்னா என்ன?  எப்ப பார்த்தாலும் சின்னம்மா எனும் சசிகலா தன் வாழ்க்கையே தியாகம் செய்ததா அவரும், அவர் கூட இருப்பவர்களும் சொல்கிறார்கள். நட்புக்காக தன்னையே தியாகம் செய்தார் என்பதுதான் அவர்கள் வாதம். ஆனா, அப்படி என்ன தியாகம்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறார்கள். நானும் யோசிச்சு பார்த்தேன். அப்படி என்னதான் தியாகம்னு? எனக்கும் ஒண்ணும் பிடிபடவில்லை.  இந்த காந்தி ஜெயந்தி வீட்டில் சும்மா இருக்கும் போது ஒரு யோசனை வந்தது. காந்தி அடிகள் எப்போதுமே, அவருக்கு ஏதாவது doubt [...]

வரலாற்று அழிவுகளும் தாஜ் மஹாலும்..

இது மிக முக்கியமான வரலாற்று பதிவு.  யோகி ஆத்யனாத் தாஜ் மஹலை இந்தியாவின் tourist list ல் இருந்து எடுத்தது ஒரு வரலாற்று பிழை. அது just like that நடக்கவில்லை.  ஏதோ ஒரு காரணி இதற்கு முன் தாஜ் மஹலை ஒட்டி நடந்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று காரணி பற்றிய பதிவுதான் இது... ஆப்கான் பாகியான் புத்தர் தாலிபான்களால் அழிக்கப்பட்டது முதல் பாஸ்னியா ஹெர்சகோவின்யாவில் உள்ள மோச்டிசார் நினைவு சின்னம் போரினால் அழிக்கப்பட்ட்டது வரை [...]

இங்க வா.. அங்குள் ஆன்டிக்கு.. 

இந்திய அப்பா அம்மாக்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, அவர்கள் பையனோ, பொண்ணோ அதுங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு முயீஜிக் class க்கு போயிட்டு இருக்கும். அது பாட்டாவோ, drums, piano னு எதுவேனாலும் இருக்கலாம். யாராவது புதுசா வீட்டுக்கு வந்தா.. என் பைய்யன் இந்த class க்கு போயிட்டு இருக்கா, என் பொண்ணு பாட்டு படிச்சுட்டு இருக்கா.. னு முதலில் ஒரு short இண்ட்ரோ இருக்கும். அப்புறம் நீங்க கொஞ்சம் அசந்தா... வா, வந்து அங்குள் [...]

By |2017-09-30T18:53:12-07:00September 30th, 2017|Categories: Sridar's Personal, தமிழ் (Tamil)|9 Comments

Career options

கமல், ரஜினி எல்லாம் ஏன் அரசியலுக்கு வராங்கனு நிறைய பேர் கேட்கிறார்கள். இதுக்கு பல காரணம் சொன்னாலும்.. சினிமாவில் மார்கெட் போச்சு அதனால்தான் அரசியலுக்கு வராங்க என்று வாதம் செய்கிறார்கள்.  இந்த particular வாதத்திற்கு என் பதில் இதுதான்... இந்த உலகத்தில் யார் யார், எப்ப எப்ப எதை எதை செய்யனும், செய்யக் கூடாதுனு இன்னொருத்தர் சொல்லமுடியாது.  நாம் கூடத்தான் ஏதோ படிக்கின்றோம். பின்னாடி வேலை தேடி எதோ ஒரு உத்யோகத்தில் சேர்கிறோம். முதலில் கிடைத்த வேலையை [...]

By |2017-09-30T12:26:16-07:00September 30th, 2017|Categories: Vancouver Tamil World, தமிழ் (Tamil)|Tags: |5 Comments

Poisonous Vs Non Poisonous Snake:

ஒரு பாம்பை பார்த்தவுடன் அது விஷம் உள்ள பாம்பா, இல்லை விஷம் இல்லா பாம்பா என்று எப்படி கண்டுபிடிப்பது? இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்: ஒன்று கடி வாங்குவதற்கு முன்பு: 1. பெரும்பாலான விஷம் உள்ள பாம்புகள் தலை முக்கோன வடிவில் இருக்கும். அப்படி முக்கோண வடிவ தலை உள்ள பாம்பு கடித்தால் செவ்வக பெட்டிக்குள் நாம் அடக்கம் செய்யப்படுவது உறுதி.  2. கண்களுக்கும் நாசி துவாரத்திற்கும் இடையே ஒரு பள்ளம் இருக்கும். அது heat sensitive [...]

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 3: (Secretary Bird – தரைப்பருந்து)

ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 3: (Secretary Bird - தரைப்பருந்து) தமிழில் பெயர்தான் தாரைப் பருந்து. ஆனா இந்த பறவையின் ஆங்கில பெயரே ஒரு கிக்கான பெயர். Secretary Bird. சும்மா சொல்லக் கூடாது... இதன் பெயரை முதலில் ஜோசப்தான் எனக்கு சொன்னார்... அப்போது ஆப்ரிக்காவில், காலை சுமார் 5.30 மணி இருக்கும் .. Where..Where ..என்றேன் ... அவர் கை காட்டிய இடத்தில ...மங்கலான வெளிச்சத்தில்... வண்டி மெதுவாக நகர்ந்தது.... ஜோசப் என் ஜீப்பை ஒட்டிக் [...]

Go to Top