தமிழ் (Tamil)

மத்தியில் நின்ற மத்யமா

சின்ன வயசில் என்னை ஹிந்தி படிக்க வைக்க என் தந்தை முடிவெடுத்தார்.அப்போது, ப்ராத்மிக் நானே "தத்தக்கா புத்தக்கா" என்று படித்து பாசாகி விட்டு இருந்தேன். மத்தியமா, நானே படிக்க முடியாது. டியூஷன் கண்டிப்பா போகவேண்டும். What is your name? அப்பிடின்னு கேட்டா " My Name is Khan" னு சொல்லுவாரு. அவர் தான் என் டீச்சர். எங்க ஸ்கூல் சயின்ஸ் டீச்சர் பேர்தான் Mr. Khan. அவர் ஒரு முஸ்லிம் வாத்தியார். ரொம்ப நல்ல [...]

By |2016-10-12T21:31:27-07:00June 24th, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

பனிப் பிரதேசம் – Part 16

உலகம் சிறியது எஸ்கிமோக்கள் என்னிடம் காட்டிய முத்திரை, இமாலயத்தில் ரிஷிகள் தினம் செய்யும் முத்திரைகளில் ஒன்று. இதைத்தான் ரஜினி தன் Baba படத்தில் உபயோகித்து இருப்பார். “முத்திரை (முத்ரா)” என்பது ஒரு குறியீடு. புத்தர் அமர்ந்து இருக்கும் சிலையில் கையில் ஒரு முத்திரையை காட்டி கொண்டு இருக்கும் போஸ் இருக்கும். அது ஒரு வித முத்திரை தான். இதுபோல், புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய பல சிலைகளில் காணலாம். வடக்கே, பனி மலைகளில் வாழ்ந்த மனிதர்களின் [...]

பனிப் பிரதேசம் – Part 15

மகா, மொட்டு, கப்பு: நான் ஹோட்டல் லாபியில் நடந்து வரும்போது, அங்கே மூன்று பேர் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முதுகு மட்டும், என் கண்களுக்கு தெரிந்தது. மெதுவாக சென்று அவர்கள் முன்பு நின்றவுடன்தான், அவர்களின் முகத்தை முழுவதுமாக என்னால் பார்க்க முடிந்தது. அகண்ட முகம், சப்பை மூக்கு, ஏக்கப் பார்வை, கரை படிந்த பற்கள், சடை முடி, கிழிந்த ஜீன்ஸ் பாண்ட்ஸ், கையில் சாராயம், கப்பு நாற்றம். இவர்கள் குளிப்பது கிடையாது என்பது, எனக்கு உடனே மூக்கு [...]

ஏழாம் அறிவும், ஏழு குடி’ மகன்களும்.

2014 தேர்தல் முடிந்தவுடன் ஏழு 'குடி'மகன்கள் ஒரு மதுபாண கடையில் சந்தித்தார்கள். தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. மோடியும் வெற்றி பெற்று விட்டார்.   ஒரு வட்ட மேஜையில் மொத்தம் ஏழு பேர்...குடி நண்பர்கள். குப்பியில் மது, குடித்துகொண்டே முதல் ஒருவன் ஆரம்பித்தான்....   சரி, யார் யார்..யாருக்கு வோட்டு போடீங்க?   ஒவ்வருத்தரா சொல்லுங்க என்று ஒரு பெக்கை அடித்துக்கொண்டே கேட்டான்.   முதல் ஒருத்தன் சொன்னான் "நான் அம்மாவுக்கு தான் போட்டேன். அம்மா "செய்வீங்களா..செய்வீங்களா..? னு [...]

Two States (Hindi) 2014

இது பஞ்சாபி பட்டர் சிக்கனுக்கும், தமிழ் தயிர் சாதத்திற்கும் இடையே நடக்கும் ஒரு காதல் கதை.   புல்கா ரொட்டி தொட்டு உண்ண, மாங்கா ஊறுகாய் ஒத்து வருமா, வராதா? இது தான் கதை. கதைக் களம் ...அகமதாபாத் சால்னா கடை( IIT Ahmadabad)... கொஞ்சம் சென்னை, மிச்சம் மும்பை டெல்லி.   அப்பாடக்கர், சேதன் பகத்தான் கதை. ஆனா அப்பாடக்கர் கதை எல்லாம் கிடையாது. இந்த காம்பினேசன் ஏற்கனவே பலமுறை புளித்து போன மிக்ஸ்.   [...]

திர்ஷ்யம் (Drishyam) (2013) – Malayalam

இது Mother's Day அன்று பார்த்த Father's Day படம். இப்பிடி ஒரு கிரைம் தில்லர் பார்த்து பல வருடங்கள் ஆகின்றது. இதுவரை நீங்கள் இந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த மலையாளப் படத்தை பார்கவில்லை எனில் கண்டிப்பாக பாருங்கள். ஒரு குடும்பம், ஒரு கொலை. செய்தவர்கள் மறைப்பார்கள். கண்டுபிடுபவர்க்கும் தெரியும் இவர்கள்தான் செய்தார்கள் என்று. இந்த கதையை ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு குடும்பஸ்தன் ( மோகன் லால் ) எப்படி தன் மகளை [...]

By |2016-10-12T21:31:45-07:00May 10th, 2014|Categories: விமர்சனம், Movies|Tags: |0 Comments

பனிப் பிரதேசம் – Part 14

யார் இவர்கள்? ரஜினி ரசிகர்களா? இவர்களிடம் என்ன பேசினேன்? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வண்டி, மெதுவாக பெஸ்ட் வெஸ்டர்ன் ( Best Western Gold Rush Inn) ஹோட்டல் முன்பு நின்றது. இங்கு இருந்துதான், என் முதல் கட்ட பயணம் தொடங்க வேண்டும். இதுதான் வெள்ளைக் குதிரையில் உள்ள ஓரே உருப்படியான விடுதி. இந்த தங்கும் விடுதி, 1898 ஆம் ஆண்டு யூகான் தங்க வேட்டையின் போது கட்டப்பட்ட ஹோட்டல். ரொம்ப பழைய ஹோட்டல். எதையோ பறிகொடுத்த சோகம் அதன் [...]

லாஸ் வேகாஸ்…

  இரவை புகைப் படம் எடுக்க, முப்பதாம் மாடி ஜன்னலை திறந்தேன்   ஏப்ரல் குளிர் உடலை வருடியது மகிழ்ச்சிக்கு வாசம் உண்டு என்று நாசி சொன்னது   பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனுக்கு இரவு ராணி வேகாஸ் தான் சரியான பொண்டாட்டி   இரவில் கண் சிமிட்டும் இவளைப் பார்த்து, சுடுகாட்டில் செத்த பிணமும் குத்தாட்டம் போடுகிறது   டாலரில் ஆசையை எழுதி, ஸ்லாட் மெசினிக்கு காதல் கடிதம் எழுதுவார்கள்   எல்லார் காதல் கடிதத்தையும் வாங்கிவிட்டு, [...]

By |2016-10-12T21:31:46-07:00April 29th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|0 Comments

பனிப் பிரதேசம் – Part 13

இருவது வயது ஜப்பானிய சப்பைக் கிளி, வண்டியை அசால்டாக பனியில் ஒட்டியது. வண்டி, வளைந்து நெளிந்து, கிளியின் சொல்படி பனியில் வழுக்கிக் கொண்டே போனது.   பனி ரோடில் வண்டி ஓட்டுவது, பொண்டாடியிடம் வாதாடுவதற்கு சமம். கொஞ்சம் ஓவரா, அமித்தி பிடிச்சுட்டு, பின்னாடி நீங்களே நினைச்சாலும் நிறுத்த முடியாது. அது பாட்டுக்கு ஒரு சைடா போயிக்கிட்டே இருக்கும். நிறுத்தனும்னு நினைச்சாலும் நிக்காது. இப்பிடி நடக்கும் போது நீங்க செய்ய வேண்டியது, பேசாம Steering Wheel - ளை, [...]

Go to Top