தமிழ் (Tamil)

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – திரை விமர்சனம்

எக்ஸாம் கண்டிப்பா attend செய்யணும். ஆனா correct answer தெரியாது. வெத்து பேப்பரில் எதையோ கிறுக்குவோம். கேள்வியையே பதிலாக எழுதுவோம். இதை தான் பார்த்திபன் செய்ய நினைத்து உள்ளார் . பார்த்திபனுக்கு மீண்டும் Re Entry வேண்டும். வித்தியாசமா "சூது கவ்வும்" மாதிரி படம் செய்யணும். ஆனா எப்பிடின்னு தெரியாது. அப்பிடி உருவான படம் தான்- கதை திரைக்கதை வசனம் இயக்கம் கதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருப்பது போல் [...]

நான் டாக்டர் – நீ நோயாளி

இந்த கட்டுரையை படித்துவிட்டு யாரும் பொங்க வேண்டாம். எல்லா தொழிலிலும் நேர்மையானவர்கள் உண்டு. இது example அல்ல. Exceptions சிலரை பற்றியது. இந்த கட்டுரையின் நோக்கம், தாக்கம் எல்லாமே இந்த இரண்டு வரிகள்தான்.  "கடை தெருவுக்கு போய் தேங்காய் வாங்கும் போது தட்டி பார்க்கும் ஞானம், டாக்டர் அநியாய பில்லை நீட்டும் போது, தட்டி கேட்க வருவதில்லை" 6 வருடம் முன்னால், கோவையில் ஒரு பிரபல பல் டாக்டரிடம், என் மனைவிக்கு ஒரு பல் வலித்ததால், செக் [...]

சுமைதான் நம் சுமை !!!

நான் அடிமையாக பிறந்ததின் விளைவு நீயும் இன்று அடிமை! மழை உன் உடம்பை நனைத்தாலும் கண்ணீர்தான் என் கண்ணை நனைக்கிறது ! நாம் மெக்ஸிகோவில் பிறந்தால் என்ன? மன்னார்குடியில் பிறந்தால் என்ன? சுமைதான் நம் சுமை !!!

By |2014-08-17T15:53:46-07:00August 17th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|0 Comments

ஆர்பரிக்கும் ஆப்ரிக்கா !!!

ஏய் மானிடா...!!! ஆர்பரிக்கும் ஆப்ரிக்கா என்னை வா, வா என்றது வளர்ந்த கரு, பிறந்த மடியை தேடிச் சென்றது பூவுலகில் பிறந்த பயனை, புண்ணிய பூமியில் தேடி அலைந்தது இது, மனித குலத்தின் தாய்நாடு நம் தாத்தன், பாட்டன் வாழ்ந்த காடு அதோ அங்கே, வெள்ளை மல்லிகையை தலையில் வைத்து கிளிமஞ்சாரோ சிரிக்கிறாள் அவள் அழகை ரசிக்க, மந்தி மந்தியாய் யானைகள் மஞ்சள் வெயில் மயக்கத்தில் அன்னநடை நடக்கின்றன ஜூலையில் பிறந்த யானைக் குட்டிகள், தாயின் கால்களுக்கு இடையே பரமபதம் ஆடுகின்றன கொம்பேறி காண்டாமிருகம் கொட்டாவி விடுகின்றன [...]

By |2014-08-02T10:46:27-07:00August 4th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|14 Comments

சதுரங்க வேட்டை (2014)

நேத்து நைட் இந்த படம் பார்த்தேன். படம் சூப்பர். யாருப்பா அந்த ஹீரோ...செம கலக்கல் !!! கண்டிப்பா பாருங்க. ஏமாத்துவதை, உங்களை ஏமாற்றாமல் சொல்லி இருக்கிறார்கள். ஈமு கோழி முதல் MLM வரை எதையும் விட்டுவைக்கவில்லை. மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்… என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் அறிமுக இயக்குநர் [...]

By |2014-07-23T23:50:27-07:00July 23rd, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |2 Comments

குரங்கு டாக்டர்

இந்தவாரம் எனக்கு Travel Vaccine போடனும். ஒரு மாதம் தேடி தேடி அலைஞ்சு, சரியான தேதியில் ஒரு ஆஸ்பத்திரியில் Appointment வாங்கினேன். டாக்டர் பேரு கப்பார் சிங்கு. புக் செய்யும் போதே நினைச்சேன் அவனும் அவன் பெயரும்...இங்கபாரு கப்பாருன்னு ... விதி யாரவுட்டது..   மத்தியம் 1.30 மணிக்கு வர சொன்னனங்க. சென்றேன். எனக்கு முன் ஒருவர் அங்கே அமர்ந்து இருந்தார். அவருக்கு சுமார் 80 வயசு இருக்கும். வெள்ளைக்கார கிழட்டு தாத்தா. சொட்டை தல, வாயில [...]

By |2014-07-14T20:49:28-07:00July 14th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: , |1 Comment

ரூட் பீரின் ரூட்

நீங்கள் Root Beer என்னும் ட்ரிங்க்ஸ் பற்றி கேள்வி பட்டு இருக்கலாம், குடித்து இருக்கலாம். நூறு ஆண்டுகளில் டாப் 5 இடத்தை பிடித்த பானம். இது வடிவேலுவின் "அக்கா மாலா" கப்சி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பானம் தான். A&W, Super Store போன்ற இடத்தில் விற்கும் ரூட் பீர், Ginger ale, Dr. Pepper, டாக்டர் வெங்காயம் போன்றவை, வேறு ஒன்றும் இல்லை, நம்மூர் நன்னாரி சர்பத்தின் அட்ட Xerox காப்பி, Modified அப்ரடீன்சுகள் [...]

அரிமா நம்பி (2014)

படத்தை, இன்டர்வெல்லுக்கு 15 நிமிஷம் முன்னாடி இருந்து பார்க்கலாம். கடைசி 10 நிமிஷம் காதுல பூ வாங்கி வச்சுகோங்க. இதுக்கெல்லாம் ஓகேனா படத்தை கண்டிப்பா பாக்கலாம். மத்தபடி படம் விறு விறு, சுறு சுறு. ஹீரோ கண்ணுல அதை பார்க்கலாம். சூப்பர் படமா வரவேண்டியது, கொஞ்சம் மிஸ் பண்ணிடாங்க. பாருக்கு நண்பர்களோடு குடிக்க போகிறார் விக்ரம் பிரபு. கழிசல் கச்சடா நிறைந்த நம்ம ஊரு டாஸ்மாக் பார் அல்ல அது. இது ஹைலீ டெவல்ப்டு...! அதே பாருக்கு [...]

By |2014-07-10T21:30:55-07:00July 10th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|0 Comments

மலிவு

மலிவு. இந்த சொல் மட்டும் தமிழில் இல்லமால் இருந்து இருந்தால்? இன்று மலிவு விலை அம்மா மருந்தகம் திறப்பு என்று செய்தி படித்தேன். எங்கும் "செண்டிமெண்ட் டச்சிங், மக்கள் பீலிங்க்ஸ்" இது அம்மா பத்திய பதிவு அல்ல. ஒரு தொடர்கதையின் ஒரு அத்தியாயம் மட்டுமே.   அதை தொடங்கி வச்ச புண்ணியவான், நம்ம மஞ்ச துண்டு மைனர். சரி அதை விடுங்க. விலைவாசியை குறைத்து, நடைமுறை வணிக சட்டங்களை அமுல்படுத்துவதை விட்டுவிட்டு, எல்லாம் மலிவு என்று ஆரம்பிப்பதில் [...]

By |2016-10-12T21:31:27-07:00June 24th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|Tags: |0 Comments
Go to Top