தமிழ் (Tamil)

THE HUNDRED-FOOT JOURNEY (2014)

நூறடிப் பயணம் .... சாப்பாடு, ரெஸ்டாரென்ட், சுவை, இந்தியன், யுரோப் .... Super. Steven ஸ்பீல்பெர்க், Oprah வின்பிரே ...இவுங்க காசு போட்டு நம்பி எடுத்த படம்.  நம்பி பார்க்கலாம். ஒரு இந்திய குடும்பம் பிரான்ஸ் சென்று ஒரு இந்தியன் ரெஸ்டாரென்ட் ஓபன் செய்கிறது. படத்தின் ஹீரோ Hassan Kadam (Manish Dayal) ...இவர் ஒரு பிறவி சமையல் புலி. இவுங்க அப்பா ஓம் பூரி. ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. மூட்டையை கட்டிக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து [...]

By |2014-11-19T21:20:58-08:00November 19th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

உயிர் வாழ Oxygen தேவை…

உயிர் வாழ Oxygen தேவை. நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நாள் வாத்தியார், சுவாசக் குழாய் படம் போட்டு நாம் உயிர் வாழ Oxygen தேவை என்று பாடம் எடுத்தார். அன்று சாயுங்காலம் விளையாடிக் கொண்டு இருந்த எனக்கு அதிகம் மூச்சு வாங்கியது. வியர்த்தும் கொட்டியது. புளிய மரத்தடியில் உட்காந்து ஓய்வு எடுத்தேன். அப்போது, வாத்தியார் எனக்கு Oxygen பற்றி சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வர, கூடவே ஒரு பெரிய சந்தேகமும் வந்தது. மூச்சு [...]

Parents Teacher Meeting

Parents டீச்சர் மீட்டிங்: இந்த முறை நான் மட்டும் பையன் கூட போனேன். எனக்கு அவன் படிப்பை பற்றி அதிகம் கவலை இல்லை. கம்ப்ளைன்ட் எதுவும் இதுவரை ஸ்கூலில் இருந்து வந்ததில்லை. ஆனால், என்னிடம் ஒரு கம்ப்ளைன்ட் வாத்தியிடம் டீல் செய்ய உள்ளது. நம்ம பையன் ஒல்லி பிச்சான். ஸ்கூல்லுக்கு கொடுக்கும் சாப்பாடு சரியாக முழுவதும் சாப்பிடுவதில்லை என்று ஒரு சந்தேகம். Friends க்கு சாப்பிட கொடுத்துட்டு இவரு சாப்பிடாம வரார்னு எனக்கு ஒரு சந்தேகம். காரணம் [...]

By |2014-11-08T11:14:40-08:00November 8th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|18 Comments

ஹலோவீன் வான்கூவர் …ஊஊ ….ஊஊ !!!

இன்று ஹலோவீன். இது வான்கூவர் ஸ்பெஷல் Edition. இது தெரிஞ்சே செத்தவன், சுண்ணாம்பானவன், சாத்தான், குட்டி சாத்தான், பெரிய சாத்தான், குட்டி செவுருல மேல உட்காந்து காலாட்டிட்டு இருப்பவன், முட்டை கண்ணன், முடி வெட்டாத முழுக்கண்ணன், ஒத்தை கண்ணன், வெள்ளை புடவை மோகினி, மஞ்ச புடவை ரோகினி, காடேறி காஞ்சனா, முட்டை கண்ணி, துப்பாகியோட அலையும் துர்பாக்கியவதி, கஞ்சா அடிச்சு செத்தவன், காதல் கைகூடாம கடலில் விழுந்தவன், பாலிடால் குடித்து செத்தவன், கயித்தில தொங்கினவன், மஞ்ச கயித்த [...]

By |2016-10-12T21:31:19-07:00October 31st, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: |0 Comments

கண்ணே தீபா…தீபாவளி முடிஞ்சு போச்சு

கண்ணே தீபா, தீபாவளி முடிஞ்சு போச்சு, ஆனா எல்லாமே முடிஞ்சு போகல என் செல்லமே. என் மனசு நீ தீபாவளிக்கு சுட்ட மைசூர்பா மாதிரி கல்லு இல்லை நீ எவ்வளவுதான் திட்டினாலும், நான் முறுக்கா முறுக்கிக்கிட்டு போகமாட்டேன் அதுக்காக என்னை, பால் மனுசு கொண்ட பால் பாயாசம்னு மட்டும் நினைச்சுடாதே எப்படி நீ கழுவி ஊத்தினாலும், உன்னை ஜவ்வாய் ஒட்டும் கோதுமை அல்வாதான் நான் புரிஞ்சிக்கோ, நான் கருப்பா இருந்தாலும் தீஞ்சி போன அதிரசமும் இல்லை செவப்பா [...]

By |2014-10-30T16:29:06-07:00October 30th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|8 Comments

விட்டு விட்டு, லேட்டு

கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள் கோகிலா சத்தம் போட்டுக்கொண்டே ரயில் வந்து நின்றது க்றீச் என்று அருகில் வந்து நின்றது ஒரு பைக் பெட்டிகளை மெதுவாக எடுக்க ஆரம்பித்தார் சதாசிவம் எத்தனை மணிக்கு வராங்க என்றான் மனோகர் பார்வதியம்மா கடிகாரத்தை பார்த்து அதிர்ந்தார் எட்டு மணிக்குதாங்க Arrival, இன்னும் மூணு மணி நேரம் இருக்கு ஏங்க மணி அஞ்சுதான் ஆகுது, என் வாட்ச் ரிப்பேரா? சரி நான் ஏழு மணிக்கு பிக் அப் செய்ய போறேன் அட ச்சே, [...]

ஒரு அழகிய தற்கொலை

இன்று உலக தற்கொலை தினம். இதே நாளில் கிரேக்க நாட்டில் ஒரு குழந்தை பிறந்தது. அப்போது 69 BC. குழந்தையின் பெயர் கிளியோபாட்ரா. ஒரு பேரரழிகி. கிரேக்க வரலாறு இப்பிடித்தான் எழுதப்பட்டு உள்ளது. "இவள் மட்டும் தான் பிறக்கும் போதும் அழகாய் இருந்தவள் .இறக்கும் போதும் அழகாய் இறந்தவள்" இவள், தந்தை இறந்தபின்பு தன் சகோதரனுடன் அரியணை ஏறிய கடைசி எகிப்து ராணி. எகிப்தில், சகோதரனை திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. தன் தந்தை இறந்த பின்பு, [...]

By |2016-10-12T21:31:23-07:00September 12th, 2014|Categories: அந்த 41 நிமிடங்கள், தமிழ் (Tamil)|Tags: |6 Comments

‘பூரி-யும், புரி-யாத வாழ்க்கையும்”

சீடன் சீத்தாபதி கேள்வி. குருவே, எனக்கு வர வர அதிகமாக கோவம் வருகிறது. எதற்கெடுத்தாலும் வரும் இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதற்கு யார் மூல காரணம்?  சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டரின் பதில் :  டேய் சீத்தாபதி, நம்ம வாழ்க்கை ஒரு கோதுமை மாவு மாதிரி. சகிப்பு தன்மை தண்ணி மாதிரி. இரண்டையும் சரியா மிக்ஸ் செஞ்சு, வாழ்க்கை என்ற மாவை எப்படி வேண்டுமானலும் நாம நினைச்சபடி உருட்டலாம். எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு. சாந்தமான [...]

By |2014-09-05T16:57:16-07:00September 5th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|Tags: |4 Comments

தமிழ் கனேடியன்

கனடாவில் பிறந்த குழந்தைகள் இனி தமிழ் படிக்குமா? அவர்களுக்கு தமிழ் ஆர்வம் இருக்குமா? இல்லை போக போக எல்லா தமிழும் மறந்து போகுமா என்று எண்ணம் இருந்தால், இந்த கனேடியரை பற்றி ஒரு கணம் நினைத்து பாருங்கள். தமிழ் மொழிபற்றுக்கு கனடாவில் இவரை விட மிக சிறந்த உதாரணமாக, இன்னொருவரை நீங்கள் காட்ட முடியாது. ஒரு கனேடியன் இறக்கும் முன் தன் உயிலில், இறப்புக்கு பின் தனது கல்லறையில் இப்பிடி எழுதவேண்டும் என்று எழுதிவிட்டு இறந்தார். "இங்கே [...]

Go to Top