தமிழ் (Tamil)

The Sony Pictures – தேவை ஒரு IT நேபாளி கூர்க்கா.

இன்று மீடியா உலகை கலக்கிக் கொண்டு இருக்கும் செய்தி சமீபத்தில் Sony Picturesல் நடந்த Computer Hack. IT உலகில் இதை செக்யூரிட்டி breach என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் மென் கோப்புகளை, அவர்களுக்கு தெரியாமல் வெளி உலகில் இருந்து தொர்பு கொண்டு அதை தரவிறக்கம் செய்து வெளியிடுவார்கள். அல்லது அழித்து விடுவார்கள். இது ஒன்றும் புதிது இல்லை ....NASA முதல் நாசமா போன பல இடங்களில் இது முன்னரே நடந்து உள்ளது. இதை பொழுது [...]

By |2014-12-12T11:14:43-08:00December 12th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|Tags: |0 Comments

மாடர்ன் John Pennycuick

இன்று மாடர்ன் john pennycuick ரஜினியின் பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்துக்கள். ஒரிஜினல் ஜான் பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய engineer, விவசாயி நலன் கருதி ஒரு அணை கட்ட முற்பட்டார். அவருக்கு காசு பத்தவில்லை. உடனே தான் சம்பாதித்த சொத்துடன், இங்கிலாந்தில் இருந்த தன் மொத்த பூர்வீக சொத்தையும் விற்று தேனி மாவட்டம் கொண்டு வந்து முல்லை பெரியார் அணையை கட்டி முடித்தார். C .E .Buckland என்பவர், Dictionary of இந்தியன் biography [...]

By |2014-12-11T13:05:50-08:00December 11th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|0 Comments

உங்க ஸ்டேட் காபிடல் என்ன?

இந்த பஞ்சாபிகளின் காமெடிக்கு அளவே இல்லை. ஒரு பஞ்சாபி கொஞ்சம் புரிஞ்ச மாதிரி தலை ஆட்டினா, கொஞ்சம்தான் நாம் சொன்னது அவருக்கு புரிஞ்சு இருக்குனு அர்த்தம். அவர், ரொம்ப நல்லா தலை ஆட்டினா சுத்தமா அதை புரிஞ்சுக்கிலைனு அர்த்தம். இன்னிக்கி, பஸ்ஸில் என்னை பார்த்த ஒரு பஞ்சாபி நீ மதராசியா? என்றார். நான் ஆமாம், நான் மதராசிதான், ஆனா இப்போ தமிழ் நாடு காபிடல் மெட்ராஸ் இல்லை. சென்னைதான் அதன் காபிடல் என்றேன். so நான் தமிழன். [...]

Li River Bamboo Rafting – லீ நதியோரம் …

xingping - சீனா சென்றால் பார்க்க வேண்டிய ஒரு இடம். இது ஒரு hidden photography paradise . இது சென்ட்ரல் சீனாவில் லீ நதிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம். இங்கே ஓடும் நதியில் மீன் பிடித்து வாழும் மீனவ குடும்பங்கள் வசிக்கும் கிராமம் தான் சின்க்பிங். சின்க்பிங் செல்பவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டியது அந்தி சாயும் பொழுதில், மூங்கில் படகில் லீ நதியில் லாந்தர் விளக்கின் ஒளியில் பயணிப்பதுதான். சுமார் இரண்டு மணி நேரம் வரை [...]

By |2016-10-12T21:31:19-07:00December 6th, 2014|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

அடியே சாந்தா… நீ ஏன் குளிரில் ஓடுகிறாய்?

Maryellen Kennedy Duckett - இவர் ஒரு travel blogger. இவர் எழுதிய 100 Secrets of the Smokies: A Savvy Traveler's Guide என்பது ஒரு அறுசுவை பயண புத்தகம். சமீபத்தில் இவர் National Geographic இதழில் எழுதிய பதிவில் 2015 ஆண்டில் குளிர்காலத்தில் செல்லக்கூடிய முக்கிய இடங்களில் பின்லாந்தில் உள்ள - Reindeer-Drawn Sleigh Ride Safari பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார். இதை நேற்று Lunch Break சமயத்தில் இந்த மாத [...]

பல்பு

சீத்தாபதி : குருவே, நான் தினமும் அதிகம் உழைக்கிறேன். கொடுத்த வேலையை விட பல மடங்கு கண் விழித்து உழைத்தும் நான் செய்யும் பல வேலைகளை என் மேனேஜர் சரியாக அங்கீகரிப்பதில்லை. வேண்டும் என்றே என்னை மட்டம் தட்டுவது போல் தெரிகிறதே....ஒவ்வொரு promotion போதும் எனக்கு பல்பு கொடுக்கிறார் ....ஏன்? குருஜி : தாமஸ் ஆல்வா எடிசன், இரவு முழுவதும் கண் விழித்து, இருட்டில் கண்டுபிடித்த எலெக்ட்ரிக் விளக்கை அணைத்துவிட்டுதான் உலகில் பல முட்டாள்கள் தினமும் உறங்க [...]

ஹாட் பஞ்சாபி

இன்று surrey leisure கிளப் சென்று இருந்தேன். வெளியே பயங்கர குளிர். Swimming செய்துவிட்டு உடம்பை சூடு ஏற்ற jacuzzi யில் இறங்கினேன். வழக்கத்தை விட தண்ணீர் சூடு கம்மியாக இருந்தது. அருகில் இருந்த சீன பொண்ணு தன் தோழியிடம் " வாட்டர் is some what cold " என்றாள் . என் அருகில் ஒரு 60 வயது பஞ்சாபி பெரியவர் வந்து அமர்ந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தேன். . இப்பதான் பஞ்சாபில் இருந்து வந்தாராம். [...]

By |2014-12-02T21:17:26-08:00December 2nd, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|0 Comments

கம் ஆன் ரூபி…ஸ்மைல் ப்ளீஸ் ….

என் நண்பர், தன் ஒன்பது மாத குழந்தையை புகைப்படம் எடுக்க என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர், மனைவி சீன நாடு. சீன மரபியல் கொண்ட பிலிபினோவை Sangleys என்பார்கள். மாமனார், மாமியாரும் அன்று நண்பரின் வீட்டில் இருந்தார்கள். அந்த பெரியவர்கள் கொஞ்சம் இங்கிலீஷ், கொஞ்சம் பிலிபினோ, கொஞ்சம் Chinese கலந்து பேசினார்கள். எனக்கு சுத்தமாக புரியவில்லை. நான் பேசுவது அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் புரிந்தது. போட்டோ எடுக்க போனவனுக்கு அவுங்க பேசுறது புரிஞ்சா [...]

By |2014-11-26T06:07:57-08:00November 26th, 2014|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|15 Comments

Apothecary – Malayalam ( 2014)

Apothecary is a 2014 Malayalam psychological thriller film. சுரேஷ் கோபி, விருமாண்டி அபிராமி, ஜெயசூர்யா நடித்து உள்ளனர். ஒரு டாக்டரின் மனசாட்சி, நோயாளிகளின் மனம் வழியே பேயாக பேச வைத்து இருக்கிறார்கள். என்ன கொஞ்சம் ஓவராக சில இடங்களில் பயம் காட்டுகிறார்கள். இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்காமல் இருக்கலாம். மற்றபடி சொல்லவந்த கருத்தை, படம் நன்றாக சொல்லுகின்றது. corporate மருந்து கம்பெனிகள் செய்யும் தில்லு முல்லுவும் அதற்க்கு துணை போகும் கொடூரமும் தெளிவாக யதார்த்தமாக [...]

By |2014-11-23T09:02:20-08:00November 23rd, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments
Go to Top