தமிழ் (Tamil)

Lion King – சிவாஜி ராவ் – யார் தலைவன்? ( பார்ட் 4)

தலைவா, தலைவன், தலை, தல, ல .... இன்று தமிழ் நாட்டில் விக் வைத்தவன், டை அடித்தவன், நரை முடி வந்தவன்,  கருப்பு வெள்ளையாய் அலைபவன், விளக்கெண்ணை மாதிரி பேசுபவன், விடலை பையன் என யார் எடுத்தாலும் தன்னை தலைவன் என்று அழைத்துக் கொண்டால், இதற்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரியார், காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் எல்லாம் என்ன சிட்டு குருவி லேகியமா விற்றார்கள் ?   தலைவன் என்றால் என்னவென்று அர்த்தம் கூட [...]

Lion King – சிவாஜி ராவ் – (பார்ட் 3) யார் யாருக்கு எதை எப்போது பிடிக்கும்?

யார் யாருக்கு எதை எப்போது பிடிக்கும்? 1998: எனக்கு ஐஸ்வர்யா ராயை பிடிக்கும். 2001: எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த முருகனுக்கும் அவரை பிடித்தது. 2003 :சல்மான் கானுக்கும் அவரை பிடித்து இருந்தது. 2009: அபிஷேக் பச்சனும் இதையேதான் சொன்னார். நாலு பேருக்கும் இவரை வெவ்வேறு காரணத்துக்காக வெவேறு காலத்தில் பிடித்தது. நான் அவரை 10 படம் வரைந்து விட்டு, ரசிப்பதை நிறுத்திக் கொண்டேன். முருகன் முடி வெட்டும் கடையில் பார்த்து விரும்பியவன். கல்யாணம் ஆனவுடன் நிறுத்திக்கொண்டான் [...]

Gone Girl – போன பொண்ணு ( 2014 )

Gillian Flynn எழுதிய நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் படம். ஒரு டிபிகல் அமெரிக்க கல்யாணம் - ரிபோர்டர் கணவன், எழுத்தாளர் மனைவி. கொஞ்ச நாள் பழகிவிட்டு திருமணம் செய்தவுடன் ஒரு நாள் கலையில் பொண்ணு வீட்டை விட்டு ஓடி போய் விடுகின்றது. புருஷன் டென்ஷன் ஆகி போலிசை கூப்பிட, வந்து பார்த்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இது கொலை என்று முடிவுக்கு வருகிறார்கள். அதற்கு உண்டான எல்லா தடயமும் கிடைக்கின்றது. கணவன்தான் அவளை கொன்றான் என்று [...]

கொல்லி வாய் பிசாசு !!!

இன்று மிஸ்கின் படம் பிசாசு வரவிருக்கிறது. பிசாசுவை பற்றி ஒரு எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசாலாம். கடவுளை போன்று இருக்கிறதா இல்லையா என்ற சப்ஜெக்ட். இன்னிக்கி ஒரு நிஜ பிசாசு பத்தி சொல்றேன். அவர் தான் கொல்லி வாய் பிசாசு. இதை சினிமா உலகம் வாயில் இருந்து நெருப்பு வரவைத்து காமிச்சுது. உண்மையில் இது தஞ்சாவூர், திருச்சி மாவட்ட கிராமங்களில் உண்மையாக இருக்கும் பிசாசு. இரவில் நடந்து செல்பவரை இது மெதுவாக பின் தொடரும். திடீரென்று ஒரு [...]

By |2014-12-19T15:37:28-08:00December 19th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|4 Comments

Lion King – சிவாஜி ராவ் – யார் இந்த ரசிகன் ? ( Part 2)

நான் படித்த காலேஜில் ஒரு ரஜினி கிறுக்கன் இருந்தான். அதை, அதிகம் வெளிய காமிக்க மாட்டான். ஆனா அவுனுக்கு அவரை ரொம்ப புடிக்கும்னு மட்டும் எனக்கு தெரியும். என் ரூம் தான் அவன். சுமாராதான் படிப்பான். மக்கு. எப்பவாவது ஏதாவது கிறுக்குவான். சுமார் 18 வருடங்கள் முன்பு ஒரு summer விடுமுறை சென்றுவிட்டு ரெண்டு ரஜினி படம் வரைஞ்சதா எடுத்துட்டு வந்து காட்டினான். ஓகே வா இருந்தது. இப்ப நான் வரைவதில் கால் தூசு கூட இல்லை. [...]

பேபி எனும் பேபிமா:

கோவையில் நான் வசிக்கும் போது என் வீட்டு வேலைக்கு ஒரு வேலைக்காரி வைத்து இருந்தேன். அவர் பெயர் பேபி. சுமார் 50 வயசு அவுங்களுக்கு. நல்லவங்க. அவங்க ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. சேரும் போது பேபின்னு சொன்னாங்க அதனால நாங்க அவுங்கள பேபின்னு தான் கூப்பிடுவோம். அவுங்க புருஷன் பக்கத்துக்கு ஓட்டலில் செக்யூரிட்டி வேலை பார்த்தார். நல்ல குடும்பம். அவர் தன் மனைவியை பேபிமானு பாசமாதான் கூப்பிடுவார்னு, பேபி சொல்லுச்சு. அவுங்களுக்கு ஓரே ஒரு பேபி. அதுக்கு [...]

By |2014-12-19T08:48:04-08:00December 19th, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|0 Comments

The Lion King – சிவாஜிராவ் (Part1) – வுட்டான்களா …. இல்லையே

லிங்கா பற்றி ஒரு விமர்சனம் எழுதி இருந்தேன். படம் மகா மரண மொக்கை என்று. இதை நான் சூர்யா படத்துக்கோ இல்லை விஜய் படத்துக்கோ எழுதி இருந்தா, ஒரு வரியோட இது முடிஞ்சு இருக்கும். ஆனா தொட்டது பெரிய இடம் ஆச்சே !!! ..ரஜினியை விமர்சனம் செய்தா ....வுட்டான்களா .... இல்லையே .... வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நண்பர், அப்பவே சொன்னாரு, இன்னும் கொஞ்ச நாளைக்கு Facebook க்குல லிங்கா எப்படியும் ஆகா ஓகோ, மரணமாஸ்னு சொல்ல [...]

ரூம் …cubicle

இன்று என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அப்பா, உங்க ஆபீசில் உங்களுக்கு தனி ரூமா இல்லை தனி cubicle கொடுத்து உள்ளார்களா என்று ? என் பதவிக்கு என் ஆபீசில் எனக்கு தனி ரூம் எல்லாம் கிடையாது மகனே, வெறும் ஒரு சின்ன cubicle தான் ஒதுக்கி உள்ளார்கள் என்றேன். cubicle என்றால் நிறைய disturbance இருக்குமே? அப்போ, உங்க ஆபீசில் நீங்க எந்த போசிஷனுக்கு பதவி உயர்வு வந்தா தனி ரூம் கிடைக்கும் [...]

By |2014-12-14T18:40:52-08:00December 14th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|0 Comments

லிங்கா – விமர்சனம்

ஒரு சுறாவை கத்தியை வைத்து வெட்டினால் ரெட் கலர் ரத்தம் வரும். மாற்றான் போல் இரட்டையாக தலை கூட சுற்றும். லிங்கா பார்க்க உங்களுக்கு ஏழாம் அறிவு வேண்டும்.   லிங்கா ஒரு சூப்பர் கதை. நல்ல படமும் கூட. என்ன இது 1980 இல் திரைக்கு வந்து இருக்க வேண்டிய படம். கோச்சடையானில் தான் விட்ட சொந்த காசை அவசர அவசரமாக ரசிகனின் பாக்கெட்டில் இருந்து கலெக்ட் செய்ய எடுத்த அவரச கேசரி. ரஜினியின் கேசரிக்கு [...]

By |2014-12-13T19:05:17-08:00December 13th, 2014|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , |16 Comments
Go to Top