தமிழ் (Tamil)

இலக்கு இல்லா வாழக்கையே ஆனந்தம்….!!!

எல்லோருக்கும் உயரே பறந்து சென்று அமர ஒரு கிளை இருக்கத்தான் செய்யும் தாவி, தாவி கிளைகள் தேடுவது வாழ்க்கை இல்லை. அமைதியாய் அமர்ந்து ரசிப்பதே வாழ்க்கை. ஒரு மணி நேரம் ஆகியும் கிளைகள் மாறா கழுகு, ஆப்ரிக்காவில் எனக்கு சொல்லிக் கொடுத்தது.  கடைசியில் கழுகு வானில் பறந்து போனது இலக்கு இல்லா வாழக்கையே ஆனந்தம்.    

By |2015-01-01T10:21:22-08:00January 1st, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|7 Comments

பனிப் பிரதேசம் – மூத்த குடி அழிந்தது (Part 17)

ஆறு மாதம் கழித்து, மீண்டும் பனிப் பிரதேசம் தொடர் வருவதால் அதன் தொடர்ச்சி விடாமல் இருக்கவும், புதிதாய் படிப்பவர்களுக்கு உபயோகப்படும் வகையிலும் இது ஒரு இணைப்பு வடிவ பாகம். கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் நடந்த உரையாடல் முடிந்ததில் இருந்து தொடங்குகிறேன். _________________________________________ கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் பேசிய பின்பு என் அறைக்கு வந்தேன். தூக்கம், பசி இரண்டும் என்னை வாட்டியது . நான் தங்கி இருந்த அந்த ஹோட்டலின் [...]

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2015 : For மீன ராசி by குருஜி

Attention மீன ராசி நேயர்களே !!!! இதுவரை சைக்கிளில் வந்து பார்சல் டெலிவரி செய்த சனி Yan, இனி விமானத்தில் பறந்து வந்து புல்லட் ஓட்டி வந்து நல்லவைகளை டெலிவரி செய்வார். மீன ராசி நேயர்கள் வீட்டுக்கு வரும் இந்த சனியனுக்கு இதுவரை மொத்தம் 2 பிரேக் of journey இருந்தது. இதுவரை முதல் பிரேக் of journey - அஷ்டமத்தில் இருந்தது. அதனால் நம்ம ஆளுங்க டெலிவரி வராம கொஞ்ச மாசம் கஷ்ட்டபட்டோம். இப்ப அங்க [...]

ஒரு புளிய மரத்தின் விதை

அது ஒரு கனாக்காலம்...1998. ஒரு புளியமரம். அன்று அதன் கீழே சில விதைகள் உதிர்ந்தன... அங்கே ஒரு மலையாளி நாயர் டீ கடை வைத்து இருப்பார். தினமும் காலை 8.00 மணிக்கு, ஒரு காக்கி சட்டை போட்டுக்கொண்டு ஒரு ஓட்டை சைக்கிளில் டீ கேன் கட்டிக்கொண்டு வருவார். அதன் கை பிடியில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கும். அதில் சுமார் 100 மசால் வடையுடன் விற்க வருவார். என் முதலாம் ஆண்டு Ph.D படிப்பு துவங்கிய வருடம் [...]

By |2016-10-12T21:31:18-07:00December 31st, 2014|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|9 Comments

நரியின் பான்டா சுவை

நான் எந்த வான்கோவர் தமிழ் கடைக்கு போனாலும் என் பையன் குட்டி போட்ட பூனை போல் என் பின்னாடியே வருவான். நேத்து கூட ஜெயா Brothers கடைக்கு போனேன். Brothers னு போட்ட கடையில் ஏனோ ஒரே ஒரு பிரதர்தான் இருந்தார். Fanta அல்லது Thumps Up எங்கே இருக்கு சார் என்று கேட்டேன். அடுத்த அறையில் உள்ள fridge ஒன்றை காண்பித்தார். ஒரு பழைய recycled பாட்டிலில் பான்டா என்னை பார்த்து சிரித்தது. அவன் பங்காளி Thumbsup [...]

By |2016-10-12T21:31:19-07:00December 30th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|Tags: |3 Comments

Happy New Year ….2015

சீத்தாபதி: குருவே, நானும் ஒவ்வொரு வருசமும் ஏதாவது ஒரு ஹாப்பி நியூ இயர் celebration னில் கலந்துகிறேன். அன்னிக்கு, எனக்கு ஒரு 1000 மெசேஜ் வரும். நானும் ஒரு 500 மெசேஜ் அனுப்புவேன். எதிர்ல போற வரவனுக்கு ஒரு வாரத்துக்கு கை கொடுப்பேன். ஒரு 150 ஈமெயில் வரும். ஒரு 10 பேரை நான் கட்டி புடுச்சி வாழ்த்து சொல்வேன் ஒரு அஞ்சு பேர் என்னை கட்டி புடிப்பாங்க. எல்லாரும் ஹாப்பி நியூ இயர் சொல்லுவாங்க.....ஆனா எந்த [...]

By |2014-12-29T10:11:47-08:00December 29th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|8 Comments

Lion King – சிவாஜி ராவ் – Part 6 – கதம் கதம் ….

2011 லில் வால்மார்ட் போனேன். பக்கத்துக்கு தியேட்டரில் புது லைன் கிங் ஓடுவதாக மகன் சொன்னான். புது படம் என்று நம்பி, கண் மூடிக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் பார்த்தேன்.   படம் அராம்பித்த சில நொடிகளில் புரிந்து விட்டது. லைன் கிங் 3D என்பது அதே 1994 வெளிவந்த அதே பழைய லைன் கிங் in 3D என்று. லைன் கிங் ரசிக்கும் என் மகனுக்கு இந்த படமும் மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு [...]

Lion King – சிவாஜி ராவ் – எது நம்பிக்கை ? ( பார்ட் 5)

தலைவன் என்று ஒருவர் ஆன பின்பு, தலைவன் எது செய்தாலும், எது சொன்னாலும் அதுவே வேதவாக்கு சிலருக்கு.   அவர் நடந்தால், பேசினால், சிரித்தால்...எல்லாம் பிடிக்கும். தலைவனை எதிர்த்து யார் எது சொன்னாலும் அவர்களுக்கு சடாரென்று கோவம் வரும். திட்டுவார்கள், வாதம் செய்வார்கள், சில சமயங்களில் அடி கூட விழும். இதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.   மோசம் என்றாலும் இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.   His name is Jim ஜோன்ஸ், An [...]

பிசாசு 2014 – விமர்சனம்

இது ஒரு அட்டகாசமான பேய் படம். கார் ஓட்டும் போது போன் பேச கூடாது. இது தான் படத்தின் ஒன் லைன்.   இந்த ஒத்த வரியை ஒரு பேய், ஒரு காதலன், ஒரு காதலி, தாய், தந்தை இரு நண்பர்களோடு மிஸ்கின் கலக்கி இருக்கிறார். இது இயக்குனர் பாலா நம்பி காசு போட்ட கதை.   படத்தின் கதையை நீங்கள் படம் பார்த்து ரசியுங்கள். சுருக்கமாக வள வள என்று நீட்டாமல் 114 நிமிடங்களில் முடிந்துவிடும். [...]

Go to Top