தமிழ் (Tamil)

Whiplash ( விமர்சனம்)

இது இசை பிரியர்களுக்கு மட்டுமான படம் இல்லை. முக்கியமாக குழந்தைகள், மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு படம். கதையின் ஒன் லைன் தத்துவம் இதுதான் " நம் வாழ்க்கை நம் கையில்". நாம் செய்ய நினைத்ததை முழு முயற்சியுடன் செய்தால் யாராலும் அதை தடுக்க முடியாது என்பதே அது.   பாட திட்டமோ, படிக்க சொல்லும் வாத்தியோ எல்லாம் கிடையாது. இவையெல்லாம் ஒரு கிரியா ஊக்கி மட்டுமே என்பதை படம் சொல்லுகிறது. ஒரு மியூசிக் ஸ்கூல் [...]

புன்னிலம் ( African Savannah) – படம் சொல்லும் கதை

காலை மணி ஐந்து. தாமஸ், என்னை எழுப்பினார். இவர்தான் என் Safari வண்டியின் ஓட்டுனர். மனைவியும் மகனும் அயர்ச்சியில் தூங்கிக்கொண்டு இருக்க, நான் மட்டும் இருட்டை பிளந்துகொண்டு அவருடன் கிளம்பினேன். வயர்லஸ் கருவிகளில் மனிதர்கள் மிருகங்களை போல் பேசுவார்கள். தாமஸிடம் சொன்னேன் " எனக்கு இன்று காலை மிருகங்களை பார்க்க விருப்பமில்லை" ஒரு டிபிகல் ஆபிரிக்க புன்னிலம் ( African Savannah) மரத்தோடு புகைப்படம் எடுக்கவேண்டும். நிற்காமல் செல் என்று கட்டளையிட்டு லென்சோடு சாய்ந்துவிட்டேன். சுமார் அரைமணிநேரம் [...]

The Imitation Game ( 2014) – திரை விமர்சனம்

அதி புத்திசாலியை இந்த உலகம் பைத்தியக்காரனாக பார்க்கும். கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுட்காலம் கொடுக்காமல் தன்னிடம் அழைத்துக்கொள்வார். The Imitation Game - என்ற திரைப்படம் ஒரு அட்டகாசமான உண்மை சம்பவம். மிஸ் செய்யாமல் பார்க்கவும். இந்த திரைப்படம், இன்று நாம் உபயோக்கிக்கும் கம்ப்யூட்டரின் கணித அடிப்படையை உடைத்து காண்பித்த இங்கிலாந்து கணித மேதையின் உண்மை கதை. அவர் பெயர் அலன் டூரிங் Alan Mathison Turing. இன்று நீங்கள் விளையாடும் வீடியோ கேம்மின் அடிப்படை " [...]

By |2015-01-18T11:51:57-08:00January 18th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

“ஐ” – திரை விமர்சனம்

இந்த வாரம், ஒரு ஊரில் ஒரு கல்யாணம் நடந்தது. மூணு வருஷமா இந்த கல்யாணம் பத்திதான் ஊர் முழுக்க பேச்சு. காரணம், இந்த கல்யாணத்தை முன் நின்று தலைமை தாங்கி நடத்தி இருப்பவர் "பிரம்மாண்டம்" என்ற ஒரு அப்பாடக்கர் திருமண புரோக்கர். பிரம்மாண்டம், இதுவரைக்கும் 11 கல்யாணங்களை தடபுடலா நடத்தியவர். பொதுவாக இவர் தடபுடலில், உண்மையில் கல்யாணம் என்று ஒன்று நடக்கும். மாப்பிள்ளை கம்ப்யூட்டர் உதவியுடன் அழகான பொண்ணுக்கு தாலி கட்டுவார். திருமணத்தில் மைக் பிடித்து "பிரம்மாண்டம்" [...]

காப்பிடலிசமும் கறவை மாடுகளும்

Author: இதை எழுதியவர் சோசியலிச நாட்டில் பிறந்து, கம்யுனிச சிதாந்தந்துடன் காப்பிடலிச நாட்டில் குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் ஒரு குருஜி. _______________________________________________________________ காப்பிடலிசம் என்றால் என்ன என்று ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்டான். இந்த கேள்விக்கு உண்டான பதிலை சொல்லும் போது கம்யுனிசம், சோஷியலிசம் எப்படி காப்பிடலிசத்தில் இருந்து வேறுபடுகிறது என்று கேட்டான். பதில் என் மகனுக்கு புரியும் படி சொல்ல எனக்கு இரண்டு கறவை மாடுகள் தேவை பட்டது. காரணம், அவனுக்கு [...]

வெட்டுக்கத்தியும் BRU காபியும்:

என் பையனுக்கு சங்கீதம், வாயில் அருவி போல் கொட்டவேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. அவனும் ஒரு முத்துசுவாமி தீட்சிதராகவோ அல்லது சியாமா சாஸ்திரிகளாகவோ வரணும் என்ற நப்பாசைதான் காரணம். எனக்கு பாட தெரியாது. எனக்கு இல்லாத திறமை என் பையனுக்கு இருக்கவேண்டும் என்று நினைத்தவன், நான். பாட்டு எனக்கு வருதோ இல்லையோ, என் பையனும் பாடனும். காரணம், நான் ஒரு டிபிகல் இந்திய தந்தை. இது நடந்தது உண்மை.... அவனுக்கு சுமார் ஏழு வயது [...]

By |2015-01-06T15:47:53-08:00January 6th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|13 Comments

டும் டக்கா …

இந்த வார இறுதியில் நடந்த ஒரு இரவு விருந்தில் நான் ஒரு கேள்வி கேட்டேன். தபலாவுக்கும், மிருதங்கத்துக்கும் என்ன வித்தியாசம் என்று?   அதில் ஒருவர் நீங்க கேட்பது நம்ம ஊரு "டும் டக்கா"பற்றியா என்றார்.   உண்மையில் "டும் டக்கா" என்பது ஒரு இசை கருவி. அது நம்ம ஊர் தவிலை குறிக்கும்.   தவிலில் ஒரு பக்கம் குச்சி வைத்து அடிக்கும் போது " டும் டும் " என்று ஓசை வரும். இன்னொரு [...]

By |2015-01-05T23:50:12-08:00January 4th, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|1 Comment

காக்கா பாட்டு

நேற்று என் மனைவி என்னிடம் ஒரு உண்மையை சொன்னார். நீங்க போன வாரம் பார்ட்டியில் பாடினது....சகிக்கவில்லை. அதுவும் இளையராஜா பாட்டை உங்க குரலில் பாடி கொலை செஞ்சுட்டீங்க என்றார். அது சரி ... உங்க குரலுக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படி படு கேவலமாக பாடுனீங்க ? வாய்ஸ் ஒத்து வரலைனா வேற பாட்டை செலக்ட் செஞ்சு இருக்கலாமே என்றார்.   அதுக்கு நான் சொன்னேன். "உண்மைதான். கேவலமாதான் பாடினேன்.  நான் என்ன பிறவி பாடகனா என்ன? [...]

By |2015-01-02T16:35:10-08:00January 2nd, 2015|Categories: என்னமோ போடா !, தமிழ் (Tamil)|0 Comments

PK – (2014) – Movie Review

இது ஒரு சென்சிடிவான, சீரியஸ் மெசேஜ் சொல்லும் ஒரு காமெடி படம். என் rating 8.0 /10.0. பொதுவாக rating கடைசியில் போடுவேன். நான் இந்த படத்துக்கு 8.0 ரேடிங் கொடுக்க படத்தின் ஓரே ஒரு மெசேஜ்தான் காரணம்...இந்த மார்க் படம் சொல்லபட்ட விதத்திற்கு அல்ல. மொத்தத்தில், இது ஒரு தலைபட்சமாக ஒரு மதத்தை மட்டும் அதிகம் கேவலப்படுத்தி, கோழையாக பயந்து எடுக்கப்பட்ட ஒரு சூப்பர் படம்.   கண்டிப்பாக பார்வேண்டிய ஒரு படம். அமீர்கான் அம்மணமாக வந்து, போலி சாமியார்களின் [...]

By |2016-10-12T21:31:14-07:00January 2nd, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |10 Comments
Go to Top