தமிழ் (Tamil)

பாகுபலி – விமர்சனம் ( 2015)

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் அப்படியே ஹைதராபாத் பக்கம் திரும்பி ஒரு சல்யூட் அடிக்கவேண்டும் போல் இருந்தது. முதல் முறை நான் இப்படி பூரிப்பு அடைந்தது... செகந்தராபாத் பாரடைஸ் ஹோட்டல் - ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்து நின்று அந்த முதலாலியின் போட்டோவை பார்த்து ஒரு சல்யூட் அடித்தேன். அடுத்தது இப்போதுதான். படம் ஒரு மிரட்டல். மிரட்டலாக படம் எடுப்பது வேறு. படம் எடுத்து மிரட்டுவது வேறு. பாகுபலியில், ராஜ மௌலி உண்மையிலேயே மிரட்டுகிறார். இதில் [...]

By |2015-07-25T01:10:57-07:00July 25th, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: , |25 Comments

Piku (2015) – ஹிந்தி

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அருமையான ஹிந்தி படம். ஷூஜீத் சிர்கர்தான் டைரக்டர். இந்த படத்தில் வரும் வசனங்களை வைத்து மணிரத்தனம் ஆயிரம் படங்களை எடுக்கலாம். வசனங்களுக்கு மட்டுமே மீண்டும் பார்க்க தூண்டும் படம். அலட்டல் இல்லாத திரைக்கதை. எதார்த்தம்தான் இந்த படத்தின் முதுகு எலும்பு. தீபிகா படுகோன் ஒரு ஆர்கிடெக்ட். அவர் தந்தையாக அமிதாப். இவர் ஒரு retired பெங்காளியாக படத்தில் பின்னி பெடல் எடுத்து உள்ளார். படத்தின் கரு, நம் வாழ்வியலும் அதன் பரிமாணங்களும். [...]

By |2015-07-22T12:45:41-07:00July 22nd, 2015|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|Tags: |7 Comments

குஜராத்தி vs தமிழன்

என் பையன்னுக்கு திடீர் ஞனோதயம் போன வாரத்தில் ஒரு நாள் வந்தது. என்னிடம் வந்து நான் ஒரு, financial investor ஆகப் போகிறேன் என்றான். என்னடா ... ஒரு காசில்லாத பிச்சக்கார அப்பாவுக்கு இப்படி ஒரு பையனா என்று ஆச்சிரியப்பட்டேன். அவனிடம் விசாரித்ததில், இப்படி ஒரு investor திங்கிங் வர காரணம் கூட படித்த குஜராத்தி நண்பன்தான் என்று தெரிந்துக்கொண்டேன். அந்த குஜராத்தி பையன் எந்த ஒரு பொருளையும் கிளாஸில் பசங்ககிட்ட பேசி விற்றுவிடுவானாம். மிஸ் கொண்டையில் [...]

கடவுளின் டிசைன்

இது ஆப்ரிக்காவில் எடுத்த படம். தூரத்தில் இருந்து பார்த்தபோது ஒரு குட்டி யானை இறந்துவிட்டது என்று எண்ணினோம்... அதனால்தான் கூட்டமாக, இறந்த யானையை சுற்றி மற்ற யானைகள் நின்று கொண்டு இருகின்றன என்று நினைத்து ஓட்டுனரை அருகே சென்று பார்க்கலாம் என்று சொன்னேன். Is it is dead ? என்றேன்... அதற்கு அவர் இல்லை இல்லை ...என்று சிரித்தார். குட்டி தம்பி தூங்கிக்கொண்டு இருக்கிறாராம்... யானைக்கூட்டம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது [...]

By |2015-05-24T07:17:59-07:00May 24th, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|6 Comments

ஒரு மரத்தில் இரு பறவைகள்

இந்த புகை படத்தை ஆப்ரிக்காவில் எடுத்தேன். மேல ஒரு கிளையில் பிணம் தின்னி கழுகு (வல்லூறு) ஒன்றும் , அதன் கீழே இன்னொரு கிளையில் சிட்டுக்குருவி ஒன்றும் எதிர் எதிர் திசைகளில் பார்த்துக்கொண்டு இருந்தன. சுமார் பத்து நிமிடங்கள் கடந்தும் இரண்டும் இரைக்காக காத்து இருந்தன. எது முதலில் பறந்து போகும் என்று காத்து இருந்தேன். நிசப்தமான மாலை நேரம். என் புகைப்பட கருவியை மெதுவாக சப்தமில்லாமல் எடுத்து பொருத்தினேன். பதினைந்து நிமிடங்கள் கடந்து " கிளிக்" [...]

By |2016-10-12T21:31:12-07:00March 17th, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: |0 Comments

Creativity எனும் கரிச்சட்டி:

இது என் Creative Product. அசிங்காமா இருந்தாலும் இது தான் உண்மை. சுமார் 8 வருஷம் முன்னாடி என் பையன் ஸ்கூலில் நடந்த Fancy Dress போட்டிக்கு நான் என் Creative மூலையை கசக்கி செய்த நசுங்கிய ரயில் என்ஜின் தான் இது. இந்தியாவில் குழந்தைகளுக்கு ஸ்கூலில் போட்டி என்றால், சில பள்ளிகளில் அது பெற்றோர்களுக்கு உண்டான போட்டி. ஸ்கூலில் எந்த போட்டி என்றாலும், நான் முதலில் வர வேண்டும் என்ற எண்ணம் அந்த குழந்தைக்கு இருக்கோ [...]

By |2015-03-16T18:47:11-07:00March 16th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|7 Comments

ஆத்தாவா – தாத்தாவா ?

ஒரு காலத்தில் முழு நேர ஓவியனா மாறிடலாமா என்று எண்ணியது உண்டு. 16 வருஷம் முன்னாடி ஒரு பிரபல கோயம்புத்தூர் ஹோட்டல் வாசலில் ஈசல் வைத்து ஒரு மார்க்கெட் சர்வே எடுத்தேன். ஒரு படம் வரைஞ்சா எவ்வளவு காசு தருவாங்க என்று சர்வே எடுத்து ஒரு வாரம் செஞ்சு பார்க்கலாம் என்று முடிவு செஞ்சேன். காரணம் அதுக்கு முன்னாடி ரூமில் வைத்து ஒரு வாரத்தில் தத்ரூபமா வரைஞ்ச சேட்டு பொண்ணு படத்துக்கு, சேட்டு அப்போதே 5,000 வரை [...]

By |2015-03-09T21:40:34-07:00March 9th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|10 Comments

டயனோராவும் பாட்டியின் புண்ணியமும்

October, 1984 முதல் வாரம். ஒரு அம்பாசிடர் காரின் புகை மூட்டம் எங்கள் வீட்டின் முன்னால் அடங்கி நின்றது. வாயில் புகையுடன் என் மாமா இறங்கி வந்தார். பாசமலர் சிவாஜியை விட அதிக பாசம் உள்ள அண்ணன் அவர். தன் தங்கைக்கு (என் அம்மாவிற்கு) தான் உபயோகபடுத்திய Black and White டிவியை கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். கார் டிக்கியை அவர் திறக்கும் போது நான் ஆவலுடன் எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு பெரிய கருப்பு [...]

By |2015-03-07T08:58:27-08:00March 7th, 2015|Categories: அந்த நாள், தமிழ் (Tamil)|3 Comments

சுப முகூர்த்தம்:

ஒரு சிறந்த புகைப்படம் எடுக்க சில சமயம் Location scouting செய்யவேண்டியது அவசியம். 2013 ஆம் ஆண்டு புகைப்படம் எடுக்க Washington ஸ்டேட்டில் இருக்கும் Anacortes எனும் குட்டி தீவுக்கு சென்றேன். Anacortes தீவில் ஒரு மாலை பொழுதில் கார் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மாலை எங்கு எல்லாம் சென்று புகைப்படம் எடுக்கலாம் என்று location scout செய்ய குடும்பத்துடன் காரில் சென்றேன். சுற்றி சுற்றி ஒரு மணிநேரம் ரிமோட் locations எல்லாம் சுற்றி விட்டு, அந்தி [...]

By |2016-10-12T21:31:12-07:00February 2nd, 2015|Categories: பயணம், தமிழ் (Tamil)|Tags: , , |35 Comments
Go to Top