தமிழ் (Tamil)

Biking to Whistler

It took a month to research to know what is a road bike. It took a week to search for a correct fit. It took only seconds to swipe a card. Everyone can do the previous steps... The next steps are going to be tough. It needs lot of practice it seems... Kick Starting Tomorrow [...]

By |2016-06-18T08:34:02-07:00June 18th, 2016|Categories: Sridar's Personal, Vancouver Tamil World, Travel|15 Comments

Sir..

ஸார், எனக்கு மூணு நாள் லீவு வேணும். ஶ்ரீதரா போயிட்டு, ஶ்ரீதராவே திரும்பி வரேன்... மேனேஜர்: Deployment இருக்கு. அடுத்த மாசம் லீவு எடுத்துக்கோ. இப்ப லீவு எல்லாம் கொடுக்க முடியாது. நான்: மகிழ்ச்சி. ஊஊ ...ஊஊ .... ஊஊ......

By |2016-06-17T08:35:25-07:00June 17th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World|1 Comment

கர்ர்ர்த்து…!!!

எல்லாரும் ஒவ்வொரு ரகம்.  ஒவ்வொரு திங்கிங். தனித் தனி thought process. எனக்கு என்ன தோனுதோ அதைத்தான் நான் எழுத முடியும். எல்லாருக்கும் பிடிக்கிறதை எழுதனும்ன்னா " குட் மார்னிங் பிரண்ட்ஸ், குட் ஈவீனிங் பிரண்ட்ஸ்" னு எழுதுனாவே போதும். மற்றபடி எழுதும் எல்லோர் கருத்தையும் நான் உள்வாங்கிக்குவேன். அதை ஏத்துகிறனா இல்லையா என்பது தனி மேட்டர். கருத்து என்பதே வித விதமா இருந்தாதான் அது பேர் கருத்து.  ஒண்ணா இருந்தா ஒருமித்த கருத்து.  இதுவரைக்கும் உலகத்தில் [...]

By |2016-06-15T17:33:33-07:00June 15th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World|58 Comments

Tamil சிம்ரன்

ஆரம்பிச்சுட்டாங்க....ய்ய்யா...ஆரம்பிச்சுட்டாங்க...டமில் டமில் டமில். தமிழ் நாட்டில் "தமிழ்... தமிழ்" னு இப்படி ஓவரா கூவி ஹிந்தி படிக்காமல் தடுத்ததால்தான் போன generation ல் எத்தனையோ சேட்டு பொண்ணுங்க தமிழ் பசங்களுக்கு  கிடைக்காம போச்சு. இந்த பாவம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு தான் போய் சேரும்.  ஹிந்தியை மட்டுமே படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று மத்திய அரசு ல், தமிழ் பெயர் பலககைகளை கரி பூசி அழித்தது எந்த அளவு தப்போ அதே அளவு தப்பு தமிழ் [...]

By |2016-10-12T21:31:05-07:00June 14th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World|Tags: , |272 Comments

What if…

“If today were the last day of your life, would YOU want to do what you’re about to do today?” Steve Jobs தனக்குள் அடிக்கடி சொல்லி பார்த்த வாக்கியம் இது.. அவர் வாழ்க்கையே ஒரு பாடம். முக்கிய தருணங்களில் முடிவு எடுக்க தயங்கும் போது தாராளமாக இவர் சொன்ன வாக்கியம் எல்லொருக்கும் பயன்படும். பொதுவாக, அவருக்கு மீட்டிங் அழைப்பு இருந்து அதை ஏற்றுக்கொண்டால், கண்டிப்பாக நேரம் தவராமல் அதற்கு [...]

By |2016-06-14T08:51:46-07:00June 14th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World|Tags: |7 Comments

நார்க்கோ சென்ராயன்

போன வருடம் நான் Whistler RBC  Grand Fondo வின் official Photographer. அப்ப ஒரு 70 வயசு வெள்ளைக்கார தாத்தா சைக்கிளை 120 km ஓட்டிட்டு வந்தார். அப்ப நான் முடிவு செய்தேன்... ஏன் நாம் ஒட்டக்கூடாது என்று.... முடிவு எடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு மாதமாக research செய்து ஒரு சைக்கிளை வாங்கி விட்டேன்.  சைக்கிள் பெயர் "நார்க்கோ சென்ராயன்"... அடுத்த வாரம் வீட்டுக்கு வரான்... மீதி ... அவனுடன்...

By |2016-06-10T17:53:49-07:00June 10th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World|7 Comments

உலகமகா காட்டு பசங்க – அஸ்டெக் நாகரீகம் – Part 2

இன்றைய சென்ட்ரல் ,மற்றும் வடக்கு மெக்ஸிகோ முழுவதும் ஒரு காலத்தில் இந்த அஸ்டெக் மக்கள் வசம் இருந்தது. அஸ்டெக் மக்கள்தான் இன்றைய சென்ட்ரல் மெக்ஸிக்கன் பூர்வ குடி மக்கள். இவர்களுடன், பின்னால் வந்த ஸ்பானியர்கள் கலந்துவிட்டார்கள். இன்று இருக்கும் மெக்சிக்கன் மக்கள் பெரும்பாலும் இந்த ஸ்பானிய மற்றும் அஸ்டெக் மக்களின் கலப்பினம்தான். இந்த மக்கள் வாழ்ந்த ஆண்டு சுமார் - 12 ஆம் நூறாண்டில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும். இதுதான் தென் அமெரிக்காவிலேயே [...]

Go to Top