தமிழ் (Tamil)

வாலிபால் டைமிங்:

நமக்குனு உள்ள டைமில் யாருக்கும் appointment கொடுக்க கூடாது. உதாரணம், எல்லா வீக் end ம் எல்லாருக்கும் appointment கொடுத்து எல்லா பார்டிக்கும் அடிச்சு புடிச்சி போக கூடாது.  75% நம்ம டைம்.  மீதிதான் அடுத்தவங்களுக்கு. பொதுவா weekend ல் என் family கூட நானே enjoy செய்வேன்னு ஒரு மனப் பக்குவம் வந்துட்டா அதுவே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி.  No, I am not available என்பதை சொல்லி பழகனும். 25% time ல் [...]

சுவாதி கொலை.. ஒரு postmortem.

சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார். அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி. வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது. இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார். உயிர் [...]

பிரஷ் பீஸ்: 

சில பேர் டிவி ரிமோட்டுக்கு பாலிதீன் கவர் போட்டு ஒட்டி வைப்பார்கள். புது கார் சீட்டில் கவரை கழட்ட மாட்டார்கள்.  இதுங்க எல்லோம் சின்ன வயசில் நோட்டு புத்தகத்துக்கு டபுள் கவர் போட்ட பசங்க.  ஆனா பாருங்க... இவ்வளவு பதுசா, புதுசா இருக்கும் இவர்கள், இரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பார்கள்.  

Brexit 

பிரிட்டன்....தான் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று தன் குடிமக்களை கேட்டு அதன் ஓட்டு அடிப்படையையில் இன்று பிரிந்து போகிறது. அதே வியாக்கியானம், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது பாகிஸ்தான் பிரிய வேண்டுமா வேண்டாமா என்று இந்திய குடிமக்களிடம் ஓட்டு கேட்டா கொடுத்தது?  தனக்கு வந்தா ரத்தம்... இன்னொருத்தனுக்கு வந்தா தக்காளி சட்னியா?

New Leaf – Low cost Canadian airline…

Starting now the company is now selling tickets for flights starting July 25 between 12 Canadian cities: Those prices, don't include luggage and carry-on.  Passengers are allowed to carry on one item that fits under the seat, but a second item will cost $30 if booked online ahead of time. If you showed up at [...]

By |2016-06-23T17:25:21-07:00June 23rd, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World, Travel|Tags: |4 Comments

ரெமோ: 

இதுதான் சிவ கார்திகேயனின் புதிய படம். இந்த poster பார்த்தவுடன் என் சிறு வயதில் என் ஊட்டி தாத்தா வீட்டில் ஒரு ஆங்கில படம் பார்த்த ஞாபகம் வருகிறது. படத்தின் பெயர்: Stitch in time. 1963 ல் வந்த இந்த படத்தில் நார்மன் விஸ்டம் தான் கதாநாயகன்.  இந்த படம் 1984 ல் சென்னையில் மீண்டும் release செய்யப்பட்டது. அலங்கார் திரை அரங்கில் சக்கை போடு போட்ட படம். இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ரெமோ [...]

ஜெய் மாதா.. Go மாதா:

இது உண்மையில் நடந்தது. போன மாதம் ஒரு வட இந்தியர் என்னை சந்தித்து ஒரு Start Up ஆரம்பிப்பதாக சொன்னார். என்னிடம் பிசினஸ் கன்சல்டன்சி தேவைக்காக வந்தவர். பின்னர் ஒரு ஒரு காபி ஷாப்பில் அவர் செலவில் சந்தித்தோம். அவர் ஒரு பார்மசிஸ்ட் விஞ்ஞானி. பிசினஸ் மைண்ட். இந்தியன் பாடி. டிங்கரிங் இன் அமெரிக்கா. சர்வீஸ் இன் கனடா. இந்தியாவில் பிறந்து அமேரிக்காவில் படித்து கனடாவில் செட்டில் ஆனவர். அவரிடம் ஹெல்த் supplement - patented போர்முலாக்கள் [...]

Martyn Nype – Strange World

It's an ironic world we live in. Russia and the U:S can work together in space but continue to build bigger weapons to try and out manover one another here on earth.Just think how much more could be accomplished in space if both countries used the money on war changed there spending to a better [...]

By |2016-06-18T12:32:44-07:00June 18th, 2016|Categories: Facebook Posts, Vancouver Tamil World, Science and Technology|Tags: |0 Comments

திற…மூடு:

உன் கண்களை மூடும் நேரத்தை மட்டும் சொல் கனவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.  - சுவாமி ஶ்ரீ ஶ்ரீ டர்

Go to Top