தமிழ் (Tamil)

தங்க மீன்கள்:

இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ்வரன் என்று சொன்னால்மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும். இவர் ஒரு தங்க மீன். 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி கடந்தவர். அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி மிர் சென்னின் உலக சாதனையை முறியடித்தார். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி நீந்தி [...]

கபாலி விமர்சனம் – பார்ட் 2

கபாலியின் ஹீரோ 25 வருடமா சிறையில் இருக்கும் ஒரு கேங் லீடர். டான்னு அவங்களே சொல்லிக்கிறாங்க. படத்தின் ஒன் லைன் இதுதான். படம் ஆரம்பிக்கும் போது கபாலிக்கு குடும்பம் இல்லை. படம் முடியும் போது கபாலியே இல்லை. அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி என்பதை அவர் சிறையில் படிக்கும் " சந்தா மாமா " எனும் புத்தகத்தை வைத்து படிப்பது போல கதை ஆரம்பிக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளியில் வரும் போது எடுக்கும் இரண்டு புல் [...]

By |2016-07-23T15:10:19-07:00July 23rd, 2016|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|12 Comments

Kabali – கபாலி : விமர்சனம் – பார்ட் 1

படத்தை பார்க்கலாம். மோசம் எல்லாம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் படத்தை சுமார் பத்து முறை பார்த்தால்தான் கதையே புரியும். அப்படி ஒரு complex ஆன சிக்கல் மிகுந்த வெயிட்டான கதை மற்றும் கதைக்களம். இந்த ஒரு படத்துக்குள் 42 கதைகள் ஒளித்து வைத்து ரஞ்சித் கலக்கிவிட்டார். அதகளம். ரஞ்சித் மாதிரியே நானும் கதையை சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும். அதனால் வேறு பார்வையில் ... முதலில் வில்லன்: டோனி லீ ...டோனி லினு ஓரே ஒரு [...]

By |2016-07-22T01:29:23-07:00July 22nd, 2016|Categories: விமர்சனம், தமிழ் (Tamil)|29 Comments

இது தெரியுமா??

lbert Einstein, a Jew but not an Israeli citizen, was offered the presidency in 1952 but turned it down, stating "I am deeply moved by the offer from our State of Israel, and at once saddened and ashamed that I cannot accept it.

மாற்றம்:

இதை எப்பவுமே நம்மகிட்டதான் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கனும்.  "இப்ப எல்லாம் அவர் ரொம்ப மாறிட்டார்"னு அலுத்து கொண்டால் பிரச்சனை உங்களிடம்தான். எப்பவுமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் நாம் சிலையாதான் இருக்கனும். அப்பவும் ஒரு காக்கா தலையில் உட்காந்து கக்கா போகும்.  அதையும் சில பேர் பார்த்துவிட்டு "பார்... இந்த சிலைக்கு ஒரு காலத்தில் என்ன மரியாதை தெரியுமா? இப்ப பார்..போற வர காக்கா எல்லாம் டாய்லெட்டா use செய்ய்துனு" ஒரு கமண்ட் வரும்.  குணம், [...]

ரஸ்டம்: ஒரு கள்ளகாதல் கொலை….

Rustom: பணம், புகழ், அழகு, தேசப்பற்று, அரசியல் காதல், கள்ளக் காதல், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு சென்சேஷனல் கொலை ....  1959 ல் உண்மையில் நடந்த ஒரு கொலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. மேனக்‌ஷா நானாவதி எனும் navy commander அடிக்கடி அலுவல் காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்து வந்தார். மனைவி ஒரு பிரிடீஷ். பெயர் சில்வியா. அழகி. குழந்தைகளும் இருந்தன.  நானாவதியின் 15 வருட நண்பன் பிரேம் அஹுஜா. நாநாவதி, தேசிய கடமைக்காக [...]

சட்னி மார்ட்:

ஒரு பிளேட்டில் 4 இட்லியும் ஒரு மூலையில் சட்னியும் இருக்கு.  எந்த இட்லியை முதலில் பிய்த்து சட்னியில் முக்கி சாப்பிடுவீர்கள்?  எந்த இட்லி, சட்னிக்கு அருகாமையில் இருக்கோ அந்த இட்லியை நோக்கிதான் கை தானா போகும். மூளை அனிச்சையாக இந்த command தான் கைக்கு கொடுக்கும். இதற்கு பேர் spatial psychology. பெரிய டாப்பிக்.  நீங்கள் Walmart, Canadian Superstore சென்றால் இதன் அடிப்படையில்தான் பொருட்கள் அடிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொருமுறை நீங்கள் Walmart கார்டையும், president choice [...]

ஊத்த்த்த்…

வாரா வாரம் எத்தன தடவை தோசையை நாம் ஊத்'தினாலும், இதுக்கு பேர் just தோசைதான்.  ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரே தடவை ஊத்தும் ஊத்தாப்பத்துக்கு மட்டும் ஊத்து'னு ஊத்தாப்பத்தின் பெயரிலேயே இருக்கு.  அடிக்கடி ஊத்தும் தோசைக்கு இல்லாத ஊத் பேர், ஊத்தாத ஊத்'தாப்பத்துக்கு இருப்பது என்ன நியாயம்?  நல்லவனுக்கு என்னைக்குமே நல்ல பேர் இந்த ஊத்தி கெட்ட சமூகத்தில் கிடைப்பதில்லை.  --------------------- ஏன், எதற்கு, எப்படி எனும் புத்தகத்தில் ஸ்வாமிஜி  லாங்க்லி மடம்.

நியூக்ளியர் சீட்டு கட்டு:

தற்போது இந்தியா ஒரு சீட்டு கட்டு விளையாட்டில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு ஒரு குரூப்பிடம் ரொம்ப நாளாகவே கேட்டு வருகிறது. ஆனால் இந்த விளையாட்டில் உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது என்று ஆல்ரெடி குரூப்பில் உள்ள பெரும் கை உள்ள சீட்டாடக் காரர்கள் இந்தியாவை தள்ளி வைத்து அவர்கள் மட்டும் சீட்டுக்கட்டை லாபத்துடன் ஆடி வருகிறார்கள். நம்மோ பிரதமர் மோடி, சீனாவிடமும் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடமும் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்ட போதும் இன்னும் யாரும் [...]

Go to Top