Facebook Posts
பிரஷ் பீஸ்:
சில பேர் டிவி ரிமோட்டுக்கு பாலிதீன் கவர் போட்டு ஒட்டி வைப்பார்கள். புது கார் சீட்டில் கவரை கழட்ட மாட்டார்கள். இதுங்க எல்லோம் சின்ன வயசில் நோட்டு புத்தகத்துக்கு டபுள் கவர் போட்ட பசங்க. ஆனா பாருங்க... இவ்வளவு பதுசா, புதுசா இருக்கும் இவர்கள், இரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பார்கள்.