வரலாற்றைத் தேடி

வரலாற்றைத் தேடி…….இது உண்மையான வரலாற்றை ஆராயும் ஒரு சிறு முயற்சி.

Brexit 

பிரிட்டன்....தான் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று தன் குடிமக்களை கேட்டு அதன் ஓட்டு அடிப்படையையில் இன்று பிரிந்து போகிறது. அதே வியாக்கியானம், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது பாகிஸ்தான் பிரிய வேண்டுமா வேண்டாமா என்று இந்திய குடிமக்களிடம் ஓட்டு கேட்டா கொடுத்தது?  தனக்கு வந்தா ரத்தம்... இன்னொருத்தனுக்கு வந்தா தக்காளி சட்னியா?

உலகமகா காட்டு பசங்க – அஸ்டெக் நாகரீகம் – Part 2

இன்றைய சென்ட்ரல் ,மற்றும் வடக்கு மெக்ஸிகோ முழுவதும் ஒரு காலத்தில் இந்த அஸ்டெக் மக்கள் வசம் இருந்தது. அஸ்டெக் மக்கள்தான் இன்றைய சென்ட்ரல் மெக்ஸிக்கன் பூர்வ குடி மக்கள். இவர்களுடன், பின்னால் வந்த ஸ்பானியர்கள் கலந்துவிட்டார்கள். இன்று இருக்கும் மெக்சிக்கன் மக்கள் பெரும்பாலும் இந்த ஸ்பானிய மற்றும் அஸ்டெக் மக்களின் கலப்பினம்தான். இந்த மக்கள் வாழ்ந்த ஆண்டு சுமார் - 12 ஆம் நூறாண்டில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும். இதுதான் தென் அமெரிக்காவிலேயே [...]

உலகமகா காட்டு பசங்க Intro: அஸ்டெக் நாகரீகம் (1 of 3)

இந்த நாகரீகம், தோன்றிய இடம் தென் அமெரிக்கா. இதை தென் அமெரிக்க மீசோ நாகரீகம் என்றும் அழைக்கலாம். சுமார் 14 காவது நூற்றாண்டு முதல் 16 ஆவது நூற்றாண்டு வரை தழைத்து ஓங்கிய நாகரீகம் இது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய மெக்ஸிகோ நாட்டின் நடுப் பகுதியில் ஒரு காலத்தில் ஒரு மிகப் பெரிய ஏரி இருந்தது. அதன் பெயர் டெக்ஸ்காகோ ஏரி. இதுதான் ஒரு மிகப் பெரிய இயற்கை ஏரி. இதன் நடுவில் ஒரு [...]

அந்த ஏழு நாட்கள் – முன்னுரை

ஃபியூரர், ஃபியூரர், ஃபியூரர் ... இந்த ஒரு சொல் ஒரு கொடுங்கோலனைக் குறிக்கும். அதாவது ..இது அடால்ப் ஹிட்லரை குறிக்கும். இந்த நூற்றாண்டின் மிக கொடூரமானவரும், மனித இனத்தையே தன் சர்வாதிகார ஆட்சியால் துவம்சம் செய்த ஒருவர்தான் ஃபியூரர். இதுவரை இரண்டாம் உலகப் போரை பற்றி பல புத்தகங்களும், திரைப் படங்களும் வந்து உள்ளன. அதைப் போல் என்னில் அடங்கா டாக்குமென்டரிகளும் வந்து உள்ளன. இந்த போரை நேரில் பார்த்தவர்கள், இந்த போரில் சண்டை இட்டவர்கள் ... [...]

வரலாறு ஏன் முக்கியம்?

என்னை பொறுத்தவரை வரலாறு மிக மிக சுவாரிசியமான ஒரு சப்ஜெக்ட். அதை புரிந்து கொள்ளும் விதத்திலும், படிக்கும் விதத்திலும் எப்போதும் lateral thinking வேண்டும். Lighter Sense கொண்டு படிக்க வேண்டும். Serious மேட்டர்னு வரலாற்றை படித்தால் அவ்வளவுதான். ஒண்ணு சொல்றேன்..... உலகம் ரெண்டு பேரைத்தான் எப்பவுமே உத்து பார்க்கும். Facebook லும் இதே கதைதான். ஒண்ணு , நல்லவர்கள்; இன்னொன்னு ...கெட்டவர்கள். மற்றவர்களை பற்றி இந்த உலகத்துக்கு கவலை இல்லை. இருக்கப் போவதும் இல்லை. வரலாறில் [...]

மூக்குத்தி ராமன்: பார்ட் 2

1948 ஆம் ஆண்டு மொத்தம் 12 பேருக்குதான் January 30 பிளான் பற்றி தெரியும். இந்த முறை, கரம்சந்த் காந்திக்கு வார்னிங் அல்ல. கடந்த ஐந்து முறையும் வெவ்வேறு தருணங்களில் முயன்றும் அவர்களால் காந்திக்கு வார்னிங் மட்டுமே கொடுக்க முடிந்தது. இது வார்னிங் அல்ல. முடிவு என்று முடிவு செய்தார் நாதுராம். காரணம், இதற்கு முன் நடந்த இரண்டில் கொலை முயற்சியில் நேரிடையாக சம்பந்தப்பட்டும் அவரால் காந்தியை கொல்ல முடியவில்லை. இந்த முறை முழு பக்க பலம் [...]

By |2017-01-29T16:57:11-08:00November 20th, 2015|Categories: வரலாற்றைத் தேடி|29 Comments

மூக்குத்தி ராமன்: பார்ட் 1

1948 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி டெல்லி நகரமே குளிரில் நடுங்கியது. டெல்லி ரயில் நிலையத்தில் க்குத்தி ராமன்..... . ஆறாம் நம்பர் தங்கும் அறையில் மங்கிய விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அறைக்கு வெளியில் அமைதி இருந்தாலும் உள்ளே தீ பற்றிக்கொண்டு இருந்தது. அறைக்கு உள்ளே சிலர் சிலர் நெருங்கி அமர்ந்துதிட்டம் தீட்டிகொண்டு இருந்தார்கள். எல்லோர் மனதிலும் ஓடிய ஒரே சிந்தனை "இந்த முறை தப்பக்கூடாது". இதை சத்தமாக பேசியவர் நாராயண் ஆப்தே. இவர் [...]

By |2017-01-22T02:54:09-08:00November 13th, 2015|Categories: வரலாற்றைத் தேடி|20 Comments
Go to Top