நாட்டு நடப்பு

The Sony Pictures – தேவை ஒரு IT நேபாளி கூர்க்கா.

இன்று மீடியா உலகை கலக்கிக் கொண்டு இருக்கும் செய்தி சமீபத்தில் Sony Picturesல் நடந்த Computer Hack. IT உலகில் இதை செக்யூரிட்டி breach என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் மென் கோப்புகளை, அவர்களுக்கு தெரியாமல் வெளி உலகில் இருந்து தொர்பு கொண்டு அதை தரவிறக்கம் செய்து வெளியிடுவார்கள். அல்லது அழித்து விடுவார்கள். இது ஒன்றும் புதிது இல்லை ....NASA முதல் நாசமா போன பல இடங்களில் இது முன்னரே நடந்து உள்ளது. இதை பொழுது [...]

By |2014-12-12T11:14:43-08:00December 12th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|Tags: |0 Comments

ஹாட் பஞ்சாபி

இன்று surrey leisure கிளப் சென்று இருந்தேன். வெளியே பயங்கர குளிர். Swimming செய்துவிட்டு உடம்பை சூடு ஏற்ற jacuzzi யில் இறங்கினேன். வழக்கத்தை விட தண்ணீர் சூடு கம்மியாக இருந்தது. அருகில் இருந்த சீன பொண்ணு தன் தோழியிடம் " வாட்டர் is some what cold " என்றாள் . என் அருகில் ஒரு 60 வயது பஞ்சாபி பெரியவர் வந்து அமர்ந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தேன். . இப்பதான் பஞ்சாபில் இருந்து வந்தாராம். [...]

By |2014-12-02T21:17:26-08:00December 2nd, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|0 Comments

மலிவு

மலிவு. இந்த சொல் மட்டும் தமிழில் இல்லமால் இருந்து இருந்தால்? இன்று மலிவு விலை அம்மா மருந்தகம் திறப்பு என்று செய்தி படித்தேன். எங்கும் "செண்டிமெண்ட் டச்சிங், மக்கள் பீலிங்க்ஸ்" இது அம்மா பத்திய பதிவு அல்ல. ஒரு தொடர்கதையின் ஒரு அத்தியாயம் மட்டுமே.   அதை தொடங்கி வச்ச புண்ணியவான், நம்ம மஞ்ச துண்டு மைனர். சரி அதை விடுங்க. விலைவாசியை குறைத்து, நடைமுறை வணிக சட்டங்களை அமுல்படுத்துவதை விட்டுவிட்டு, எல்லாம் மலிவு என்று ஆரம்பிப்பதில் [...]

By |2016-10-12T21:31:27-07:00June 24th, 2014|Categories: நாட்டு நடப்பு, தமிழ் (Tamil)|Tags: |0 Comments

ஏழாம் அறிவும், ஏழு குடி’ மகன்களும்.

2014 தேர்தல் முடிந்தவுடன் ஏழு 'குடி'மகன்கள் ஒரு மதுபாண கடையில் சந்தித்தார்கள். தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. மோடியும் வெற்றி பெற்று விட்டார்.   ஒரு வட்ட மேஜையில் மொத்தம் ஏழு பேர்...குடி நண்பர்கள். குப்பியில் மது, குடித்துகொண்டே முதல் ஒருவன் ஆரம்பித்தான்....   சரி, யார் யார்..யாருக்கு வோட்டு போடீங்க?   ஒவ்வருத்தரா சொல்லுங்க என்று ஒரு பெக்கை அடித்துக்கொண்டே கேட்டான்.   முதல் ஒருத்தன் சொன்னான் "நான் அம்மாவுக்கு தான் போட்டேன். அம்மா "செய்வீங்களா..செய்வீங்களா..? னு [...]

ஒரு துப்பாக்கி …மூணு குண்டுகள்

இன்று நான் வேலை செய்யும் அலுவகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஒரு துப்பாக்கி சூடு நடந்தது. பயப்பட வேண்டாம். சுட்டவனை காணவில்லை. சுடப்பட்டவர் உயிர் தப்பினார்.வீட்டுக்கு வரும் போது பார்த்தேன். சுமார் 10-15 காவல் வண்டிகள் ரோட்டை மடக்கி ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள்.   ஒரு தோணல்:   சரி அது என்ன ஒரு துப்பாக்கி மூணு குண்டுகள் ?   சொல்கிறேன்.   இது குண்டு நம்பர் 1 [...]

By |2014-01-08T07:56:06-08:00January 8th, 2014|Categories: நாட்டு நடப்பு|0 Comments
Go to Top